MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Rate: தங்கத்தை விற்கவே விற்காதீங்க.! 1 சவரன் தங்கம் விலை ரூ. 2 லட்சமாகும்.! அப்பாடி, இது என்னப்பா புது கணக்கா இருக்கு.!

Gold Rate: தங்கத்தை விற்கவே விற்காதீங்க.! 1 சவரன் தங்கம் விலை ரூ. 2 லட்சமாகும்.! அப்பாடி, இது என்னப்பா புது கணக்கா இருக்கு.!

உலகளாவிய தேவை அதிகரிப்பால், நீண்ட காலத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.2 லட்சத்தை எட்டக்கூடும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.  உலக மத்திய வங்கிகள் தங்கள் தங்க இருப்பை அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் தங்கத்தை விற்க வேண்டாம் எனவும் கூறுகின்றனர்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jun 17 2026, 11:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மீண்டும் வேகமெடுக்கும் தங்கம் விற்பனை.!
Image Credit : Asianet News

மீண்டும் வேகமெடுக்கும் தங்கம் விற்பனை.!

தங்கத்தின் விலை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதற்கிடையில், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களது தங்க இருப்பை வேகமாக அதிகரித்து வருவதாக உலக தங்க கவுன்சில் (WGC) வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வு முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் காரணமாக, எதிர்காலத்தில் தங்கத்தின் விலை இன்னும் பல மடங்கு உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் சந்தையில் உருவாகியுள்ளது. இதனால்தான் "ஒரு சவரன் தங்கம் ரூ.2 லட்சத்தை எட்டுமா?" என்ற கேள்வி தற்போது பரவலாக பேசப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
உலக நாடுகளே தங்கத்தை குவிக்கின்றன
Image Credit : Asianet News

உலக நாடுகளே தங்கத்தை குவிக்கின்றன

WGC ஆய்வின்படி, உலகின் 89 சதவீத மத்திய வங்கிகள் அடுத்த 12 மாதங்களில் தங்களது தங்க இருப்பை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளன. இதில் 45 சதவீத மத்திய வங்கிகள் கணிசமான அளவில் தங்கம் வாங்க உள்ளதாக தெரிவித்துள்ளன.

கடந்த நான்கு ஆண்டுகளாக ஆண்டுக்கு சராசரியாக 1,000 டன் தங்கத்தை மத்திய வங்கிகள் வாங்கியுள்ளன. இதற்கு முன்பு இந்த சராசரி வெறும் 500 டன் மட்டுமே இருந்தது. அதாவது, தங்கத்திற்கான உலகளாவிய தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

36
ஏன் தங்கம் மீது இவ்வளவு நம்பிக்கை?
Image Credit : Asianet News

ஏன் தங்கம் மீது இவ்வளவு நம்பிக்கை?

உலக அரசியல் பதற்றம், போர்கள், பணவீக்கம், அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், பொருளாதார மந்தநிலை அச்சம் போன்ற காரணங்களால் தங்கம் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. அதனால்தான் பல நாடுகளின் மத்திய வங்கிகள் வெளிநாட்டு நாணய கையிருப்பை விட தங்கத்தின் பங்கை அதிகரித்து வருகின்றன.

46
ரூ.2 லட்சம் வரை போகுமா?
Image Credit : Asianet News

ரூ.2 லட்சம் வரை போகுமா?

தற்போது தங்கத்தின் விலை தொடர்ந்து புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. இதேபோல் உலகளவில் மத்திய வங்கிகளின் வாங்குதல் அதிகரித்தால், தங்கத்தின் தேவை மேலும் உயரும். தேவை அதிகரிக்கும் போது விலையும் உயர்வது இயல்பான பொருளாதார விதியாகும்.

இதன் அடிப்படையில், சில சந்தை நிபுணர்கள் நீண்ட காலத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2 லட்சத்தை எட்டும் வாய்ப்பை நிராகரிக்க முடியாது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இது எப்போது நடக்கும் அல்லது கண்டிப்பாக நடக்கும் என்று யாராலும் உறுதி செய்ய முடியாது.

56
இப்போது தங்கத்தை விற்கலாமா?
Image Credit : Asianet News

இப்போது தங்கத்தை விற்கலாமா?

உங்களுக்கு உடனடி பணத் தேவை இல்லையெனில், நீண்ட கால முதலீட்டு நோக்கத்தில் தங்கத்தை வைத்திருப்பது குறித்து பல முதலீட்டு ஆலோசகர்கள் பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், முதலீட்டு முடிவுகள் உங்கள் தனிப்பட்ட நிதி நிலை, இலக்குகள் மற்றும் அபாயத்தை ஏற்கும் திறனைப் பொறுத்தே இருக்க வேண்டும்.

66
சும்மா பயமுறுத்தாதீங்கப்பா.!
Image Credit : Asianet News

சும்மா பயமுறுத்தாதீங்கப்பா.!

உலக மத்திய வங்கிகளே தங்கத்தை தொடர்ந்து வாங்கிக் குவிக்கும் சூழலில், தங்கத்தின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் தங்கத்தின் விலை புதிய சாதனைகளை படைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், "1 சவரன் ரூ.2 லட்சம்" என்பது தற்போது ஒரு சந்தை கணிப்பே தவிர உறுதியான நிகழ்வு அல்ல. எனவே வதந்திகளை மட்டும் நம்பாமல், சந்தை நிலவரம் மற்றும் நம்பகமான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு முதலீட்டு முடிவுகளை எடுப்பது சிறந்தது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை
தங்கம்
தங்க நகைகள் சுத்தம் செய்யும் முறைகள்
தங்க இறக்குமதி விதிகள்
தங்க நகை
வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட தங்க நகை
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Business Idea: வீட்டிலேயே ரூ.5,000 முதலீட்டில் தொழில் தொடங்கலாம்! தீபாவளி சீசனில் நல்ல வாய்ப்பு
Recommended image2
Gold Rate Today: தங்கம் விலை அதிரடி சரிவு.! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,400 குறைவு – இப்போ வாங்கலாமா?
Recommended image3
Uzhavar Santhai Vegetable Price Today: கூடைகளில் குவிந்து கிடக்கும் காய்கறிகள்.! பை பையாய் அள்ளிச்செல்லும் இல்லத்தரிகள்.!
Related Stories
Recommended image1
Business Ideas for Women: வீட்டிலிருந்தே பிசினஸ் செய்ய ஆசையா?! மாதம் ரூ.50,000 சம்பாதிக்க உதவும் 5 சிறந்த பிசினஸ் ஐடியாக்கள்!
Recommended image2
Work From Home Business: ரூ.20,000 முதலீட்டில் மாதம் ரூ.70,000 லாபம் தரும் சூப்பர் தொழில்! வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் ஈசியா.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved