MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Price Forecast: 10 கிராமுக்கு ரூ.36,000 சரிவு.. தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா?

Gold Price Forecast: 10 கிராமுக்கு ரூ.36,000 சரிவு.. தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா?

Gold Price Forecast: தங்கம் மட்டுமல்ல, வெள்ளியும் கடுமையாக சரிந்துள்ளது. உலக அரசியல் மாற்றங்கள் மற்றும் அமெரிக்க டாலரின் தாக்கம் முதலீட்டாளர்களை புதிய முடிவுகளுக்கு தள்ளியுள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : Jun 28 2026, 10:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Gold Price Forecast
Image Credit : Asianet News

Gold Price Forecast

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கம், தற்போது தொடர்ந்து சரிந்து வருவது முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்திருந்த தங்கம், இப்போது குறிப்பிடத்தக்க அளவில் விலை குறைந்துள்ளது. இதனால், "இப்போதே வாங்கலாமா அல்லது இன்னும் காத்திருக்கலாமா?" என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. இந்த விலை சரிவுக்கு பின்னால் பல முக்கிய சர்வதேச காரணிகள் உள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தங்கம் விலை வரலாறு காணாத சரிவு
Image Credit : Asianet News

தங்கம் விலை வரலாறு காணாத சரிவு

ஜனவரி 29, 2026 அன்று 10 கிராம் 24 காரட் தங்கம் சுமார் ரூ.1.76 லட்சம் என்ற வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. தற்போது அது சுமார் ரூ.1.39 லட்சமாக குறைந்துள்ளது. அதாவது, இந்த ஆண்டில் மட்டும் தங்கம் சுமார் ரூ.36,000 வரை சரிந்துள்ளது. இதேபோல், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.3.86 லட்சத்தில் இருந்து சுமார் ரூ.2.15 லட்சமாக குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் ரூ.5,000-க்கும், வெள்ளி ரூ.15,000-க்கும் மேல் சரிந்திருப்பது சந்தையில் பேசுபொருளாகியுள்ளது.

35
விலை வீழ்ச்சிக்கு காரணங்கள்
Image Credit : Asianet News

விலை வீழ்ச்சிக்கு காரணங்கள்

இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக சர்வதேச அரசியல் பதற்றம் குறைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தனியும் என்ற நம்பிக்கை உருவானதால், பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளியில் இருந்து முதலீட்டாளர்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர். இதனால் சந்தையில் விற்பனை அதிகரித்து, விலையும் வேகமாக குறைந்துள்ளது.

45
அமெரிக்க டாலரின் மதிப்பு
Image Credit : Asianet News

அமெரிக்க டாலரின் மதிப்பு

இதனுடன், அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தது, ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் தொடர்பான எதிர்பார்ப்புகளும் தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வமும் குறைந்துள்ளன. இதன் தாக்கம் தங்கம் மற்றும் வெள்ளி ETF-களிலும் எதிரொலித்துள்ளது. உலக சந்தை மாற்றங்கள் இந்திய விலையையும் நேரடியாக பாதித்து வருகின்றன.

55
எப்போது முதலீடு செய்யலாம்?
Image Credit : iSTOCK

எப்போது முதலீடு செய்யலாம்?

நிபுணர்களின் கருத்துப்படி, நீண்ட கால முதலீட்டை திட்டமிடுபவர்கள் தற்போதைய விலை நிலவரத்தை கவனித்து கட்டுப்படுத்தப்பட்ட முறையில் முதலீட்டை தொடங்கலாம். இருப்பினும், தங்கத்தின் அடுத்தகட்ட நகர்வு சர்வதேச பொருளாதார சூழல், டாலரின் வலிமை மற்றும் மத்திய வங்கிகளின் கொள்கைகளைப் பொறுத்தே அமையும். எனவே, அவசர முடிவுகளை விட திட்டமிட்ட முதலீட்டு அணுகுமுறையே சிறந்ததாக இருக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தங்கம்
தங்க விலை
முதலீடு
தனிநபர் நிதி
வணிகம்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தீபாவளி போனஸ் பணத்தை செலவழிக்காதீங்க! எதிர்காலத்தில் கோடிகளை உருவாக்க உதவும் முதலீட்டு வழிகள்!
Recommended image2
Diwali Special Trains: தீபாவளிக்கு ஊருக்குச் செல்லும் மக்களே! 11 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
Recommended image3
18 Months DA Arrears: 18 மாத நிலுவை DA தொகை கிடைக்குமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்
Related Stories
Recommended image1
Gold Bracelet: தினசரி அணிய, எடை குறைந்த தங்க பிரேஸ்லெட் டிசைன்கள்.!
Recommended image2
Jonnagiri Gold Mine: அசோகர் காலத்து தங்க புதையல்! தோண்டத் தோண்ட தங்கம்! ஆண்டுக்கு 2 டன்! எங்க தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved