MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Rate Today (November 27): தங்கம் விலை சரிவு! எப்போது வாங்கலாம்? நிபுணர்கள் கூறும் ரகசியம்

Gold Rate Today (November 27): தங்கம் விலை சரிவு! எப்போது வாங்கலாம்? நிபுணர்கள் கூறும் ரகசியம்

சென்னையில் 3 நாட்களுக்குப் பிறகு தங்கம் விலை குறைந்துள்ளது, ஆனால் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைக்குத் திரும்புவதே இதற்குக் காரணம் என வியாபாரிகள் கூறுகின்றனர். 

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Nov 27 2025, 09:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
தங்கம் விலை எப்போ குறையும் தெரியுமா?
Image Credit : stockPhoto

தங்கம் விலை எப்போ குறையும் தெரியுமா?

கடந்த 3 நாட்களாக அதிகரித்து வந்த தங்கம் விலையில் இன்று சரிவு காணப்படுகிறது. இருந்த போதிலும் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. சர்வதேச நிலவரங்களில் பெரிய பொருளாதார மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே தங்கம் விலை மேலும் சரிவுடையும் என்று தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

22
தங்கம் விலை சரிவு, வெள்ளி விலை உயர்வு
Image Credit : Getty/freepik AI

தங்கம் விலை சரிவு, வெள்ளி விலை உயர்வு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ரூ.11770க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 240 ரூபாய் குறைந்து 94,160 ரூபாயாக உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனாவை சேர்ந்த சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

அதேபோல் வெள்ளியின் விலை கிராம் 180 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இது நேற்றைய விலையை விட 4 ரூபாய் அதிகமாகும். ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மார்கழி மாதம் தேவை குறையும் என்பதால் அப்போது விலை குறையும் என்றும், அதுவரை காத்திருந்து தங்கத்தை வாங்கலாம் எனவும் முதலீட்டாளர்களுக்கு தங்க நகை வியாபாரிகள் சங்கம் அறிவுரை வழங்கியுள்ளது. வெள்ளியும் பாதுகாப்பான முதலீடு என்பதால் வெள்ளியையும் வாங்கி பயன் அடையளாம் என தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

Related Articles

Related image1
Business Idea: ரூ.10,000 ஆயிரம் முதலீடு! ஒரே மாதத்தில் 3 மடங்கு வருமானம் கிடைக்கும்.! என்ன தொழில் தெரியுமா?
Related image2
Free Training: Business தொடங்க போறீங்களா?! 7 தொழில்களை இலவசமாக கற்கலாம்.! எங்கு, எப்போது தெரியுமா?!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்த 5 விஷயங்கள் நடந்தால்.. உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்த முடியாது.. உடனே செக் பண்ணுங்க
Recommended image2
கிழிந்த, சேதமான நோட்டு இருக்கா? வங்கியில் இலவசமாக மாற்றலாம்.. எப்படி தெரியுமா?
Recommended image3
ரயில் டிக்கெட் புக்கிங்.. மார்ச் 1 முதல் புதிய மாற்றம்.. ரயில் பயணிகள் உஷார்!
Related Stories
Recommended image1
Business Idea: ரூ.10,000 ஆயிரம் முதலீடு! ஒரே மாதத்தில் 3 மடங்கு வருமானம் கிடைக்கும்.! என்ன தொழில் தெரியுமா?
Recommended image2
Free Training: Business தொடங்க போறீங்களா?! 7 தொழில்களை இலவசமாக கற்கலாம்.! எங்கு, எப்போது தெரியுமா?!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved