MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Rate Today (August 22): இறங்கு முகத்தில் தங்கம், ஏறுமுகத்தில் வெள்ளி.! வரும் நாட்களில் விலை இப்படித்தான் இருக்கும்.!

Gold Rate Today (August 22): இறங்கு முகத்தில் தங்கம், ஏறுமுகத்தில் வெள்ளி.! வரும் நாட்களில் விலை இப்படித்தான் இருக்கும்.!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதால் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது. வெள்ளி விலையும் சிறிது குறைந்துள்ளது.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Aug 22 2025, 09:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
அடித்தட்டு மக்களுக்கு சாதகமான விலை
Image Credit : Pixabay

அடித்தட்டு மக்களுக்கு சாதகமான விலை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஆபரண தங்கம் விலை அதிகரிக்காததால் திருமண ஏற்பாடு செய்துள்ளவர்களும் மகிழ்ச்சியுடன் நகை கடைக்கு சென்று வருகின்றனர். இருந்த போதிலும் வெள்ளி விலையில் ஏற்றம் காணப்படுகிறது.

23
இவ்ளோ குறைந்துள்ளது தங்கம்.!
Image Credit : X

இவ்ளோ குறைந்துள்ளது தங்கம்.!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து கிராம் ரூ.9215க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் விலை 120 ரூபாய் குறைந்து 73,720 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் பங்கச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இருந்த போதிலும் வெள்ளியின் விலை கிராம் 128 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்துள்ளது.

Related Articles

Related image1
ரூ.10000 முதலீடு செய்தால் தினமும் ரூ.600 லாபம்.! தெரிந்த பிஸ்னஸ்.! தெரியாத சீக்ரெட்.!
Related image2
அடேங்கப்பா.. தமிழகத்தில் 60ஆயிரம் பேருக்கு வேலை.! 30ஆயிரம் கோடி முதலீடு- அசத்தும் ஆப்பிள் நிறுவனம்
33
தங்கம் விலை மேலும் சரியும்.!
Image Credit : Meta AI

தங்கம் விலை மேலும் சரியும்.!

அமெரிக்கவின் வரி விதிப்பு, சர்வதேச பொருளாதார நிலவரங்கள் ஆகியவை முதலீட்டாளர்களை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் ஆர்வத்தை தூண்டியதால் அவர்கள் உலோகங்களை தவிர்த்து சந்தையில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர். இது வரும் வாரத்திலும தொடரும் என்பதால் தங்கம் விலை மேலும் சரியும் என தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
தங்கம்
இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை
Latest Videos
Recommended Stories
Recommended image1
பல PF கணக்குகள் உள்ளதா? பிஎப் பணத்தை ஒரே கணக்கில் சேர்க்க வேண்டுமா? இதை செய்யுங்க
Recommended image2
சொந்த வீடு கனவு இனி நனவாகும்.. மத்திய அரசின் அதிரடி பரிசு.. ரூ.1.80 லட்சம் மானியம் பெறுவது எப்படி?
Recommended image3
ஏப்ரல் 1 முதல் பாஸ்டேக் கட்டணம் அதிரடி உயர்வு.. புதிய ஆண்டு பாஸ் விலை எவ்வளவு தெரியுமா?
Related Stories
Recommended image1
ரூ.10000 முதலீடு செய்தால் தினமும் ரூ.600 லாபம்.! தெரிந்த பிஸ்னஸ்.! தெரியாத சீக்ரெட்.!
Recommended image2
அடேங்கப்பா.. தமிழகத்தில் 60ஆயிரம் பேருக்கு வேலை.! 30ஆயிரம் கோடி முதலீடு- அசத்தும் ஆப்பிள் நிறுவனம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved