MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • EPFO கணக்கில் நாமினியை மாற்றுவது எப்படி? ஆன்லைனில் ஈ-நாமினேஷன் செய்ய ஒரே நிமிடம் போதும்!

EPFO கணக்கில் நாமினியை மாற்றுவது எப்படி? ஆன்லைனில் ஈ-நாமினேஷன் செய்ய ஒரே நிமிடம் போதும்!

How to change EPFO nominee online: ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் EPFO நாமினியாக இருந்தால், ஒவ்வொருக்கும் எத்தனை சதவீதம் பங்கு அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட வேண்டும்.

1 Min read
SG Balan
Published : May 22 2024, 09:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
EPFO e nomination

EPFO e-nomination

இபிஎஃப்ஓ (EPFO) கணக்கில் நாமினியை மாற்ற ஆன்லைனில் எளிமையான வழி உள்ளது. ஈ-நாமினேஷன் முறையில் ஒரே நிமிடத்தில் நாமினியை அப்டேட் செய்யலாம்.

26
Update EPFO nominee

Update EPFO nominee

EPFO எனப்படும் பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அதிகாரபூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் ​​ஈ-நாமினேஷனை பூர்த்தி செய்து வருங்கால வைப்பு நிதி, பென்ஷன் மற்றும் EDLI இன்சூரன்ஸ் திட்டத்திற்கான வாரிசுதாரரை நியமிக்கலாம்.  

36
EPFO account

EPFO account

EPFO கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்தினர் பென்ஷன் உள்ளிட்ட பணப் பலனைப் பெற நாமினேஷன் செய்ய வேண்டும். எனவே டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஈ-நாமினேஷன் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

46
EPFO portal

EPFO portal

www.unifiedportal-mem-epfindia.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று ஈ-நாமினேஷன் தாக்கல் செய்யலாம். EPFO உறுப்பினர்கள் தங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி இந்தத் இணையதளத்தில் லாக்-இன் செய்யலாம்.

56
EPFO and Aadhaar

EPFO and Aadhaar

ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை நாமினியாக நியமிக்கலாம். அவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் நாமினியாக இருந்தால், ஒவ்வொருக்கும் எத்தனை சதவீதம் பங்கு அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட வேண்டும்.

66
EPFO

EPFO

விவரங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்த பிறகு, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை உரிய இடத்தில் டைப் செய்து உறுதி செய்தால், இ-நாமினேஷன் செயல்முறை முடிந்துவிடும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
EPFO (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Business: இப்படியொரு வாய்ப்பா...? இனி விவசாயமும் ஸ்டார்ட்அப் தான்! ரூ.25 லட்சம் வரை அரசு சப்போர்ட்!
Recommended image2
Gold Rate Today (December 15): ஜோலி முடிஞ்சது..! இனி தங்க நகையெல்லாம் வாங்க முடியாது.! பதறும் நடுத்தர குடும்பங்கள்
Recommended image3
தங்கத்தை விடுங்க.. 2026ல் உச்சத்தை தொடப்போகும் வெள்ளி விலை.. எவ்வளவு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved