MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Aadhaar Security: ஆதார் கார்டை யாராவது உங்களுக்குத் தெரியாமல் பயன்படுத்தினார்களா? 2 நிமிடத்தில் கண்டுபிடிக்கலாம்

Aadhaar Security: ஆதார் கார்டை யாராவது உங்களுக்குத் தெரியாமல் பயன்படுத்தினார்களா? 2 நிமிடத்தில் கண்டுபிடிக்கலாம்

Aadhaar Security: உங்க ஆதார் கார்டு எங்கேயாவது தவறா பயன்படுத்தப்படுதோனு கவலையா? உங்களுக்குத் தெரியாம உங்க ஆதார் கார்டை யாராவது யூஸ் பண்றாங்களானு எப்படி கண்டுபிடிக்கிறதுனு இங்க பார்க்கலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Sep 05 2026, 08:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஆதார் பாதுகாப்பு
Image Credit : Google

ஆதார் பாதுகாப்பு

இப்போலாம் ஹோட்டல், பேங்க், புது சிம் கார்டுன்னு எல்லா முக்கியமான இடங்கள்லயும் ஆதார் கார்டு கட்டாயமாகிடுச்சு. நம்மளோட முக்கிய அடையாள ஆவணமா ஆதார் கார்டு இருக்கு.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஆதார் தவறாக பயன்படுத்துதல்
Image Credit : Asianet News

ஆதார் தவறாக பயன்படுத்துதல்

நிறைய பேர் யோசிக்காம ஜெராக்ஸ் கடைகள்ல ஆதார் கார்டு நகலைக் கொடுக்குறாங்க. போலியான தளங்கள்ல பயோமெட்ரிக் வெரிஃபிகேஷன் செய்றதாலயும் நாம மோசடிகள்ல சிக்க வாய்ப்பிருக்கு. உங்க ஆதார் நம்பர் தவறா பயன்படுத்தப்படுதான்னு செக் பண்ணுவோமா?

Related Articles

Related image1
Bank Jobs: எழுத்துத் தேர்வு இல்லை, நேர்காணல் மட்டுமே! பேங்க் ஆஃப் பரோடாவில் 2049 பேருக்கு வேலை!
Related image2
Numerology Compatibility: நம்பர் 1-க்கும் 8-க்கும் கல்யாணம் செஞ்சா வாழ்க்கை எப்படி இருக்கும்?
35
ஆதார் பயன்பாடு சரிபார்ப்பு
Image Credit : Asianet News

ஆதார் பயன்பாடு சரிபார்ப்பு

நீங்க OTP, கைரேகை அல்லது கருவிழி ஸ்கேன் மூலமா ஆதார் பயன்படுத்தும்போது, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தோட (UIDAI) சிஸ்டம்ல ஒரு டிஜிட்டல் ரெக்கார்டு உருவாகும். இத வச்சு, கடந்த 6 மாசத்துல உங்க ஆதார் எங்கெல்லாம், எப்போ, எப்படிப் பயன்படுத்தப்பட்டிருக்குனு பார்க்கலாம். இதனால, உங்களுக்குத் தெரியாம யாராவது யூஸ் பண்ணுனா ஈஸியா கண்டுபிடிச்சிடலாம்.
45
ஆதார் கார்டு பாதுகாப்பு
Image Credit : our own

ஆதார் கார்டு பாதுகாப்பு

முதல்ல கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர்ல இருந்து அதிகாரப்பூர்வ mAadhaar ஆப்-ஐ டவுன்லோடு பண்ணுங்க. உங்க ஆதார் நம்பரை என்டர் செஞ்சு, ரிஜிஸ்டர் பண்ணுன மொபைல் நம்பருக்கு வர்ற OTP-ஐ கொடுத்து வெரிஃபை பண்ணுங்க. அப்புறம், ஆப்-ஐ பாதுகாப்பா பயன்படுத்த 4 இலக்க பின் நம்பரை செட் பண்ணுங்க.
55
ஆதார் செயலிகள்
Image Credit : X

ஆதார் செயலிகள்

இப்போ, mAadhaar ஆப்-ல 'My Aadhaar' ஆப்ஷனை கிளிக் செஞ்சு, உங்க 4 இலக்க பின் நம்பரை என்டர் பண்ணுங்க. அதுல 'Security' டேப்-க்கு கீழ இருக்கிற 'Aadhaar Authentication History' ஆப்ஷனைத் தட்டுங்க. எந்த தேதியில இருந்து எந்த தேதி வரைக்குமான தகவல்கள் வேணுமோ, அந்த கால அளவைத் தேர்ந்தெடுங்க.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆதார் அட்டை

Latest Videos
Recommended Stories
Recommended image1
DA Hike: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! அகவிலைப்படி 18% உயர்வு, 60% ஆகிறது!
Recommended image2
EPF Interest: 40 வயதில் வேலையை விட்டாலும் 58 வயது வரை வட்டி உண்டா? மாஸ் அப்டேட்!
Recommended image3
Vande Bharat: வந்தே பாரத் ரயிலில் ஸ்பெஷல் சீட்கள் இனி கிடையாதா? பயணிகளுக்கு ஷாக் கொடுக்கும் ரயில்வே!
Related Stories
Recommended image1
Bank Jobs: எழுத்துத் தேர்வு இல்லை, நேர்காணல் மட்டுமே! பேங்க் ஆஃப் பரோடாவில் 2049 பேருக்கு வேலை!
Recommended image2
Numerology Compatibility: நம்பர் 1-க்கும் 8-க்கும் கல்யாணம் செஞ்சா வாழ்க்கை எப்படி இருக்கும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved