MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Rate Today (August 14): நகை கடைக்கு போறீங்களா.?! இதுதான் இன்றைய விலை.!

Gold Rate Today (August 14): நகை கடைக்கு போறீங்களா.?! இதுதான் இன்றைய விலை.!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மூன்று நாட்களாகக் குறைந்து வந்த நிலையில், இன்றும் விலை மாற்றமில்லாமல் நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. வெள்ளி விலை சற்று அதிகரித்துள்ளது.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Aug 14 2025, 10:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
தங்கம் விலையில் ஏற்றம் இல்லை
Image Credit : Pixabay

தங்கம் விலையில் ஏற்றம் இல்லை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்படவில்லை. மூன்று நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயராமல் நேற்றைய விலையிலேயே நீடிப்பது முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதனால் திருமண ஏற்பாடு செய்துள்ளவர்களும் மகிழ்ச்சியுடன் நகை கடைக்கு சென்று வருகின்றனர். இருந்த போதிலும் வெள்ளி விலை அதிகரித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23
இன்றைய விலை நிலவரம்.!
Image Credit : Pinterest

இன்றைய விலை நிலவரம்.!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றம் இல்லாமல் 1 கிராம் ரூ,9290க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 74,320 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் பங்கச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இருந்த போதிலு்ம வெள்ளியின் விலை கிராம் 127 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இது நேற்றைய விலையை விட ரூ.1 அதிகமாகும். ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Articles

Related image1
Share Market: 100 ரூபாய்க்குள் இத்தனை பங்குகளா?! டீ குடிக்கும் விலையில் முதலீடு.! அட்டகாச வாய்ப்பு.!
Related image2
Food Industry: ரூ.30 ஆயிரம் முதலீடு செய்தால் ரூ.3 லட்சம் வருமானம்! உணவுத்தொழிலில் கலக்கலாம் வாங்க!
33
காரணம் தெரிஞ்சுக்கோங்க.!
Image Credit : AI Meta

காரணம் தெரிஞ்சுக்கோங்க.!

அமெரிக்கவின் வரி விதிப்பு, சர்வதேச பொருளாதார நிலவரங்கள் ஆகியவை முதலீட்டாளர்களை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் ஆர்வத்தை தூண்டியதால் அவர்கள் உலோகங்களை தவிர்த்து சந்தையில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர். இது வரும் வாரத்திலும தொடரும் என்பதால் தங்கம் விலை மேலும் சரியும் என தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
தங்கம்
தங்க விலை
இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
அரசு ஊழியர்களின் மாத சம்பளம் எப்போது அதிகரிக்கும்? 8வது ஊதியக் குழுவில் சம்பள அதிரடி வருமா? புது தகவல்
Recommended image2
Petrol Saving:பெட்ரோல் விலை ஏறினாலும் கவலை வேண்டாம்? இந்த 10 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க
Recommended image3
RBI : ஆர்பிஐ புதிய ரூல்ஸ்.. இனி ரூ.15,000க்கு மேல் ஓடிபி இல்லாமல் பேமெண்ட் ஆகாதா?
Related Stories
Recommended image1
Share Market: 100 ரூபாய்க்குள் இத்தனை பங்குகளா?! டீ குடிக்கும் விலையில் முதலீடு.! அட்டகாச வாய்ப்பு.!
Recommended image2
Food Industry: ரூ.30 ஆயிரம் முதலீடு செய்தால் ரூ.3 லட்சம் வருமானம்! உணவுத்தொழிலில் கலக்கலாம் வாங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved