MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் நல்ல சான்ஸ்! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் நல்ல சான்ஸ்! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

Gold Rate in Tamilnadu :தமிழ்நாட்டில் தங்கத்தின் மீதான மோகம் அதிகம். நேற்று மாறாமல் இருந்த தங்க விலை இன்று குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் ரூ.440 குறைந்து ரூ.57,840-க்கு விற்பனையாகிறது.

1 Min read
Author : vinoth kumar
| Updated : Dec 13 2024, 12:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Gold rate in Tamilnadu

Gold rate in Tamilnadu

தங்கத்தை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. குறிப்பாக பெண்களுக்கு சொல்லவே வேண்டாம். குறிப்பாக தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Gold rate in chennai

Gold rate in chennai

அந்த வகையில் தங்கத்தின் விலை அதிகரித்தாலும் குறைந்தாலும் தங்க  நகைக்கடைகளில் கூட்டம் எந்நேரமும் அலைமோதுகிறது. இதற்கு முக்கிய காரணம் வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே தற்போதே தங்கத்தை வாங்கி வைத்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்ற அடிப்படையில் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். மேலும் அவரச தேவை என்றால் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தங்க நகையை அடகு கடைகளில் வைக்கவும் உதவுகிறது. 

35
Yesterday Gold Rate

Yesterday Gold Rate

இந்நிலையில் டிசம்பர் மாதம் தொடக்கம் முதல் தங்கத்தின் விலையானது ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது. நேற்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சவரன் ரூ.58,280-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராம் ரூ.7,285-க்கு விற்பனையானது. 

45
Today Gold Rate

Today Gold Rate

இன்றைய (டிசம்பர் 13) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.440 குறைந்து ரூ.57,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,230-க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,887-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.63,096-ஆக விற்பனையாகிறது. 

55
Today Silver Rate

Today Silver Rate

வெள்ளி விலை மூன்று ரூபாய் குறைந்து கிராம் வெள்ளி ரூ.101.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.101,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தங்க விலை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
DA 63% ஆனதால் HRA உயருமா? மாதச் சம்பளத்தில் எவ்வளவு மாற்றம் வரும்?
Recommended image2
Diwali Gift: தீபாவளிக்கு முன் ரூ.2,000 வரப்போகுது.. உங்க வங்கி கணக்கில் வந்துருச்சா.. செக் பண்ணுங்க
Recommended image3
Income Tax Deadlines: நவம்பர் 7, 14, 15, 21, 30... வரி செலுத்துவோர் கவனிக்க வேண்டிய தேதிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved