MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Bank Holiday : ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை - முழு விபரம் இதோ

Bank Holiday : ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை - முழு விபரம் இதோ

ஏப்ரல் மாதத்தில் நிறைய வங்கி விடுமுறைகள் வருவதால், இந்தியாவில் உள்ள மொத்த வங்கிகளும் வார இறுதி நாட்கள் உட்பட வரும் மாதத்தில் மொத்தம் 15 நாட்களுக்கு மூடப்படும். 

1 Min read
Author : Raghupati R
Published : Mar 28 2023, 09:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

ஏப்ரல் மாதத்தில் அந்தந்த வங்கிகளுக்குச் செல்லத் திட்டமிடும் வங்கி வாடிக்கையாளர்கள், வங்கி விடுமுறைக்கு ஏற்ப தங்கள் வருகையைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் வங்கிகள் திறந்திருக்கும். அதே சமயம் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் வங்கி விடுமுறை ஆகும். ஏப்ரல் மாதத்தில், புனித வெள்ளி, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி, போன்ற பல பண்டிகைகளுக்குப் பதிலாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

37

இருப்பினும், ஒவ்வொரு மாநிலத்திலும் வங்கி விடுமுறை என்பது இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட விடுமுறைப் பட்டியலைப் பொறுத்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க..Gold Rate Today : மீண்டும் குறைந்த தங்க விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி - எவ்வளவு தெரியுமா?

47

ஏப்ரல் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்களின் முழு பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1: இந்த நாளில், இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் தங்கள் ஆண்டு இறுதி நிறைவு நடவடிக்கைகளை முடிக்க மூடப்பட்டிருக்கும். இதில் முந்தைய நிதியாண்டின் கணக்குகள், இருப்புநிலைகள் மற்றும் பிற நிதிநிலை அறிக்கைகள் ஆகியவை அடங்கும்.

57

ஏப்ரல் 4: மகாவீர் ஜெயந்தி

ஏப்ரல் 5: பாபு ஜக்ஜீவன் ராமின் பிறந்தநாள்

ஏப்ரல் 7: புனித வெள்ளி

ஏப்ரல் 14: டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி/போஹாக் பிஹு/சீராபா/வைசாகி/பைசாகி/தமிழ் புத்தாண்டு தினம்/மஹா பிசுபா சங்கராந்தி/பிஜு விழா/புய்சு விழா

67

ஏப்ரல் 15: விஷு/போஹாக் பிஹு/ஹிமாச்சல் தினம்/வங்காள புத்தாண்டு தினம்

ஏப்ரல் 18: ஷப்-ல்-கதர்

ஏப்ரல் 21: இத்-உல்-பித்ர் (ரம்ஜான் ஈத்)/கரியா பூஜை/ஜுமாத்-உல்-விடா

ஏப்ரல் 22: ரம்ஜான் ஈத்

77

இந்த நாட்களில் வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், மொபைல் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் வழக்கம் போல் செயல்படும். வாடிக்கையாளர்கள் ஆன்லைன் முறைகள் மூலம் பரிவர்த்தனை செய்யலாம்.

இதையும் படிங்க..நமீபியா டூ இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட சிவிங்கிப்புலி மரணம் - என்ன காரணம் தெரியுமா?

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வங்கி விடுமுறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Loan: அவசரத்திற்கு நகையை அடமானம் வைப்பதா? விற்பதா? 90% பேர் செய்யும் மிகப்பெரிய தவறு!
Recommended image2
UPI Payment Rules: PhonePe, GPay பயன்படுத்துபவர்களே கவனம்; ரூ.2000-க்கு மேல் பணம் அனுப்பினா டேக்ஸ்?
Recommended image3
Diwali Gold Price: தீபாவளியில் தங்க விலை எவ்வளவு இருக்கும்? வாங்குபவர்களுக்கு முக்கிய அப்டேட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved