MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • இன்றைய தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா? வாங்க இதுதான் சரியான நேரமா?

இன்றைய தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா? வாங்க இதுதான் சரியான நேரமா?

சென்னையில் வரலாறு காணாத உச்சத்தை எட்டிய ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. ஏப்ரல் 23 நிலவரப்படி, 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையிலும் சிறிய சரிவு ஏற்பட்டுள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : Apr 23 2026, 10:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Getty

சென்னையில் கடந்த சில மாதங்களாகவே ஆபரணத் தங்கம் வரலாறு காணாத வகையில் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஆர்வம் காரணமாக, தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

25
Image Credit : Getty

அதாவது ஒரு லட்சத்து பத்தாயிரத்தை தாண்டி விற்பனையாகிறது. இது சாமானிய மக்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எவ்வளவு தான் நகை விலை ஏறினாலும் நகை கடைகளில் கூட்டம் குறையவில்லை. இந்நிலையில் இன்றை தங்கம் விலை ஏறியதா இறங்கியதா என்பதை பார்ப்போம்.

Related Articles

Related image1
பெட்டி பெட்டியாக தக்காளி.! மூட்டை மூட்டையாக வெங்காயம்.! லாரியில் குவிந்த காய்கறிகள்! இதோ விலை நிலவரம்?
Related image2
Now Playing
சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு குட்நியூஸ்! மத்திய அரசு முக்கிய தகவல்
35
Image Credit : Getty

நேற்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,250க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

45
Image Credit : Asianet News

இந்நிலையில் இன்றைய (ஏப்ரல் 23) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,280ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.14,160ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.15,447ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.123,576ஆக விற்பனையாகிறது.

55
Image Credit : X

வெள்ளி விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று ரூ.5 குறைந்துள்ளது. ஒரு கிராம் விலை ரூ.270க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.270,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே வெள்ளி விலை ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையில் நகை வாங்குவோர் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வணிகம்
இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை
தங்க விலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Old Gold Exchange: தங்கம் எக்ஸ்சேஞ்ச் செய்யும் போது இத்தனை சதவீதம் நஷ்டமாகுமா? ஏமாறாமல் இருக்க இதை படிங்க!
Recommended image2
Best Investment Plan: FD-வை விட லாபம் அதிகம்! இந்த 5 அரசு சேமிப்பு திட்டங்கள் பற்றி தெரியுமா?
Recommended image3
பெட்டி பெட்டியாக தக்காளி.! மூட்டை மூட்டையாக வெங்காயம்.! லாரியில் குவிந்த காய்கறிகள்! இதோ விலை நிலவரம்?
Related Stories
Recommended image1
பெட்டி பெட்டியாக தக்காளி.! மூட்டை மூட்டையாக வெங்காயம்.! லாரியில் குவிந்த காய்கறிகள்! இதோ விலை நிலவரம்?
Recommended image2
Now Playing
சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு குட்நியூஸ்! மத்திய அரசு முக்கிய தகவல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved