MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஆண்டுக்கு ஒரே பாஸ்டேக் பாஸ்.. 1 வருடம் அல்லது 200 பயணங்கள்.. பெறுவது எப்படி? முழு விபரம்

ஆண்டுக்கு ஒரே பாஸ்டேக் பாஸ்.. 1 வருடம் அல்லது 200 பயணங்கள்.. பெறுவது எப்படி? முழு விபரம்

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் 2024 ஆகஸ்ட் 15 அன்று புதிய பாஸ்டேக் வருடாந்திர பாஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பாஸை ராஜ்மார்க் யாத்ரா ஆப் அல்லது NHAI இணையதளம் மூலம் ஆன்லைனில் எளிதாகப் பெறலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Nov 17 2025, 03:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பாஸ்டேக் வருடாந்திர பாஸ்
Image Credit : Google

பாஸ்டேக் வருடாந்திர பாஸ்

இந்திய சுதந்திர தினமான 2024 ஆகஸ்ட் 15 அன்று, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் புதிய பாஸ்டேக் வருடாந்திர பாஸ் (FASTag Annual Pass)-ஐ அறிமுகப்படுத்தியது. தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் NHAI எக்ஸ்பிரஸ்வேக்களில் பயணம் செய்யும் தனியார் வாகன உரிமையாளர்கள் ஒவ்வொரு தடவையும் டோல் கட்ட வேண்டும் அவசியமில்லை என்பதற்காக இந்த பாஸ் உருவாக்கப்பட்டது. இது நாட்டின் எங்கு சென்றாலும் வேகமான, சிக்கலற்ற பயணம் செய்ய உதவுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
200 பயணங்கள் அல்லது 1 வருடம்
Image Credit : Google

200 பயணங்கள் அல்லது 1 வருடம்

FASTag ஆண்டு பாஸ் ரூ.3,000 என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்த பாஸ் அதிகபட்சம் 200 பயணங்களுக்கு அல்லது 1 ஆண்டிற்கு செல்லும். எது முதலில் முடிவடைகிறதோ அதன் வரை செல்லுபடியாகும். தொடர்ந்து டோல் கட்டணத்தை செலுத்தும் சிரமத்தை தவிர்க்க, அடிக்கடி நீண்ட தூரம் பயணிக்கும் கார், ஜீப், வேன் போன்ற தனியார் வாகன ஓட்டுநர்களுக்கு இது மிகவும் அதிகம் பயனுள்ளதாக இருக்கும். அமைச்சகத்தின் விதிப்படி, இந்த ஆண்டு பாஸ் வணிக வாகனங்களுக்கு கிடைக்காது.

34
பாஸ்டேக் ஆண்டு பாஸ் எங்கிருந்து பெறலாம்?
Image Credit : Google

பாஸ்டேக் ஆண்டு பாஸ் எங்கிருந்து பெறலாம்?

இந்த ஆண்டு பாஸைப் பெறுவது மிகவும் எளிது. ராஜ்மார்க் யாத்ரா ஆப், NHAI அதிகாரப்பூர்வ இணையதளம், சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் இணையதளம் (MoRTH) ஆகிய தளங்களில் பாஸை வாங்கவும், செயல்படுத்தவும், புதுப்பிக்கவும் முடியும். மொத்த செயல்முறையும் ஆன்லைனில் இருப்பதால், எந்த ஆவணங்களையும் நேரில் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

44
நெடுஞ்சாலை பயண பாஸ்
Image Credit : Google

நெடுஞ்சாலை பயண பாஸ்

பாஸ்டேக் ஆண்டு பாஸை அறிவிக்கும் போது, ​​மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “இந்த பாஸ், தனியார் வாகனம் ஓட்டுநர்களுக்கு நாடு முழுவதும் ஸ்மூத், குளறுபடிகளற்ற பயணம் தரும்” என்று கூறினார். நீண்ட தூரம் பயணிக்கும் குடும்பங்கள், அலுவலகப் பயணம் செய்பவர்களுக்கு டோல் பூட்டில் நின்று நேரத்தை வீணாக்காமல் பயணம் செய்வது முக்கியம் தீர்வாக இது அமைந்துள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஃபாஸ்டேக்
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
EPS Pension: பிஎஃப் கணக்கு வைத்திருப்போருக்கு தீபாவளிக்குப் பின் குட் நியூஸ்? ரூ.7,500 ஆகுமா ஓய்வூதியம்?
Recommended image2
Gold Rate Update: தங்கம் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்.! ரூ.2 லட்சம் சாத்தியமா? நிபுணர்கள் கூறுவது என்ன?
Recommended image3
Driving Licence Rules: ஓட்டுநர் உரிமம் பெற இனி 75% மதிப்பெண் கட்டாயமா? புதிய விதிகளில் என்னென்ன மாற்றங்கள்? வாகன ஓட்டிகளுக்கு முழு விவரம்!
Related Stories
Recommended image1
ரூ.7 லட்சம் தள்ளுபடி.. ஹூண்டாய் கார் வாங்க சரியான நேரம்.. பெரிய ஆஃபர் இதான்.!!
Recommended image2
டாடா நானோவுக்கு பிறகு ஹிட் அடித்த கார்.. ஸ்விஃப்ட்டுக்கு போட்டி.. விலை ரொம்ப கம்மி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved