MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • அடேங்கப்பா..! குறைந்த விலையில் மேகியை டிமார்ட் எப்படி தருகிறது தெரியுமா?

அடேங்கப்பா..! குறைந்த விலையில் மேகியை டிமார்ட் எப்படி தருகிறது தெரியுமா?

டிமார்ட் சந்தைப் பங்கு விரிவாக்கம், வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் நீண்டகால லாபத்தை உறுதிப்படுத்துகிறது. தகுந்த சப்ளை செயின் நிர்வாகம் செலவுகளை குறைக்கிறது.

1 Min read
Author : Raghupati R
Published : Sep 26 2025, 12:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
டிமார்ட் விற்பனை
Image Credit : Google

டிமார்ட் விற்பனை

டிமார்ட் தனது பரபரப்பான பொருள் வரிசையால் வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது. அங்கே மேகி பாக்கெட்டுகள் மற்ற கடைகளுடன் ஒப்பிடும்போது எப்போதும் குறைந்த விலையில் கிடைக்கும் என்று பலர் கவனிக்கிறார்கள். டிமார்ட் இல் “Deep Discounting” முறையைப் பயன்படுத்துவது அதிக வருமானத்தை உருவாக்குகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
டிமார்ட் மேகி விலை
Image Credit : Asianet News

டிமார்ட் மேகி விலை

இதில் ஒரு பொருளை குறைந்த விலையில் விற்பனை செய்து அதிக விற்பனை அளவினை அடைவது ஆகும். உதாரணமாக, மணி என்பவர் தினமும் 100 பாக்கெட்டுகள் ரூ.14க்கு விற்றால், ஒரு பாக்கெட்டுக்கு ரூ.5 லாபம் கிடைத்து, ரூ.500 மொத்த லாபம் வரும். ஆனால் டிமார்ட் 1,000 பாக்கெட்டுகளை ரூ.10க்கு விற்றால், ஒரு பாக்கெட்டுக்கு ரூ.3 லாபம் மட்டுமே வந்தாலும், மொத்தம் ரூ.3,000 லாபம் ஆகும். இது குறைந்த விலையிலும் டிமார்ட் அதிக லாபம் பெறுவதை விளக்குகிறது.

34
டிமார்ட் சலுகை
Image Credit : Asianet News

டிமார்ட் சலுகை

டிமார்ட் இவ்வாறு மலிவு விலையிலான மேகி பெறுவதற்கான ரகசியம் அதன் பெரிய அளவில் நேரடியாக தொழிற்சாலைகளில் இருந்து வாங்குதலில் உள்ளது. பிராண்டின் மதிப்பையும், பெயரையும் பயன்படுத்தி, டிமார்ட் பெரும்பான்மையாக வாங்கும் போது விலை அச்சிடப்பட்ட விலையை விட குறைவாக வருவதால், லாபம் மேலும் அதிகரித்துள்ளது. சிறிய கடைகள் wholesalers-இருந்து ரூ.13-14க்கு வாங்கி விற்கவேண்டியதால், விலை குறைக்க முடியாது.

44
சந்தை பங்கு விரிவாக்கம்
Image Credit : Dmart

சந்தை பங்கு விரிவாக்கம்

டிமார்ட் இன் குறைந்த விலை, அதிக விற்பனை முறையால் வாடிக்கையாளர்கள் பல பொருட்களையும் வாங்குகிறார்கள். இதற்கும் மேலாக, டிமார்ட் சந்தைப் பங்கு விரிவாக்கம், வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் நீண்டகால லாபத்தை உறுதிப்படுத்துகிறது. தகுந்த சப்ளை செயின் நிர்வாகம் செலவுகளை குறைக்கிறது, குறைந்த விலையில் வைத்திருக்க உதவுகிறது. இதனால் டிமார்ட் தனது பெரிய கடைகள் மூலம் சந்தையில் பெரும்பங்கு குவித்து வாடிக்கையாளர்களை நீண்ட காலம் ஈர்க்கிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஷாப்பிங்
சலுகைகள்
தள்ளுபடி
வணிகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
LPG Cylinder: வீட்டில் இத்தனை சிலிண்டர்கள் மட்டும்தான் வைக்கணுமா? அரசின் ரூல்ஸ் என்ன தெரியுமா?
Recommended image2
Cheyyur Land : விமான நிலையம் வந்தால் செய்யூர் நிலத்தின் விலை எகிறுமா? இப்போ வாங்கினால் லாபமா?
Recommended image3
House vs Land: வீடு கட்டுவதா? இடம் வாங்குவதா? எதிர்காலத்தில் என்னென்ன செலவுகள் வரும்? முழு கணக்கு இதோ!
Related Stories
Recommended image1
வைரலாகும் டிமார்ட் ரெடி சலுகைகள்.. கொட்டிக்கிடக்கும் ஆஃபர்.. பெறுவது எப்படி?
Recommended image2
குறைந்த விலை + அதிக சேமிப்பு.. டிமார்ட் வாடிக்கையாளர்களுக்கான ஷாப்பிங் டிப்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved