MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Lifestyle
• நாய்கள் மீது அளவு கடந்த அன்பை பொழியும் ரத்தன் டாடா..! உருக வைக்கும் காரணம்?

நாய்கள் மீது அளவு கடந்த அன்பை பொழியும் ரத்தன் டாடா..! உருக வைக்கும் காரணம்?

2 Min read
Author : manimegalai a
Published : Jul 04 2020, 07:52 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டாடா கல்சல்டன்சி சர்வீஸஸ், டாடா டீ, டாடா கெமிக்கல்ஸ், தி இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி மற்றும் டாடா டெலிசர்வீசஸ் ஆகிய பெரும் டாடா நிறுவனங்களுக்கும் தலைவராக உள்ள, இந்தியாவின் தலை சிறந்த தொழிலதிபர்களின் ஒருவரான ரத்தன் நாவல் டாட்டா செல்ல பிராணிகள் மேல் வைத்துள்ள அளவு கடந்த பாசத்தையும் அதன் காரணமும் தெரியுமா...

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

அதற்க்கு முன் ரத்தன் டாடா பற்றில் தெரிந்து கொள்வோம்... மும்பையின் செல்வம் செழிப்பு மிகுந்த டாடா குடும்பத்தில் பிறந்தவர் ரத்தன் டாடா. சூனு மற்றும் நவால் ஹார்முஸ்ஜி டாடா ஆகியோரின் மூத்த மகன். ரத்தன், டாடா குழும நிறுவனர் ஜாம்செட்ஜி டாடாவின் கொள்ளுப் பேரனாவார். ரத்தனின் குழந்தைப்பருவம், நிம்மதி இல்லாதது. இவருடைய ஏழு வயதில் பெற்றோர் கருத்து  வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அவரது இளைய சகோதரர் ஜிம்மிக்கு ஐந்து வயது தான் அப்போது. அவரது அன்னை குடும்பத்திலிருந்து வெளியேறியபின், ரத்தனையும் அவரது சகோதரரையும் அவர்களது பாட்டியார் லேடி நவஜிபாய் தான் வளர்த்தார்.

38

தாய் இல்லாத தனிமை, இவர்களுக்கு வந்து விட கூடாது என்பதற்காக, இவருடைய பாட்டி வீட்டில் செல்ல பிராணிகளை வளர்ந்தார். பள்ளிக்கு சென்று வந்த நேரம் போக, இவர் டிட்டோ என்கிற நாய்குட்டியுடன் தான் விளையாடுவார். இது இவர்களின் செல்ல பிராணி அல்ல அதற்கும் மேல் என்று கூறலாம்.

48

ரத்தன் டாடாவின் 14 ஆவது வயது, பிறந்தநாளின் போது டிட்டோ என்கிற அந்த நாய் இறந்து விடுகிறது. அந்த நாயின் மறைவு இவரை அதிகம் பாதித்து.

58

அதில் இருந்து மீண்டு, மீண்டும் நாய் குட்டிகள் மீது பாசம் செலுத்த துவங்கினார். இந்த பந்தம் தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

68

தன்னுடைய வீட்டில் பல நாய் குட்டிகளை தோழன் போல  வளர்த்து வருகிறார். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதனுடன் விளையாடுகிறார். அவர்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை காட்டுகிறார்.

78

வீட்டில் உள்ள நாய்களை கடந்து, தெருவில் உள்ள நாய்கள் மீதும் பாசம் காட்டி  வருகிறார் ரத்தன் டாடா. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், பாசத்தை அள்ளி  கொடுக்கும் நாய்களை யாருக்கு தான் பிடிக்காது. இதில் இவர் மட்டும் விதி விலக்கா என்ன?

88

தன்னுடையது நாய்களை பராமரிக்க, சிறப்பு மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களையும் வைத்துள்ளார் ரத்தன் டாடா .

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்தப் பெண்களிடம் மட்டும் உஷாரா இருங்கள் ஆண்களே! இல்லேன்னா உங்க வாழ்க்கையே காலி!
Recommended image2
Washing Machine: ஆடைகளில் துர்நாற்றமே வராது! 8 விதமான துணிகளை வாஷிங் மெஷினில் துவைக்கலாம்! விலை எவ்வளவு தெரியுமா?
Recommended image3
Stylish Sofa Designs: லட்சங்களில் செலவின்றி லிவிங் ரூமை ராயல் லுக்காக மாற்றும் 5 சோஃபா டிசைன்கள்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved