MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Business: ரூ.5,000 முதலீட்டில் ரூ.50,000 வரை சம்பாதிக்கும் சூப்பர் தொழில்.! பெண்களே களத்தில் இறங்கி கலக்கலாம் வாங்க.!

Business: ரூ.5,000 முதலீட்டில் ரூ.50,000 வரை சம்பாதிக்கும் சூப்பர் தொழில்.! பெண்களே களத்தில் இறங்கி கலக்கலாம் வாங்க.!

வீட்டிலிருந்தே குறைந்த முதலீட்டில் நர்சரி தொழில் தொடங்குவது குறித்து இந்த கட்டுரை விவரிக்கிறது. செடிகளின் தேவை, ஆன்லைன் மார்க்கெட்டிங் உத்திகள், மற்றும் கூடுதல் வருமான வழிகள் போன்றவற்றை இது உள்ளடக்கியுள்ளது. 

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Nov 21 2025, 12:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
வீட்டிலிருந்தே செய்யக்கூடிய தொழில்
Image Credit : Asianet News

வீட்டிலிருந்தே செய்யக்கூடிய தொழில்

இன்றைய காலத்தில் வீட்டிலிருந்தே செய்யக்கூடிய தொழில் தேடுபவர்கள் அதிகம். குறிப்பாக பெண்கள், குடும்பச் சூழலில் சமநிலை காப்பாற்றிக் கொண்டே வருமானம் பார்க்க வேண்டும் என்பதால், அதிக நேரம், பெரிய மூலதனம், கனரக கருவிகள் தேவைப்படாத தொழில்களை விரும்புகின்றனர். அப்படிப் பட்டவர்களுக்கு குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய மிகவும் பாதுகாப்பானவும், போக போக மதிப்பு அதிகரிக்கும் தொழிலாக நர்சரி தாவர வளர்ப்பு மெல்ல மெல்ல ட்ரெண்டாகி வருகிறது. செடிகள் மீது ஆர்வம் இருந்தாலே போதும்; பால்கனியில் இருந்தே கூட இந்த பிஸினஸை தொடங்கிக்கொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
செடி விற்பனைக்கு நகரப்பகுதிகளில் மிக அதிகமான தேவை
Image Credit : Asianet News

செடி விற்பனைக்கு நகரப்பகுதிகளில் மிக அதிகமான தேவை

வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ரசாயனமில்லா காய்கறிகள் போன்ற விஷயங்களில் மக்கள் விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அதிகமாக செடிகள் வாங்கும் நிலை உருவாகியுள்ளது. திருமணங்கள், விழாக்கள், கடை திறப்பு நிகழ்ச்சிகளில் பரிசாக மரக்கன்றுகளை வழங்கும் நடைமுறையும் சாதாரணமாகிவிட்டது. இதனால் செடி விற்பனைக்கு நகரப்பகுதிகளில் மிக அதிகமான தேவை உருவாகியுள்ளது. சிறிய இடமே இருந்தாலும் செடிகளை மெல்ல மெல்ல பெருக்கிக் கொண்டு போனால் நல்ல வருமானம் பெற முடியும்.

38
செடிகள் வளர்வது லாபமே
Image Credit : Asianet News

செடிகள் வளர்வது லாபமே

இந்த தொழிலின் சிறப்பம்சம்,செடிகள் வளரும்போது அதின் விலை கூடும். இன்று நாற்றாக இருந்த ஒன்று இரண்டு மாதத்தில் மலர்க்கச் செடியாக மாறும்போது அதன் விற்பனை மதிப்பும் உயர்கிறது. விற்கப்படவில்லை என்று கவலைப்பட தேவையில்லை. செடிகள் வளர்வது லாபமே. 

48
இடமெல்லாம் தேவையில்லை
Image Credit : Asianet News

இடமெல்லாம் தேவையில்லை

தொடக்கத்தில் 100 சதுர அடி இடத்தில், பாலித்தீன் கவர், மண் தொட்டி, தேங்காய் நார், தொழு உரம், நீர் ஊற்றும் கருவி போன்ற எளிய பொருட்களுடன் ஏறக்குறைய ரூ.5,000-ல் தொழிலை ஆரம்பிக்கலாம். அனுபவம் வந்தபின் அதிக வகை செடிகள், நிழல் வலை போன்றவை சேர்த்துக்கொண்டு லாபத்தை மேலும் உயர்த்தலாம்.

58
இதுதான் முக்கியமான டிப்ஸ்
Image Credit : Asianet News

இதுதான் முக்கியமான டிப்ஸ்

செடிகளை விவசாயிகள், அருகிலுள்ள நர்சரிகள் அல்லது மொத்த விற்பனையாளர்களிடமிருந்து வாங்கி வளர்க்கலாம். முதலில் சில மாதங்கள் சோதனை செய்து எந்த செடிகள் நம் பகுதியில் நன்றாக வளருகின்றன என்பதை கவனித்துப் பிறகு அவற்றையே அதிகமாக வளர்ப்பது நல்லது. 

68
ஆன்லைன் மார்க்கெட்டிங்கில் அசத்தலாம்
Image Credit : Asianet News

ஆன்லைன் மார்க்கெட்டிங்கில் அசத்தலாம்

காய்கறி, பூச்செடி, மருந்து மூலிகை, காற்றைச் சுத்தம் செய்யும் இண்டோர் பிளான்ட்ஸ், வாஸ்து செடிகள் என பல வகை வைத்தால் வாடிக்கையாளர் ரீச் அதிகரிக்கும். வாட்ஸ்அப் குழுக்கள், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மார்க்கெட்டில் படங்களை பகிர்ந்து விற்பனை செய்யலாம். அக்கம் பக்கம், நண்பர்கள், உறவினர்கள் முதல் வாடிக்கையாளர்களாக இருக்கலாம்.

78
வீடுகளுக்கு நேரடி செடி ஆலோசனை வழங்கலாம்
Image Credit : Asianet News

வீடுகளுக்கு நேரடி செடி ஆலோசனை வழங்கலாம்

இதைத் தொடர்ந்து கூடுதல் வருமானமாக, செடிகள் பாதுகாப்பு குறித்த பயிற்சிகள், வீடுகளுக்கு நேரடி செடி ஆலோசனை, தோட்ட அமைப்பு வழிகாட்டுதல் போன்ற சேவைகளும் வழங்கலாம். ஆனால் பராமரிப்பு முக்கியம்: உப்புத்தன்மை குறைந்த தண்ணீர் பயன்படுத்த வேண்டும், மண் தொட்டிகளில் தண்ணீர் வெளியேறும் துளைகள் இருக்க வேண்டும், வாரத்தில் ஒருமுறை வேப்பெண்ணெய் கலந்த நீர் ஸ்ப்ரே செய்தால் பூச்சிகள் தடுக்கப்படும். மழை, கடும் வெப்பம் போன்ற காலங்களில் கூடுதல் கவனிப்பும் அவசியம்.

88
இயற்கை உங்களுக்கு வருமானம் கொடுக்கும்
Image Credit : Asianet News

இயற்கை உங்களுக்கு வருமானம் கொடுக்கும்

சிறிய இடத்தை, சிறிய முதலீட்டை, பெரிய வாய்ப்பாக மாற்ற முடியும் இந்த நர்சரி தொழில், பெண்களுக்கு வருமானத்துடன் மன அமைதியும் படைப்புத் திறனும் தரும் துறையாக மாறி வருகிறது. செடிகளை வளர்ப்பது பொழுதுபோக்குக்கு மட்டும் அல்ல, உங்களுக்கான அடையாளமான தொழிலாகவும் மாறிவிடும். ஆர்வத்துடன் தொடங்குங்கள்,இயற்கை உங்களுக்கு வருமானம் கொடுக்கும்! 5 ஆயிரம் முதலீட்டில் 50 ஆயிரம் வரை சம்பாதிக்கும் சூப்பர் தொழில்.! பெண்களே களத்தில் இறங்கி கலக்கலாம் வாங்க.!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வணிகம்
வணிக யோசனை
முதலீடு
 
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
New Rules From December 1: டிசம்பர் 1 முதல் அமலுக்கு வரும் 7 முக்கிய மாற்றங்கள்; சமையல் எரிவாயு முதல் ஆதார் வரை முழு விவரம்!
Recommended image2
பண தேவைக்கு ஏற்ப சரியான எஃப்.டி திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி? முழு விவரம்!
Recommended image3
PM Kisan: பிஎம் கிசான் 25வது தவணை பணம் வர இந்த கார்டு ரொம்ப முக்கியம், இல்லன்னா பணம் கிடைக்காது
Related Stories
Recommended image1
Free Training: லட்சங்களில் வருமானம் தரும் மைக்ரோ கிரீன்ஸ்.! இலவச பயிற்சி நடக்குது.! மிஸ் பண்ணாதீங்க.!
Recommended image2
Business: ரூ.3 ஆயிரம் முதலீட்டில் மாதம் 30 ஆயிரம் வருமானம்! பெண்களுக்கு கைகொடுக்கும் அற்புத தொழில்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved