MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • வோட்கா பிரியர்களுக்கு வரப்பிரசாதம்.. புதிய ஸ்ப்ரைட் தர்பூசணி பானம் வந்தாச்சு

வோட்கா பிரியர்களுக்கு வரப்பிரசாதம்.. புதிய ஸ்ப்ரைட் தர்பூசணி பானம் வந்தாச்சு

சந்தையில் போட்டியைச் சமாளிக்க புதுமையாக சிந்திக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும். இது எல்லோருக்கும் தெரியும். அதனால், நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க புதிய முயற்சிகளை மேற்கொள்கின்றன. அந்த வகையில், பிரபல குளிர்பான நிறுவனமான கோகோ கோலா புதிய தயாரிப்பு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

1 Min read
Author : Raghupati R
| Updated : Apr 11 2025, 01:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

ஆல்கஹால் பிரியர்கள் விரும்பும் பானங்களில் வோட்காவும் ஒன்று. சந்தையில் ஏற்கனவே பல சுவைகளில் வோட்கா அறிமுகமாகியுள்ளது. தற்போது புதிய சுவையில் அறிமுகமாகியுள்ளது. தற்போது இங்கிலாந்தில் கிடைக்கும் இந்த பானம் விரைவில் உலகம் முழுவதும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. கோகோ கோலா யூரோபாசிஃபிக் பார்ட்னர்ஸ் 'அப்சலூட் வோட்கா அண்ட் ஸ்ப்ரைட் வாட்டர்மெலன்' என்ற பெயரில் டின்ஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கோகோ-கோலா யூரோபாசிஃபிக் பார்ட்னர்ஸ் (CCEP) நிறுவனம், ரெடி டு ட்ரிங்க் (RTD) பானங்கள் பிரிவை விரிவுபடுத்தி, புதிய அப்சலூட் வோட்கா அண்ட் ஸ்ப்ரைட் வாட்டர்மெலன் வேரியண்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23
Absolut Vodka & Sprite Watermelon

Absolut Vodka & Sprite Watermelon

அப்சலூட் வோட்கா ஸ்ப்ரைட்

இது இங்கிலாந்து முழுவதும் 250 மில்லி லிட்டர் டின்ஸ்களில் கிடைக்கிறது. இதில் ஸ்ப்ரைட்டின் தனித்துவமான சுவையுடன் அப்சலூட் வோட்காவின் மென்மையும் உள்ளது. மேலும், இதில் தர்பூசணி சுவையும் கலக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேரியண்டிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 84% பேர் இதை வாங்க ஆர்வமாக இருப்பதாக சர்வேயில் தெரியவந்துள்ளது. டின் வடிவமைப்பும் மிகவும் சிறப்பாக உள்ளது. RTD பிரிவின் அசோசியேட் டைரக்டர் எலைன் மஹர் கூறுகையில், 'இந்த ஆண்டு RTD பிரிவில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். வாட்டர்மெலன் வேரியண்டை அறிமுகப்படுத்துவது ஒரு கேம் சேஞ்சர்.

33
Vodka Watermelon Mixer

Vodka Watermelon Mixer

புதிய வாட்டர்மெலன் பழச்சுவை

இது அப்சலூட் வோட்கா அண்ட் ஸ்ப்ரைட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பிரிவுக்கும் புதிய உத்வேகத்தை அளிக்கும். வோட்காவிலிருந்து ஏற்கனவே வந்துள்ள ரெடி டூ ட்ரிங்க்ஸ்-க்கு முக்கியத்துவம் உள்ளது. லெமன் லைம் மிக்ஸர் ஸ்ப்ரைட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்போது வாட்டர்மெலன் போன்ற பழ சுவையை சேர்ப்பதன் மூலம் நாங்கள் ‘ஃப்ளேவர் இன்னொவேஷன்’ பிரிவில் முன்னணியில் உள்ளோம். நண்பர்களுடன் சேர்ந்து கோடையில் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்க, திருவிழாக்களில் இருந்து சில் நைட்ஸ் வரை. அப்சலூட் வோட்கா அண்ட் ஸ்ப்ரைட்டை புதிதாக அனுபவிக்க இது சரியான தேர்வு' என்று அவர் கூறினார்.

பெட்ரோல் பங்க்கில் இத்தனை இலவச வசதிகள் இருக்கா? மறக்காம நோட் பண்ணுங்க!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
உணவு
தர்பூசணி
கோகோ கோலா
அப்சொலூட் வோட்கா
வோட்கா

Latest Videos
Recommended Stories
Recommended image1
RBI: நகை அடகு வச்சிருக்கீங்களா? பிரபல ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு ஆர்பிஐ அபராதம்! முழு விவரம்!
Recommended image2
சம்பள ஊழியர்களுக்கு முக்கிய தகவல்.. ITR ஃபைலிங் ஆரம்பம்.. கடைசி தேதி எப்போது?
Recommended image3
Gold Price: 1955‍ல் 10 கிராம் தங்கம் வெறும் ரூ.79.. 1955 டூ 2026 விலை எப்படி இருந்தது? முழு லிஸ்ட் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved