MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • சாக்லேட் விலையை விட கம்மி.. 55 பைசாவிற்கு டீசல் விற்கும் நாடு.. பெட்ரோல் விலை 2 ரூபாய் தான்!

சாக்லேட் விலையை விட கம்மி.. 55 பைசாவிற்கு டீசல் விற்கும் நாடு.. பெட்ரோல் விலை 2 ரூபாய் தான்!

குவைத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை சுமார் ரூ. 31.5 ஆகவும், ஒரு லிட்டர் டீசலின் விலை சுமார் ரூ.34.6 ஆகவும் உள்ளது. அல்ஜீரியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை சுமார் ரூ. 32.7 ஆகவும், ஒரு லிட்டர் டீசலின் விலை சுமார் ரூ.20.7 ஆகவும் உள்ளது.

2 Min read
Author : Rayar r
Published : Mar 13 2026, 08:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம்
Image Credit : X

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம்

வளைகுடா நாடுகளில் நடக்கும் போரால் இந்தியாவில் கேஸ் சிலிண்டர்கள் மற்றும் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் நமது நாட்டில் பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயை தாண்டி ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. 

ஆனால் போர் பதற்றம் நிலவும் எண்ணெய் வளம் மிக்க நாடான ஈரானில் பெட்ரோல், டீசல் விலை 3 ரூபாய்க்கும் குறைவாகவும், வெனிசுலாவில் 5 ரூபாய்க்கும் குறைவாகவும் விற்கப்படுவது உங்களுக்கு தெரியுமா?

24
ஈரானில் பெட்ரோல் 2.68 ரூபாய் மட்டுமே
Image Credit : X

ஈரானில் பெட்ரோல் 2.68 ரூபாய் மட்டுமே

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஈரானில் பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டின் விலையும் மிகவும் குறைவு. இங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இந்திய மதிப்பில் வெறும் 2.68 ரூபாய் மட்டுமே. டீசல் விலை வெறும் 55 பைசா தான். ஈரானில் மிகப்பெரிய அளவில் எண்ணெய் இருப்பு இருப்பதும், அரசாங்கம் அதிக மானியம் வழங்குவதுமே இதற்குக் காரணம்.

வெனிசுலாவில் டீசல் 37 பைசா

இதேபோல் உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பைக் கொண்ட நாடான வெனிசுலாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை சுமார் ரூ.3.23 மட்டுமே. டீசல் விலை ஈரானை விடவும் குறைவு, வெறும் 37 பைசாதான். பல தசாப்தங்களாக அரசாங்கம் தொடர்ந்து மானியம் வழங்கி வருவதும் இந்த குறைந்த விலைக்கு ஒரு முக்கிய காரணம்.

Related Articles

Related image1
தீயாய் எரியும் கச்சா எண்ணெய் கிணறுகள்.! உங்கள் பாக்கெட்டை பதம் பார்க்கப்போகும் பெட்ரோல் ரேட்!
Related image2
ஹார்முஸ் ஜலசந்தியில் வரிசை கட்டி நிற்கும் 700 எண்ணெய் கப்பல்கள்..! இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு?
34
அங்கோலாவிலும் பெட்ரோல், டீசல் விலை கம்மி
Image Credit : ChaGPT

அங்கோலாவிலும் பெட்ரோல், டீசல் விலை கம்மி

இதேபோல், அதிக எண்ணெய் வளம் கொண்ட மற்றொரு நாடான அங்கோலாவிலும் பெட்ரோல், டீசல் விலை குறைவாகவே உள்ளது. இங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ₹30.3 ஆகவும், டீசல் விலை ₹40.3 ஆகவும் இருக்கிறது. அங்கோலா ஒரு முக்கிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு என்பதும், அதன் அதிக உள்நாட்டு உற்பத்தியுமே இதற்குக் காரணம்.

44
எகிப்து, குவைத், அல்ஜீரியா
Image Credit : X

எகிப்து, குவைத், அல்ஜீரியா

மேலும் குவைத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை சுமார் ரூ. 31.5 ஆகவும், ஒரு லிட்டர் டீசலின் விலை சுமார் ரூ.34.6 ஆகவும் உள்ளது. அல்ஜீரியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை சுமார் ரூ. 32.7 ஆகவும், ஒரு லிட்டர் டீசலின் விலை சுமார் ரூ.20.7 ஆகவும் உள்ளது.

 இதேபோல் மார்ச் 2026 நிலவரப்படி, எகிப்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 31.3 ஆகவும், ஒரு லிட்டர் டீசலின் விலை சுமார் ரூ. 34.1 ஆகவும் உள்ளது. மேற்கண்ட நாடுகளில் ரிபொருளின் விலை இவ்வளவு மலிவாக இருப்பதற்கு, அரசாங்க மானியங்களும் உள்நாட்டு எரிசக்தி உற்பத்தியுமே முக்கியக் காரணங்களாகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
பெட்ரோல் டீசல் விலை
பெட்ரோல்
ஈரான்
Latest Videos
Recommended Stories
Recommended image1
மார்ச் 15 கடைசி நாள்.. வரி செலுத்துபவர்கள் கவனிக்கவும்.. இதை கட்டாவிட்டால் அபராதம்!
Recommended image2
சென்னைக்கு டப் கொடுக்கும் திருச்சி பஞ்சப்பூர்.. ராக்கெட் வேகத்தில் வீட்டு மனைகளின் விலை.. லேட்டஸ்ட் நிலவரம்!
Recommended image3
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்.! விரைவில் 3 குட் நியூஸ்.! அகவிலைப்படி உயர்வுடன் சம்பள உயர்வு.!
Related Stories
Recommended image1
தீயாய் எரியும் கச்சா எண்ணெய் கிணறுகள்.! உங்கள் பாக்கெட்டை பதம் பார்க்கப்போகும் பெட்ரோல் ரேட்!
Recommended image2
ஹார்முஸ் ஜலசந்தியில் வரிசை கட்டி நிற்கும் 700 எண்ணெய் கப்பல்கள்..! இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved