MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • டெஸ்லாவில் புதிய வேலை.. 7 மணி நேரம் நடந்தால்.. ஒரு நாளைக்கு 28000 சம்பளம் கிடைக்கும்!!

டெஸ்லாவில் புதிய வேலை.. 7 மணி நேரம் நடந்தால்.. ஒரு நாளைக்கு 28000 சம்பளம் கிடைக்கும்!!

டெஸ்லா நிறுவனம் தினமும் ஏழு மணி நேரம் நடந்தால் ரூ. 28,000 சம்பளம் வழங்கும் புதிய வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இந்த வேலைக்கு அலுவலக வேலை எதுவும் தேவையில்லை, மருத்துவ காப்பீடு மற்றும் ஓய்வூதிய பலன்களையும் வழங்குகிறது. இந்த வேலை வாய்ப்பு அமெரிக்காவில் கிடைக்கிறது.

2 Min read
Author : Raghupati R
Published : Aug 31 2024, 01:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Elon Musk Job Offer

Elon Musk Job Offer

எலான் மஸ்க் என்ற பெயரை கேட்டாலே உலகில் உள்ள அனைவருக்கும் தெரியும் என்றே கூறலாம். டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், நிறுவனத்தில் வேலைக்காக ஆயிரக்கணக்கானோர் போட்டியிடுகின்றனர். மின்சார கார்கள் துறையில் டெஸ்லா கார்களுக்கு தனி மோகம் உண்டு.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Tesla

Tesla

ஆனால் சமீபத்தில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் புதுமையான வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது. தினமும் ஏழு மணி நேரம் நடந்தால் ரூ. 28,000 (340 அமெரிக்க டாலர்) சம்பளம் கிடைக்கும். அதாவது ஒரு மணி நேரம் நடந்தால் ரூ. 4 ஆயிரம் உங்களுக்கு கிடைக்கும்.

38
Elon Musk

Elon Musk

இந்த வேலைக்கு அலுவலக வேலை எதுவும் தேவையில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நடப்பது ஒரு அடிப்படைக் கடமையாகும். மேலும் இது மருத்துவ காப்பீடு மற்றும் ஓய்வூதிய பலன்களையும் வழங்குகிறது. இந்த வேலை வாய்ப்பு அமெரிக்காவில் கிடைக்கிறது.

48
Tesla Job Offer

Tesla Job Offer

மேலும், இந்த வேலைக்கான குறைந்தபட்ச கல்வி நிலை வகுப்பு 5 இருந்தாலே போதும். "டேட்டா கலெக்ஷன் ஆபரேட்டர்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வேலை, மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனித உருவ ரோபோக்களைப் பயிற்றுவிக்கும் டெஸ்லாவின் முயற்சியின் ஒரு பகுதியாகும்.

58
Tesla Job Vacancy

Tesla Job Vacancy

இந்த வேலையைப் பெற்ற ஊழியர்கள் மோஷன் கேப்சர் சூட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் அணிந்து சுற்றித் திரிய வேண்டும். இதற்காக சுமார் ரூ. 4,000 ஒரு மணி நேரத்திற்கு $48 செலுத்தப்படுகிறது. இந்த வேலை ரோபோக்களின் செயல்திறனை மேம்படுத்த தரவுகளை சேகரித்து பகுப்பாய்வு செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.

68
Weird Jobs

Weird Jobs

அவர்கள் இந்தத் தரவைச் சேகரித்து பகுப்பாய்வு செய்ய வேண்டும். பின்னர் அவர்களின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் விரிவான அறிக்கைகளைத் தயாரிக்க வேண்டும். இந்தப் பணிக்கான விண்ணப்பதாரர்கள் தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

78
Data Collection Operator

Data Collection Operator

விண்ணப்பதாரர்கள் தகுதி பெற சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். உயரம் 5'7" முதல் 5'11" வரை இருக்க வேண்டும். மேலும் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்த வேலை தற்போது அமெரிக்காவில் உள்ளது.

88
Job Vacancy

Job Vacancy

மேலும், தகுதிகள் மற்றும் திறன்களைப் பொறுத்து, ஒரு மணிநேர சம்பளம் தோராயமாக ரூ. 2,120 முதல் ரூ. 4,000 சம்பளமாக வழங்கப்படும். ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறைகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த வேலை வாய்ப்பு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஹோண்டா ஆக்டிவா vs டிவிஎஸ் ஜூபிடர்: அதிக மைலேஜ்.. பெரிய ஸ்டோரேஜ் - எந்த ஸ்கூட்டர் சிறந்தது?

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Elon Musk
வேலை வாய்ப்பு
தமிழ் செய்திகள்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bonus: கூட்டுறவு ஊழியர்களுக்கு 20% போனஸ்.! 44,573 பேருக்கு ரூ.49.69 கோடி – யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?
Recommended image2
Credit Card Debt: ரூ.1 லட்சம் கிரெடிட் கார்டு கடன்.. எவ்வளவு பணம் கட்டினாலும் குறையாதது ஏன்..?
Recommended image3
இ.எம்.ஐ கட்டலனா உடனே வண்டிய தூக்கிடுவாங்களா? பேங்க் ஜப்தி பற்றிய 4 முக்கிய ரூல்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved