MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • EPFO Alert: பிஎப் கணக்கு இருக்கா.. இதை உடனே பண்ணுங்க.. இல்லைனா பணம் அவ்ளோதான்

EPFO Alert: பிஎப் கணக்கு இருக்கா.. இதை உடனே பண்ணுங்க.. இல்லைனா பணம் அவ்ளோதான்

EPFO Alert: ஒரு நிறுவனத்திலிருந்து விலகிய பிறகு பிஎப் தொகையை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இபிஎஸ் சேவை காலம் பழைய உறுப்பினர் ID-யுடன் இணைந்தே இருக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.

1 Min read
Author : Raghupati R
Published : Jun 12 2026, 07:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பிஎப் மட்டும் கவனித்தால் போதாது
Image Credit : Asianet News

பிஎப் மட்டும் கவனித்தால் போதாது

வேலை மாறும் ஊழியர்களில் பெரும்பாலானோர் புதிய நிறுவனத்தில் சேரும் போது பிஎப் கணக்கை மட்டுமே கவனிக்கிறார்கள். ஆனால் ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (இபிஎஸ்) சேவை தொடர்பான காலப் பதிவுகளை மாற்ற மறந்து விடுகின்றனர். இது சிறிய விஷயமாக தோன்றினாலும், எதிர்கால பென்ஷன் பலன்களை நேரடியாக பாதிக்கக்கூடியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பென்ஷன் சேவை தானாக மாறாது
Image Credit : Social Media

பென்ஷன் சேவை தானாக மாறாது

ஒரு நிறுவனத்திலிருந்து விலகிய பிறகு பிஎப் தொகையை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இபிஎஸ் சேவை காலம் பழைய உறுப்பினர் ID-யுடன் இணைந்தே இருக்கும். அந்த சேவை பதிவை புதிய நிறுவனத்தின் பிஎப் கணக்கிற்கு மாற்றவில்லை என்றால், முந்தைய பணிக்காலம் பென்ஷன் கணக்கீட்டில் சேர்க்கப்படாமல் போகலாம்.

Related Articles

Related image1
Business Idea : ரூ.50 ஆயிரம் முதலீடு.. மாதம் ரூ.1 லட்சம் வருமானம்.. இளைஞர்களை கவரும் புதிய பிசினஸ் ஐடியா
Related image2
IRCTC Lower Berth Tips: ரயிலில் லோயர் பெர்த் வேண்டும் என்றால் இதை செய்யுங்க.. ஐஆர்சிடிசி சீக்ரெட் டிப்ஸ்
35
ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன?
Image Credit : Social Media

ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன?

பென்ஷனுக்கான தகுதி காலம் குறையலாம். மாதாந்திர பென்ஷன் தொகையும் பாதிக்கப்படலாம். குறிப்பாக பல நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் சேவை கால பதிவுகளை சரியாக இணைக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் தேவையற்ற சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

45
இபிஎப்ஓ போர்ட்டலில் மாற்றம் செய்வது எப்படி?
Image Credit : Pixabay

இபிஎப்ஓ போர்ட்டலில் மாற்றம் செய்வது எப்படி?

UAN எண்ணுடன் இபிஎப்ஓ ​​போர்ட்டலில் உள்நுழைந்து, 'ஆன்லைன் சேவைகள்' பிரிவில் உள்ள 'ஒரு உறுப்பினர் - ஒரு Eபிஎப் கணக்கு' வசதியைப் பயன்படுத்தலாம். பழைய உறுப்பினர் ஐடி விவரங்களை உள்ளிட்டு, பழைய அல்லது தற்போதைய நிறுவனத்தின் ஒப்புதலுடன் மாற்றக் கோரிக்கையை சமர்ப்பிக்கலாம். ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபியை பதிவுசெய்து விண்ணப்பத்தை நிறைவு செய்ய வேண்டும்.

55
இன்றே சரிபாருங்கள்
Image Credit : Asianet News

இன்றே சரிபாருங்கள்

ஓய்வுக்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்ய விரும்புபவர்கள், வேலை மாறும் ஒவ்வொரு முறையும் பிஎப் மற்றும் இபிஎஸ் சேவை பதிவுகள் சரியாக மாற்றப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். சிறிய அலட்சியம், எதிர்கால பென்ஷன் வருமானத்தில் பெரிய இழப்பை ஏற்படுத்தக்கூடும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
EPFO (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Govt Loan Scheme : ரூ.60,000 முதல் ரூ.25 லட்சம் வரை கடன்! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு.!
Recommended image2
RBI Credit Score Rules: 730-க்கு கீழ் சிபில் ஸ்கோர் இருக்கா? கடன் வாங்குவது கனவாகிவிடுமா? ஆர்பிஐ அதிரடி
Recommended image3
New Diesel Rules: இனி இவங்களுக்கு பெட்ரோல் பங்க்கில் டீசல் கிடையாது! மத்திய அரசு கட்டுப்பாடு!
Related Stories
Recommended image1
Business Idea : ரூ.50 ஆயிரம் முதலீடு.. மாதம் ரூ.1 லட்சம் வருமானம்.. இளைஞர்களை கவரும் புதிய பிசினஸ் ஐடியா
Recommended image2
IRCTC Lower Berth Tips: ரயிலில் லோயர் பெர்த் வேண்டும் என்றால் இதை செய்யுங்க.. ஐஆர்சிடிசி சீக்ரெட் டிப்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved