MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • இந்த வாரம் இத்தனை நாட்கள் லீவா.? விடுமுறை லிஸ்ட் உள்ளே - செக் பண்ணுங்க

இந்த வாரம் இத்தனை நாட்கள் லீவா.? விடுமுறை லிஸ்ட் உள்ளே - செக் பண்ணுங்க

இந்த வாரத்தில் வங்கி சேவைகளை பயன்படுத்த நினைப்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் நேரடி சேவைகள் பாதிக்கப்படலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Apr 27 2026, 01:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வங்கி மூடப்படும் நாட்கள்
Image Credit : Gemini AI

வங்கி மூடப்படும் நாட்கள்

அடுத்த வாரம் வங்கிக்குச் செல்ல திட்டமிடுகிறீர்களா? அப்படியானால், இந்த தகவலை தவறாமல் கவனிக்க வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விடுமுறை அட்டவணைப்படி, ஏப்ரல் 27 முதல் மே 3, 2026 வரை சில நாட்களில் வங்கி சேவைகள் பாதிக்கப்படும். குறிப்பாக, அரசு அறிவித்த விடுமுறைகளும் வார இறுதி நாட்களும் சேர்ந்து மூன்று நாட்களுக்கு வங்கி கிளைகள் மூடப்பட வாய்ப்பு உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
வங்கி அலர்ட்
Image Credit : Gemini

வங்கி அலர்ட்

மே 1ம் தேதி மகாராஷ்டிரா தினமும், அதே சமயம் தொழிலாளர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. மகாராஷ்டிரா தினம் மாநிலத்துக்கே உரியதாக இருந்தாலும், தொழிலாளர் தினம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுவதால் பல மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும். இதனால் அன்றைய தினம் நேரடியாக வங்கி சேவைகள் கிடைக்காது.

35
இந்திய வங்கி விடுமுறை
Image Credit : ChatGPT

இந்திய வங்கி விடுமுறை

மேலும், மே 2ம் தேதி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகள் இயங்காது. தொடர்ந்து மே 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும். இதனால், இந்த மூன்று நாட்களில் பணம் செலுத்துதல், காசோலை பரிமாற்றம் போன்ற சேவைகள் தாமதமாகலாம்.

45
டிஜிட்டல் சேவைகள் தொடரும்
Image Credit : Asianet News

டிஜிட்டல் சேவைகள் தொடரும்

ஆனால், வங்கி கிளைகள் மூடப்பட்டாலும், டிஜிட்டல் சேவைகள் தொடர்ந்து செயல்படும் என்பது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிம்மதி. நெட்பேங்கிங், மொபைல் பேங்கிங், யூபிஐ (UPI) மற்றும் ஏடிஎம் மூலம் பணம் பெறுதல் போன்ற வசதிகள் வழக்கம்போல பயன்படுத்திக்கொள்ளலாம். எனவே, அவசர தேவைகளுக்கு இத்தகைய ஆன்லைன் வசதிகளை பயன்படுத்துவது நல்லது.

55
வங்கிகள் மூடப்படும் நாட்கள்
Image Credit : getty

வங்கிகள் மூடப்படும் நாட்கள்

மே மாதத்தில் இதைத் தவிரவும் பல விடுமுறை நாட்கள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகள், ஞாயிற்றுக்கிழமைகள், மற்றும் பண்டிகை நாட்கள் சேர்ந்து மொத்தம் 11 முதல் 13 நாட்கள் வரை வங்கிகள் மூடப்படும். எனவே, முக்கியமான பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு செய்வது வாடிக்கையாளர்களுக்கு சிரமம் தவிர்க்க உதவும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வங்கி விடுமுறை
விடுமுறை
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
சொந்த வீடு, குழந்தை கல்வி இலக்கா? செலவுகளை குறைக்க 4 பெஸ்ட் சேமிப்பு ஃபார்முலா!
Recommended image2
DMart Diwali Tips: தீபாவளிக்கு டி-மார்ட்டில் ஷாப்பிங் போறீங்களா? எந்த நாள், எந்த நேரம் சிறந்தது?
Recommended image3
TNPSC Group 4: அரசு வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.! 6,574 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி.!
Related Stories
Recommended image1
பேடிஎம் பேங்க் லைசென்ஸ் ரத்து.. ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை.. மக்களே உஷார்!
Recommended image2
Paytm Bank: இந்த மூன்று காரணங்களால்.. பேடிஎம் வங்கியின் உரிமம் ரத்து.. ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved