- Home
- Business
- Amazon Offer : Air Fryer முதல் RO வரை 60% தள்ளுபடி! அடிச்சு நொறுக்கும் அமேசான்! மிஸ் பண்ணிடாதீங்க!
Amazon Offer : Air Fryer முதல் RO வரை 60% தள்ளுபடி! அடிச்சு நொறுக்கும் அமேசான்! மிஸ் பண்ணிடாதீங்க!
Amazon Offer : Amazon Prime Day 2026 சேலில் Philips Air Fryer, Bajaj Mixer Grinder, Pigeon Electric Kettle போன்ற பொருட்களுக்கு 60% வரை தள்ளுபடி கிடைக்குது. உங்க கிச்சனை குறைந்த பட்ஜெட்டில் ஸ்மார்ட்டாக மாற்ற இந்த சூப்பர் டீல்களைப் பயன்படுத்திக்கோங்க.

மிக்ஸர் கிரைண்டர் 63% தள்ளுபடியில்!
ஏர் ஃபிரையருக்கு 27% தள்ளுபடி
ஓவனுக்கு அட்டகாச தள்ளுபடி!
வாட்டர் பியூரிஃபையர் ஆஃபர்கள்
Aquaguard Delight Aquasaver RO+UV+UF+MC வாட்டர் பியூரிஃபையருக்கு 60% தள்ளுபடி இருக்கு. இதை நீங்க ₹10,499-க்கு வாங்கலாம். இந்த ஃபில்டரை கிச்சனில் பொருத்தி, தினமும் சுத்தமான தண்ணீரைக் குடியுங்கள். தண்ணீரில் உள்ள நுண்ணுயிரிகள், தொழிற்சாலை கழிவுகள், மற்றும் கன உலோகங்கள் வரை இது ஃபில்டர் செய்துவிடும். ஆஃபரை தெரிந்துகொள்ள கிளிக் செய்யவும்.
மேலும் படிக்க: Bharwa Kundru Recipe: ஸ்டஃப்டு கோவைக்காய் செய்வது எப்படி? குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!
இதையும் படிங்க : Macha Sastra : இந்த இடத்தில் மச்சம் இருந்தா நீங்க தொட்டதெல்லாம் வெற்றிதான்! மச்ச சாஸ்திர ரகசியம்!
எலக்ட்ரிக் கெட்டிலுக்கு ஆஃபர்
அமேசான் பிரைம் டே சேலில், Pigeon முதல் Milton வரையிலான எலக்ட்ரிக் கெட்டில்களுக்கு தள்ளுபடி கொடுக்கிறாங்க. Pigeon Amaze Plus Electric Kettle (1.5 L) மாடலுக்கு 60% தள்ளுபடிக்கு பிறகு, ₹499-க்கு கிடைக்குது. இது 1.5 லிட்டர் தண்ணீரை 5 முதல் 7 நிமிடங்களில் கொதிக்க வைத்துவிடும். ஆஃபரை தெரிந்துகொள்ள கிளிக் செய்யவும்.
மேலும் படிக்க: Broccoli Recipes for Kids: ப்ரோக்கோலியை ஒதுக்காம சாப்பிட வைக்க 5 சூப்பர் ரெசிபிகள்!
இதையும் படிங்க : Pancha Mahapurusha Yoga : உங்கள் தலைவிதியை மாற்றி எழுதும் பஞ்ச மகாபுருஷ யோகம்! அதிர்ஷ்டக்கார அந்த 3 ராசிகள்!
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

