MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Numerology Compatibility: நம்பர் 1-க்கும் 8-க்கும் கல்யாணம் செஞ்சா வாழ்க்கை எப்படி இருக்கும்?

Numerology Compatibility: நம்பர் 1-க்கும் 8-க்கும் கல்யாணம் செஞ்சா வாழ்க்கை எப்படி இருக்கும்?

Numerology Compatibility: நியூமராலஜி படி எண் 1 மற்றும் 8 கொண்டவர்கள் திருமணம் செய்தால் வாழ்க்கை எப்படி இருக்கும்? என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Sep 05 2026, 06:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
நியூமராலஜி பொருத்தம்
Image Credit : ChatGPT

நியூமராலஜி பொருத்தம்

நியூமராலஜியில் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கு. கல்யாணத்துக்கு ஜாதகம் பார்க்கிற மாதிரி, சிலர் பிறந்த தேதியை வெச்சும் பொருத்தம் பார்ப்பாங்க. ஒருத்தரோட பிறந்த தேதியை வெச்சு அவங்களோட அடிப்படை எண்ணை (root number) கணக்கிடலாம். இந்த எண்ணை வெச்சு அவங்களோட எதிர்காலம், பொருளாதாரம், வேலை, குணம், திருமண வாழ்க்கை பத்தி தெரிஞ்சுக்க முடியும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
எண் 1 மற்றும் 8 திருமணம்
Image Credit : chatgpt

எண் 1 மற்றும் 8 திருமணம்

நியூமராலஜி படி, அடிப்படை எண் 1 மற்றும் 8 கொண்டவங்களுக்கு திருமணம் செஞ்சு வைக்கிறது ரொம்ப சவாலான விஷயம்னு சொல்லப்படுது. ஏன் இந்த இரண்டு எண்காரர்களோட திருமண வாழ்க்கை கஷ்டம்னு சொல்றாங்கன்னு உங்களுக்கு ஆச்சரியமா இருக்கலாம். அதை பத்திதான் இங்க விரிவாக பார்க்கப் போறோம்.

Related Articles

Related image1
Shani Transit : ராசி மாறும் சனி பகவான்... ஸ்டார்ட் ஆகப்போகும் ஏழரைச் சனி - இந்த 3 ராசிகள் உஷாரா இருக்கணும்...!
Related image2
Horoscope Today: இன்றைய ராசி பலன்: சில ராசிகளுக்கு திடீர் நன்மை.. 12 ராசிகளுக்கும் முழு கணிப்பு இதோ!
36
எண் கணித திருமண பொருத்தம்
Image Credit : Asianet News

எண் கணித திருமண பொருத்தம்

எந்த மாசத்துலேயும் 1, 10, 19, 28 தேதிகள்ல பிறந்தவங்களோட அடிப்படை எண் 1. இவங்களோட ஆளும் கிரகம் சூரியன். அதேபோல, 8, 17, 26 தேதிகள்ல பிறந்தவங்களோட அடிப்படை எண் 8. இவங்களோட ஆளும் கிரகம் சனி. சூரியனுக்கும் சனிக்கும் அப்பா-மகன் உறவு இருந்தாலும், ரெண்டு பேருக்கும் ஆகவே ஆகாது. இந்த பகை உணர்வு, இவங்களோட திருமண வாழ்க்கையை நேரடியா பாதிக்கும். இதனாலதான் இந்த ரெண்டு எண்காரர்களோட ஜோடிப் பொருத்தம் சவாலானதுன்னு சொல்றாங்க.

46
நம்பர் 1 குணங்கள்
Image Credit : AI Generated Image

நம்பர் 1 குணங்கள்

எண் 1 கொண்டவங்க உறவுகள்ல ஆதிக்கம் செலுத்த விரும்புவாங்க. ஆனா, எண் 8 கொண்டவங்களுக்கு யாருக்கும் கீழ்படிந்து போறது பிடிக்காது. இந்த குண வேறுபாடுதான் இவங்க ரெண்டு பேரும் இணக்கமா போறதை ரொம்ப கஷ்டமாக்குது.

56
நம்பர் 8 குணங்கள்
Image Credit : Gemini

நம்பர் 8 குணங்கள்

எண் 8 கொண்டவங்க சனி கிரகத்தோட தாக்கத்தால, தங்களோட எண்ணங்களை வெளிப்படையா பகிர்ந்துக்க தயங்குவாங்க. இதனால, அவங்க பார்ட்னர் தங்களை கண்டுக்கலன்னு நினைக்கலாம். எண் 1 கொண்டவங்க வேகமா முடிவெடுத்து, உடனடி ரிசல்ட் எதிர்பார்ப்பாங்க. ஆனா, எண் 8 கொண்டவங்க நிதானமா யோசிச்சுதான் முடிவெடுப்பாங்க. இவங்க ரெண்டு பேரும் ஜோடியா இருந்தா, எண் 8-ன் மெதுவான போக்கால் எண் 1-க்கு எரிச்சல் வரும்.

66
நியூமராலஜி திருமணம்
Image Credit : Asianet News

நியூமராலஜி திருமணம்

எண் 1 கொண்டவர்கள்: ஞாயிற்றுக்கிழமை காலையில குளிச்சதும், சூரிய பகவானுக்கு பூஜை செஞ்சு, சுத்தமான நெய் தீபம் ஏத்தணும். இந்த பரிகாரம் தொழில்ல வெற்றியைத் தரும்னு நம்பப்படுது.

எண் 8 கொண்டவர்கள்: சனிக்கிழமை சாயங்காலம், அரச மரத்துக்கு அடியில கடுகு எண்ணெய் தீபம் ஏற்றி, அந்த மரத்தை சுத்தி வரணும். இந்த பரிகாரம் சனி பகவானோட அருளைப் பெற்றுத் தரும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கும்ப ராசியினரே... 40 வயதுக்கு மேல் உங்கள் வாழ்க்கையே தலைகீழாக மாறும்! இந்த விஷயங்கள் நடந்தே தீரும்
Recommended image2
Shani Transit : ராசி மாறும் சனி பகவான்... ஸ்டார்ட் ஆகப்போகும் ஏழரைச் சனி - இந்த 3 ராசிகள் உஷாரா இருக்கணும்...!
Recommended image3
Horoscope Predictions: சில ராசிகள் வீட்டில் பணமழை கனமழையாய் பெய்யும்.! சிலருக்கு ராஜயோகத்தால் கிடைக்க போகுது பெருவாழ்வு.!
Related Stories
Recommended image1
Shani Transit : ராசி மாறும் சனி பகவான்... ஸ்டார்ட் ஆகப்போகும் ஏழரைச் சனி - இந்த 3 ராசிகள் உஷாரா இருக்கணும்...!
Recommended image2
Horoscope Today: இன்றைய ராசி பலன்: சில ராசிகளுக்கு திடீர் நன்மை.. 12 ராசிகளுக்கும் முழு கணிப்பு இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved