MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Air India: இனி வேற லெவல் டிராவல்! ஏர் இந்தியா பயணிகளுக்கு செம சர்ப்ரைஸ் வெயிட்டிங்! முழு விபரம் உள்ளே!

Air India: இனி வேற லெவல் டிராவல்! ஏர் இந்தியா பயணிகளுக்கு செம சர்ப்ரைஸ் வெயிட்டிங்! முழு விபரம் உள்ளே!

Air India: நீங்கள் அடிக்கடி ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்பவரா? ஏர் இந்தியா நிறுவனம் தங்களது சேவைகளில் கொண்டு வந்துள்ள புதிய மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : May 30 2026, 09:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஏர் இந்தியா சேவைகளில் அதிரடி மாற்றம்
Image Credit : X

ஏர் இந்தியா சேவைகளில் அதிரடி மாற்றம்

ஏர் இந்தியா விமான நிறுவனம் தனது விமானங்கள் மற்றும் சேவைகளில் பெரிய மாற்றங்களைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், நீண்ட தூர விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் பல புதிய வசதிகளை அனுபவிக்க முடியும். இது பயணிகளின் அனுபவத்தை முற்றிலும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏர் இந்தியா தற்போது தனது பழைய விமானங்களின் கேபின்களை முழுமையாக அப்கிரேடு செய்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
டிக்கெட் புக்கிங், செக்-இன், பாதுகாப்பு சோதனை
Image Credit : X

டிக்கெட் புக்கிங், செக்-இன், பாதுகாப்பு சோதனை

அதாவது புதிய, வசதியான இருக்கைகள் மற்றும் பயணிகளுக்கு அதிக லெக் ரூம் (leg room) போன்ற வசதிகளை ஏற்படுத்துகிறார்கள். இந்த மாற்றங்கள் நீண்ட தூரப் பயணங்களை மிகவும் வசதியாக மாற்றும். இதனுடன், அதிநவீன இன்-ஃப்ளைட் என்டர்டெயின்மென்ட் சிஸ்டமும் நிறுவப்படுகிறது. விமானத்திற்குள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பயண அனுபவத்தையும் ஏர் இந்தியா மேம்படுத்தி வருகிறது. டிக்கெட் புக்கிங், செக்-இன், பாதுகாப்பு சோதனை, போர்டிங் மற்றும் பேக்கேஜ் சேவைகள் உட்பட 28-க்கும் மேற்பட்ட பயணிகள் தொடர்புடைய சேவைகளில் நிறுவனம் சீர்திருத்தங்களைச் செய்துள்ளது.

'Vihaan.AI' 5 ஆண்டு மாஸ்டர் பிளான்

ஏர் இந்தியாவின் இந்த அதிரடி மாற்றங்கள் அனைத்தும் 'Vihaan.AI' என்ற 5 ஆண்டுக்கால மாஸ்டர் பிளானின் கீழ் தற்பொழுது நடந்து வருகின்றன. இதன் இலக்கு, அடுத்த சில ஆண்டுகளில் உலக அளவில் மிகச்சிறந்த டாப் 5 விமான நிறுவனங்களில் ஒன்றாக ஏர் இந்தியாவை மாற்றுவதாகும்.

34
வாடிக்கையாளர் சேவை நெட்வொர்க் அப்டேட்
Image Credit : X

வாடிக்கையாளர் சேவை நெட்வொர்க் அப்டேட்

ஏர் இந்தியா தனது வாடிக்கையாளர் சேவை நெட்வொர்க்கை பலப்படுத்தியுள்ளது. நீண்ட வரிசைகளைத் தவிர்க்க, விமான நிலையங்களில் செல்ஃப்-சர்வீஸ் கியோஸ்க்குகள் மற்றும் ஆட்டோமேட்டிக் பேக் டிராப் போன்ற டிஜிட்டல் வசதிகளை வழங்க உள்ளது. இது பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, முழு செயல்முறையையும் முன்பை விட எளிதாக்கும். மேலும், பேக்கேஜ் டிரான்ஸ்ஃபர் மற்றும் கனெக்டிங் விமான ஏற்பாடுகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

44
எகானமி வகுப்பிலிருந்து பிசினஸ் கிளாஸுக்கு அப்கிரேடு செய்யலாம்
Image Credit : Asianet News

எகானமி வகுப்பிலிருந்து பிசினஸ் கிளாஸுக்கு அப்கிரேடு செய்யலாம்

ஏர் இந்தியா தனது லாயல்டி மற்றும் ரிவார்டு சிஸ்டத்தையும் அப்கிரேடு செய்துள்ளது. பயணிகள் இப்போது தங்கள் ரிவார்டு பாயிண்ட்களைப் பயன்படுத்தி டிக்கெட் புக் செய்வது அல்லது எகானமி வகுப்பிலிருந்து பிசினஸ் கிளாஸுக்கு அப்கிரேடு செய்வது போன்றவற்றை எளிதாகச் செய்ய முடியும். ஸ்டார் அலையன்ஸ் (Star Alliance) உறுப்பினர் என்பதால், 25-க்கும் மேற்பட்ட சர்வதேச விமான நிறுவனங்களில் இந்தப் பாயிண்ட்களைப் பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். எதிர்காலத்தில், ஏர்போர்ட் லவுஞ்ச், கூடுதல் லக்கேஜ் மற்றும் பார்ட்னர் ஹோட்டல்கள் போன்ற வசதிகளுக்கும் இந்தப் பாயிண்ட்களைப் பயன்படுத்த முடியும்.

விஸ்தாரா (Vistara) இணைப்பு மற்றும் 'மகாராஜா' கிளப் மாற்றம்

ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா விமான நிறுவனங்களின் இணைப்பு முழுமையாக முடிவடைந்துள்ளது. இதன் காரணமாக, விஸ்தாராவின் புகழ்பெற்ற 'கிளப் விஸ்தாரா' (Club Vistara) லாயல்டி புரோகிராம், ஏர் இந்தியாவின் புதிய 'மகாராஜா கிளப்' (Flying Returns) உடன் இணைக்கப்பட்டுள்ளது. விஸ்தாராவில் பயணிகள் வைத்திருந்த பாயிண்ட்கள் மற்றும் எலைட் ஸ்டேட்டஸ்கள் அப்படியே ஏர் இந்தியாவிற்கு மாற்றப்பட்டுள்ளன.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஏர் இந்தியா
வானூர்திப் பயணங்கள்
வணிகம்
 
2nd TEST • PAK vs SL 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
15th T20 • WBBLT20
Result
SS-WSS-W
162/2
ST-WST-W
158
Sydney Sixers Women Won by 9 runs (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
Result
NZNZ
134
INDIND
113/7
IND won by 4 runs (DLS method)
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
குட் நியூஸ்.! மழைக்கால நிவாரணம் ரூ.7,000! யார் யாருக்கு கிடைக்கும்? தகுதி என்ன? முழு விவரம் இதோ!
Recommended image2
மாணவர்களுக்கு 50%, 75% வரை ரயில் கட்டணச் சலுகை.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Recommended image3
Chennai Vegetable Price Today:காய்கறிகள் விலை உச்சம்.! 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ.200! சென்னைவாசிகளுக்கு ஷாக்!
Related Stories
Recommended image1
பஸ் டிக்கெட் விலையில் விமானத்தில் பறக்கலாம்.. ரூ.1,500 கூட இல்ல.. ஏர் இந்தியா 'மெகா' ஆஃபர்!
Recommended image2
Air India: 1,000 ஊழியர்களை அதிரடியாக நீக்கிய ஏர் இந்தியா! CEO சொன்ன பகீர் காரணம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved