MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்: 2 நாட்களில் ரூ.1160 குறைந்த தங்கம் விலை - சவரன் எவ்வளவு தெரியுமா?

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்: 2 நாட்களில் ரூ.1160 குறைந்த தங்கம் விலை - சவரன் எவ்வளவு தெரியுமா?

கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் இரண்டு தினங்களில் சவரனுக்கு அதிரடியாக ரூ.1160 குறைந்துள்ள நிலையில் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1 Min read
Author : Velmurugan s
Published : Dec 14 2024, 11:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Gold Rate

Gold Rate

இந்திய ரூபாயின் மதிப்பு நாட்டில் இருப்பு வைக்கப்பட்டுள்ள தங்கத்தின் அடிப்படையிலானது என்பதாலும், இந்தியர்களுக்கு நகை மீதான பிரியம் அதிகம் என்பதாலும் இந்தியாவில் தங்கத்தின் மவுசு என்றைக்கும் குறைந்ததே இல்லை. குறிப்பாக தங்கத்தின் மீதான மோகம் பெண்களுக்கு அதிகம் என்பதால் நகையின் விலையில் என்னதான் ஏற்றம் கண்டாலும் கடைகளில் கூட்டம் குறைந்த பாடில்லை.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23

மேலும் தங்கம் பெரிய அளவில் ஆபத்து இல்லாத முதலீடு என்பதாலும் நகையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இதன் காரணமாக தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் கண்டு விற்பனையாகி வருகிறது. கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வந்ததால் நகை பிரியர்கள் சற்று வருத்தத்தில் இருந்தனர்.

33
gold rate

gold rate

இந்நிலையில் தங்கத்தின் விலை நேற்றும், இன்றும் அதிரடியாக விலை குறைந்துள்ளது. நேற்றைய தினம் ஒரு சவரனுக்கு ரூ.440 குறைந்த நிலையில் இன்றைய தினம் அதிரடியாக ரூ.720 குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.90 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7140க்கும், சவரன் ரூ.57,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தங்க விலை
தங்க விலை
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அரசு ஊழியர்களின் மாத சம்பளம் எப்போது அதிகரிக்கும்? 8வது ஊதியக் குழுவில் சம்பள அதிரடி வருமா? புது தகவல்
Recommended image2
Petrol Saving:பெட்ரோல் விலை ஏறினாலும் கவலை வேண்டாம்? இந்த 10 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க
Recommended image3
RBI : ஆர்பிஐ புதிய ரூல்ஸ்.. இனி ரூ.15,000க்கு மேல் ஓடிபி இல்லாமல் பேமெண்ட் ஆகாதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved