MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஜெட் வேகத்தில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.! 64 ஆயிரத்தை கடந்த ஒரு சவரன்- நகைப்பிரியர்கள் ஷாக்

ஜெட் வேகத்தில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.! 64 ஆயிரத்தை கடந்த ஒரு சவரன்- நகைப்பிரியர்கள் ஷாக்

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பங்குச்சந்தை வீழ்ச்சி, சர்வதேச வர்த்தக சூழல் போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் சவரன் 80,000 ரூபாயை எட்டும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Feb 19 2025, 09:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஜெட் வேகத்தில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.! 64 ஆயிரத்தை கடந்த ஒரு சவரன்

ஜெட் வேகத்தில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.! 64 ஆயிரத்தை கடந்த ஒரு சவரன்

தங்கத்தின் மீதான ஈர்ப்பு இந்திய மக்களிடம் அதிகமான அளவு உள்ளது. இதன் காரணமாகவே மற்ற நாடுகளை விட இந்திய மக்கள் அதிகளவு தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். திருமண நிகழ்வுகள், விஷேச நாட்களில் தங்களின் மதிப்பை காட்டுவதற்காகவே தங்க நகைகளை அணிவார்கள். மேலும் தங்களின் பெண் குழுந்தைகளின் திருமணம் உள்ளிட்ட எதிர்கால சேமிப்பிற்காகவும் தங்கத்தை வாங்குகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை

ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை

2025ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் தினம் தினம் புதிய உச்சம் தொட்டு வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அதன் படி சவரனுக்கு 1100 ரூபாய் உயர்ந்தால் 800 ரூபாய் குறைவதும், 800 ரூபாய் உயர்ந்தால் 400 ரூபாய் குறைவதுமாக தங்கம் விலை உள்ளது  அதன் படி இந்த தாண்டு தொடங்கியதில் இருந்து 62ஆயிரம் ரூபாயில் இருந்து 64ஆயிரம் என ஒரு சவரன் தங்கம் விலை அதிகரித்துள்ளது. 
 

35
தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

தங்கம் விலையை உயர்வதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும்.  அமெரிக்க அதிபர் டிரம்பின் நடவடிக்கையால் சர்வதேச அளவில் வர்த்தக சூழல் போன்றவை தங்கம் விலையை நிர்ணையிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் தங்கத்தின் விலையானது வரும் நாட்களில் ஒரு சவரன் 80ஆயிரம் ரூபாயை எளிதாக எட்டிவிடும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

45
ஏறி இறங்கும் தங்கம் விலை

ஏறி இறங்கும் தங்கம் விலை

இந்த நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை  (பிப்.17ஆம் தேதி) தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்தது. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.63,520க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.7,940க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 7,970 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து 63,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.  

55
இன்றைய தங்கம்விலை

இன்றைய தங்கம்விலை

இன்று தங்கத்தின் விலையானது மீண்டும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து 8ஆயிரத்து 35 ரூபாய்க்கும், சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து 64240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
இன்றைய தங்கம் விலை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Gift: தீபாவளிக்கு முன் ரூ.2,000 வரப்போகுது.. உங்க வங்கி கணக்கில் வந்துருச்சா.. செக் பண்ணுங்க
Recommended image2
Income Tax Deadlines: நவம்பர் 7, 14, 15, 21, 30... வரி செலுத்துவோர் கவனிக்க வேண்டிய தேதிகள்!
Recommended image3
வங்கி வட்டி விகிதங்கள் முதல் கிரெடிட் கார்டு வரை: நவ.1 முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய விதிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved