MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • இதுதான் என் ஸ்டைல்! ரத்தன் டாடா கூறும் சக்சஸ் டிப்ஸ்

இதுதான் என் ஸ்டைல்! ரத்தன் டாடா கூறும் சக்சஸ் டிப்ஸ்

இந்தியாவின் முக்கியத் தொழிலதிபர்களில் ஒருவராகத் திகழுபவர் ரத்தன் டாடா.  1937ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி பிறந்த அவர் இன்று தனது 85வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பல தரப்பினரும் வாழ்த்து கூறிவருகிறார்கள்.

1 Min read
Author : SG Balan
| Updated : Dec 28 2022, 05:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

சிறந்த தொழிலபதிராக சாதனைகள் புரிந்துள்ள அவர் தன்னம்பிக்கை அளிக்கும் பேச்சாளராவும் பெயர் பெற்றவர். மனிதநேயமும் சமூக அக்கறையும் கொண்ட அவரது பேச்சு பலருக்கும் ஊக்கம் கொடுக்கக்கூடியது. இத்தொகுப்பில் ரத்தன் டாடாவின் அத்தகைய சில பொன்மொழிகளைப் பார்க்கலாம்

27

“வெற்றி பெற்ற இன்னொருவரின் ஸ்டைலை காப்பி அடித்து அப்படியே பின்பற்றுவர்கள் வெற்றி பெறலாம். ஆனால் அது தற்காலிமானதாகத்தான் இருக்கும். மேலும் மேலும் வெற்றிகளைக் குவித்து முன்னேற முடியாது.”

37

“ஈசிஜி வரைபடத்தில் உள்ள ஏற்ற இறக்கங்கள்தான் நமது உயிர்த்துடிப்பைக் காட்டுபவை. அதேபோல வாழ்க்கையில் நேரும் ஏற்ற இறக்கங்கள் தான் நம்மை தொடர்ந்து பயணிக்க வைக்கின்றன.”

47

“இரும்பை எளிதாக அழித்துவிட முடியாது. ஆனால், துருப்பிடித்த இரும்பு பயனில்லாமல் போகிறது. நம் மனதையும் துருப்பிடிக்காமல் வைத்துக்கொண்டால் நம்மை யாரும் எளிதில் வீழ்த்திவிட முடியாது.”

நாய்கள் மீது அளவு கடந்த அன்பை பொழியும் ரத்தன் டாடா..! உருக வைக்கும் காரணம்?

57

“நான் எப்போதும் சரியான முடிவை எடுக்கவேண்டும் என்று யோசிப்பதில்லை. முடிவு எடுத்த பிறகு அதை சரியானதாக மாற்றிவிடுவேன்.”

67

"எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறப்பாகவும் சரியாகவும் செயல்பட்டவனாக அறியப்பட வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். அதில் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்."

77

"நீங்கள் வேகமாக பயணிக்க விரும்பினால் தனியாகச் செல்லுங்கள். நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் என்றால் கூட்டாகச் செல்வதுதான் சரி."

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
ரத்தன் டாடா

Latest Videos
Recommended Stories
Recommended image1
மே மாதத்தில் 13 நாட்கள் வங்கி மூடப்படும்.. பேங்க் லீவு விடுமுறை லிஸ்ட்.!
Recommended image2
New Labour Code 2026 : மாத சம்பளம் வாங்குபவர்கள் தலையில் விழுந்த பேரிடி.! இந்த மாதம் முதல் 'கைக்கு வரும் சம்பளம்' குறையும்.! இதுதான் காரணம்.!
Recommended image3
ஓய்வுக்குப் பிறகு நிம்மதியாக வாழ எவ்வளவு பணம் தேவை?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved