MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Bank Holidays in Tamilnadu 2025: 2025ல் தமிழக வங்கி விடுமுறைகள்! எத்தனை நாட்கள்?

Bank Holidays in Tamilnadu 2025: 2025ல் தமிழக வங்கி விடுமுறைகள்! எத்தனை நாட்கள்?

Bank Holidays in Tamilnadu 2025: 2025-ம் ஆண்டில் தமிழகத்தில் வங்கிகளுக்கு தேசிய மற்றும் மாநில அரசு விடுமுறைகள் உட்பட பொங்கல், குடியரசு தினம், ரம்ஜான், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற விழாக்கால விடுமுறைகள் அடங்கும். 

2 Min read
Author : vinoth kumar
Published : Dec 13 2024, 05:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Tamilnadu Government

Tamilnadu Government

இந்தியாவில் உள்ள வங்கி விடுமுறைகளில் தேசிய விடுமுறைகள் மற்றும் மாநில அரசு விடுமுறைகள் அடங்கும். அரசு விடுமுறைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். மாநில அரசு வங்கி விடுமுறைகள் மற்றும் மத்திய அரசு வங்கி விடுமுறைகள். மாநில அரசு வங்கி விடுமுறைகள் மாநிலங்களில் வேறுபடுகின்றன. அதே நேரத்தில் மத்திய அரசு வங்கி விடுமுறைகள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும். இவை தவிர, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறையாகும். இந்நிலையில், 2025ம் ஆண்டில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பதை பார்ப்போம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Bank Holidays in Tamilnadu 2025

Bank Holidays in Tamilnadu 2025

வங்கி விடுமுறைகள்

ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டு (புதன்),  ஜனவரி 14 பொங்கல் (செவ்வாய்), ஜனவரி 15  திருவள்ளுவர் தினம்(புதன்), ஜனவரி 16 உழவர் திருநாள்(வியாழன்), ஜனவரி 26 குடியரசு தினம் (ஞாயிறு), பிப்ரவரி 3 வசந்த பஞ்சமி( திங்கள்), பிப்ரவர் 26 மகாசிவராத்திரி (புதன்),  மார்ச் 14 ஹோலி (வெள்ளி), மார்ச் 29 புனித வெள்ளி(சனி), மார்ச் 30 தெலுங்கு வருடப் பிறப்பு (ஞாயிறு), மார்ச் 31 ரம்ஜான்(திங்கள்).

34
Bank Holidays News

Bank Holidays News

ஏப்ரல் 09 தெலுங்கு புத்தாண்டு தினம் (புதன்), ஏப்ரல் 10 மகாவீர் ஜெயந்தி (வியாழன்), ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு/ டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம் (திங்கள்), ஏப்ரல் 18 புனித வெள்ளி (வெள்ளி), மே 1 மே தினம் (வியாழன்), மே 12   புத்த பூர்ணிமா (திங்கள்). 
 

44
Tamilnadu Bank Holidays

Tamilnadu Bank Holidays

ஜூன் 7 பக்ரீத் (சனி), ஜூன் 17 ஈத் அல்-அதா (செவ்வாய்), ஜூலை 6 மொகரம் (ஞாயிறு), ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் (வெள்ளி), ஆகஸ்ட்  16 கிருஷ்ணர் ஜெயந்தி (சனி), ஆகஸ்ட் 27 விநாயகர் சதூர்த்தி (புதன்),  செப்டம்பர் 05 மிலாதுன் நபி (வெள்ளி), அக்டோபர் 01 ஆயுத பூஜை (புதன்),  அக்டோபர் 02 விஜயதசமி/ காந்தி ஜெயந்தி (வியாழன்), அக்டோபர் 20 தீபாவளி (திங்கள்), நவம்பர் 5 குருநாநக் ஜெயந்தி(புதன்), டிசம்பர் 25 கிருஸ்துமஸ் (வியாழன்) உள்ளிட்ட விடுமுறை அடங்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய ரிசர்வ் வங்கி
தமிழ்நாடு அரசு
Latest Videos
Recommended Stories
Recommended image1
IRCTC Lower Berth Tips: ரயிலில் லோயர் பெர்த் வேண்டும் என்றால் இதை செய்யுங்க.. ஐஆர்சிடிசி சீக்ரெட் டிப்ஸ்
Recommended image2
Now Playing
LIC Couple Plans: கணவன்-மனைவிக்கு டபுள் லாபம்! எல்.ஐ.சி.யின் 2 புதிய திட்டங்கள் செம ஹிட்!
Recommended image3
Easy Loan: அவசர பணத்தேவையா? வெறும் PAN Card மட்டும் போதும்.! 24 மணி நேரத்தில் ரூ.5 லட்சம் லோன் கிடைக்கும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved