MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Rate Today:மாதத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலை சரிவு.! ஆடி வெள்ளியில் நகை கடைக்கு ஓடிய பெண்கள் கூட்டம்.!

Gold Rate Today:மாதத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலை சரிவு.! ஆடி வெள்ளியில் நகை கடைக்கு ஓடிய பெண்கள் கூட்டம்.!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாகக் குறைந்து, கிராமுக்கு ₹9150 ஆகவும், சவரனுக்கு ₹73,200 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ₹123 ஆகக் குறைந்துள்ளது. 

1 Min read
Author : Vedarethinam Ramalingam
| Updated : Aug 01 2025, 09:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
இன்ப அதிர்ச்சி தந்த தங்கம் விலை
Image Credit : Asianet News

இன்ப அதிர்ச்சி தந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மாதத்தில் முதல் நாளிலேயே குறைந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இரண்டாவது நாளாக ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளதால் திருமண ஏற்பாடு செய்துள்ளவர்களும் மகிழ்ச்சியுடன் நகை கடைக்கு சென்று வருகின்றனர். அதேபோல் வெள்ளி விலையும் கணிசமாக குறைந்து பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

23
இது தான் இன்றைய விலை
Image Credit : Asianet News

இது தான் இன்றைய விலை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூ,9150க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 160 ரூபாய் குறைந்து 73 ஆயிரத்து 200 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் பங்கச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 123 ரூபாய்க்கு விற்பனையானது.

Related Articles

Related image1
அடேங்கப்பா.. தமிழகத்தில் 60ஆயிரம் பேருக்கு வேலை.! 30ஆயிரம் கோடி முதலீடு- அசத்தும் ஆப்பிள் நிறுவனம்
Related image2
ஐயாவே சொல்லிட்டாரு..! தங்கம், வெள்ளி, பிட்காயின் கதி இதுதான்.. உஷாரா இருங்க
33
விலை குறைய வாய்ப்பு
Image Credit : Asianet News

விலை குறைய வாய்ப்பு

அமெரிக்கவின் வரி விதிப்பு, சர்வதேச பொருளாதார நிலவரங்கள் ஆகியவை முதலீட்டாளர்களை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் ஆர்வத்தை தூண்டியதால் அவர்கள் உலோகங்களை தவிர்த்து சந்தையில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர். இது வரும் வாரத்திலும தொடரும் என்பதால் தங்கம் விலை மேலும் சரியும் என தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
தங்கம்
தங்க விலை
இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை
வணிகம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
டெலிவரி பாய் கொண்டு வரும் சிலிண்டர் சரியா? வாங்கும் முன் இதை பண்ணுங்க.. உஷார்.!!
Recommended image2
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி.. ரயில்களில் உணவு சேவை நிறுத்தப்படுமா?
Recommended image3
Essential Commodities Act: LPG முதல் கோதுமை வரை... இந்த சட்டம் எப்போதெல்லாம் ஏவப்பட்டது?
Related Stories
Recommended image1
அடேங்கப்பா.. தமிழகத்தில் 60ஆயிரம் பேருக்கு வேலை.! 30ஆயிரம் கோடி முதலீடு- அசத்தும் ஆப்பிள் நிறுவனம்
Recommended image2
ஐயாவே சொல்லிட்டாரு..! தங்கம், வெள்ளி, பிட்காயின் கதி இதுதான்.. உஷாரா இருங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved