MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • உலகில் 4 இடங்களில் இலவசமாக தங்கம் கிடைக்கும்.. அதில் 2 இந்தியாவில் இருக்கு.. எங்கெல்லாம் தெரியுமா?

உலகில் 4 இடங்களில் இலவசமாக தங்கம் கிடைக்கும்.. அதில் 2 இந்தியாவில் இருக்கு.. எங்கெல்லாம் தெரியுமா?

தங்கத்தின் விலை உயர்ந்தாலும், கனடா, அமெரிக்கா மற்றும் இந்தியாவின் சில இடங்களில் தங்கம் இலவசமாகக் கிடைக்கிறது. அது எங்கு கிடைக்கிறது, எப்படி எடுப்பது என்ற தகவலை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

1 Min read
Author : Raghupati R
Published : Feb 18 2026, 10:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தங்கம் இலவசமாக கிடைக்கும் இடங்கள்
Image Credit : Google

தங்கம் இலவசமாக கிடைக்கும் இடங்கள்

தங்கம் இந்தியர்களின் மனதில் பாதுகாப்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. தங்கம் எவ்வளவு விலை உயர்ந்தாலும், தங்கம் வாங்கும் பழக்கம் குறைவதில்லை. தற்போது கூட மக்கள் முந்தியடித்து தங்கத்தை வாங்கி வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தங்க விலை உயர்வு
Image Credit : Getty

தங்க விலை உயர்வு

2026 தொடக்கத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1.80 லட்சத்தை எட்டிய நிலையில், இன்று ரூ.1.5 லட்சம் மேல் நிலைத்திருக்கிறது. இத்தகைய சூழலில், உலகில் சில இடங்களில் தங்கம் இலவசமாக கிடைக்கும் என்ற தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது.

35
4 நாடுகளில் தங்கம் கிடைக்கும்
Image Credit : Getty

4 நாடுகளில் தங்கம் கிடைக்கும்

கனடாவின் KiloDike நதிப் பகுதி மற்றும் அமெரிக்காவின் Missouri நதி போன்ற இடங்களில் மக்கள் மணலை சுத்திகரித்து தங்கத்தை சேகரிக்கின்றனர். இது அங்கு வாழும் மக்களுக்கு வாழ்வாதாரமாகவும் உள்ளது. 19ஆம் நூற்றாண்டிலேயே அமெரிக்காவின் மொண்டானா பகுதியில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

45
இந்தியாவில் தங்கம் ஓடும் நதி
Image Credit : Getty

இந்தியாவில் தங்கம் ஓடும் நதி

இன்றும் சில பகுதிகளில் மணலில் தங்கத் துகள்கள் கிடைக்கின்றன. இந்தியாவில் ஸ்வர்ணரேகா நதி மற்றும் அதன் துணைநதியான கர்கரி நதியில் மணல் வடிகட்டி தங்கம் சேகரிக்கும் பழக்கம் உள்ளது. மக்கள் மணலை சலித்து சிறிய தங்கத் துகள்களைப் பிரித்தெடுக்கின்றனர்.

55
சட்ட விதிமுறைகள் உண்டு
Image Credit : Getty

சட்ட விதிமுறைகள் உண்டு

ஆனால் இவை அனைத்தும் கடின உழைப்பும் சட்ட விதிமுறைகளும் உடையவை. “இலவசம்” என்றாலும், அதை சேகரிப்பது எளிதான செயல் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தங்கம்
இன்றைய தங்கம் விலை
முதலீடு
பணம்
இந்தியா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chennai Budget Shopping: டிமார்ட், ஜியோமார்ட் மட்டுமல்ல! சென்னையில் இந்த சந்தைகளுக்குப் போங்க… குறைந்த விலையில் அள்ளிக்கிட்டு வரலாம்!
Recommended image2
எல்.ஐ.சி-யின் 3 அதிரடி புதிய திட்டங்கள்: பாலிசிதாரர்களுக்கு அடிக்கப் போகுது ஜாக்பாட்!
Recommended image3
சொந்த வீடு வாங்க போறீங்களா? தேங்கிக் கிடக்கும் 6 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள்; இந்த தீபாவளி தரும் பொன்னான வாய்ப்பு!
Related Stories
Recommended image1
நகை வாங்க நினைப்பவர்களுக்கு சுப செய்தி.. தங்கத்தை எப்போது வாங்கினால் லாபம் தெரியுமா?
Recommended image2
முழு பணம் கொடுத்து வீடு வாங்கலாமா? லோன் எடுத்தால் நல்லதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved