MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • தவறான UPI பரிவர்த்தனையில் பணம் போயிடுச்சா? இழந்த பணத்தை திரும்பப் பெற இதோ வழி!

தவறான UPI பரிவர்த்தனையில் பணம் போயிடுச்சா? இழந்த பணத்தை திரும்பப் பெற இதோ வழி!

UPI பணம் செலுத்துவதில் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. செப்டம்பர் 1 முதல் விதிமுறைகள் கடுமையாக்கப்படும் அதே வேளையில், UPI பணம் செலுத்தும் போது மோசடி நடந்தால் பீதி அடைய வேண்டாம், உடனடியாக புகார் செய்யுங்கள். உங்கள் பணத்தை திரும்பப் பெற வாய்ப்புள்ளது. எப்படி என்று இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்!  

1 Min read
Author : Dinesh TG
Published : Aug 31 2024, 01:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
UPI

UPI

சேவை வழங்குநரிடம் தெரிவிக்கவும்

ஆன்லைன் கட்டணம் செலுத்துவதில் வசதி இருந்தாலும் மோசடிக்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், UPI மோசடி நடந்தால், முதலில் GPay, PhonePe அல்லது Paytm போன்ற UPI சேவை வழங்குநருக்கு தெரிவிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
UPI

UPI

UPI App-ஐ செயலிழக்கச் செய்யவும்

மோசடி நடந்தால், மீண்டும் மோசடி நடக்காமல் இருக்க உங்கள் UPI கட்டண செயலியை செயலிழக்கச் செய்யுங்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உங்கள் UPI கட்டண முறையில் நீங்கள் சேர்த்துள்ள அனைத்து கணக்குகளையும் அகற்றவும். 

35
UPI

UPI

பணத்தை திரும்பப் பெற வாய்ப்பு

UPI பணம் செலுத்தும் போது உங்களுக்கு மோசடி நடந்தால், தவறான UPI பரிவர்த்தனை அல்லது மோசடிக்கு பணத்தைத் திரும்பப் பெற PSP அல்லது TPAP செயலி மூலம் புகார் செய்யலாம். பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்றால், PSP வங்கி, உங்கள் வங்கி அல்லது NPCயிடம் புகார் செய்யலாம்.

45
UPI

UPI

கட்டணமில்லா எண்ணை தொடர்புகொள்ளவும்

UPI பணம் செலுத்துதல் தொடர்பான மோசடி அல்லது பிற புகார்களுக்கு, BHIM கட்டணமில்லா எண் +91 22 40009100 அல்லது ஹெல்ப்லைன் எண் 022 4050 8500-ஐ அழைக்கலாம். இதனுடன், cms.rbi.org.in  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியும் புகார் அளிக்கலாம். இது தவிர 1930 என்ற எண்ணிலும் அழைத்து புகார் அளிக்கலாம். 

55
UPI

UPI

வங்கி கணக்கை இணைக்க வேண்டாம்

மோசடியைத் தவிர்க்க, உங்கள் வங்கிக் கணக்கை உங்கள் UPI ஐடியுடன் நேரடியாக இணைக்க வேண்டாம். UPI மோசடியைத் தவிர்க்க, பெரிய மோசடிகளைத் தவிர்க்க வாலட்டைப் பயன்படுத்தவும். உங்கள் UPI ஐடி மற்றும் பின்னை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். 

RuPay மற்றும் Visa Card-ல் என்ன வித்தியாசம்? எது சிறந்தது?
 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

DT
Dinesh TG
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Jio Recharge Plans: ரூ.200 கூட செலவாகாது... ஜியோவில் அன்லிமிடெட் கால்ஸ்! 4 மலிவு ரீசார்ஜ் திட்டங்கள்
Recommended image2
8th Pay Commission: ரூ.30,000 வாங்குபவர்களுக்கு ரூ.90,000 ஆகுமா? 8வது ஊதியக் குழுவின் சம்பளக் கணக்கீடு இதோ!
Recommended image3
DMart Offers: வெளியில் ரூ.300.. டிமார்ட்டில் ரூ.50-க்கே கிடைக்குமா? தீபாவளி பொருட்களுக்கு அதிரடி சலுகை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved