MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Rate Today (August 13): மூன்றாவது நாளாக தங்கம் விலை சரிவு.! நகை கடைக்கு படையெடுத்த இல்லத்தரசிகள்.!

Gold Rate Today (August 13): மூன்றாவது நாளாக தங்கம் விலை சரிவு.! நகை கடைக்கு படையெடுத்த இல்லத்தரசிகள்.!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாகக் குறைந்து, கிராமுக்கு ரூ.9290 ஆகவும், சவரனுக்கு ரூ.74,320 ஆகவும் விற்பனையாகிறது. சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதால் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Aug 13 2025, 09:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
தங்கத்தை காதலிக்கா பெண்களா இல்லை.!
Image Credit : AI Meta

தங்கத்தை காதலிக்கா பெண்களா இல்லை.!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக குறைந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளதால் திருமண ஏற்பாடு செய்துள்ளவர்களும் மகிழ்ச்சியுடன் நகை கடைக்கு சென்று வருகின்றனர். இருந்த போதிலும் வெள்ளி விலையில் மாற்றம் காணப்படவில்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
தொடர்ந்து சரிவில் தங்கம்
Image Credit : AI Meta

தொடர்ந்து சரிவில் தங்கம்

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ரூ,9290க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 40 ரூபாய் குறைந்து 74,320 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் பங்கச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வெள்ளியின் விலை கிராம் 126 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

33
நாளைக்கு தங்கம் விலை குறையுமா.?!
Image Credit : AI Meta

நாளைக்கு தங்கம் விலை குறையுமா.?!

அமெரிக்கவின் வரி விதிப்பு, சர்வதேச பொருளாதார நிலவரங்கள் ஆகியவை முதலீட்டாளர்களை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் ஆர்வத்தை தூண்டியதால் அவர்கள் உலோகங்களை தவிர்த்து சந்தையில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர். இது வரும் வாரத்திலும தொடரும் என்பதால் தங்கம் விலை மேலும் சரியும் என தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
தங்கம்
இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை
தங்க விலை
தங்க விலை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold price prediction: டாலர் சரிவு... ரூபாயின் வீழ்ச்சி; 2027-ல் தங்கம் விலை எவ்வளவு இருக்கும்? சர்வதேச ஆய்வாளர்கள் கணிப்பு என்ன?
Recommended image2
வங்கி டெபாசிட் & முதலீடுகள் ஒரே டாஷ்போர்டில் பார்க்கும் வசதி: ஆர்.பி.ஐ வெளியிட்ட அதிரடியான புதிய அறிவிப்பு!
Recommended image3
ரெப்போ வட்டி 5.50% ஆக உயர்த்திய RBI… 2027-ல் ஹோம் லோன் இ.எம்.ஐ-க்கு என்ன ஆகும்? ரூ.50 லட்சம் கடனுக்கு கணக்கு இதோ!
Related Stories
Recommended image1
Mobile Phone காணாமல் போனால் இனி கவலை இல்லை.! இந்த APP இருந்தா போதும்.! உங்க போன் உங்கள் கைக்கே வரும்..!
Recommended image2
Gold:தங்க நகையின் தூய்மை! APP உதவும், கவலை வேண்டாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved