MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • தமிழகத்தில் வங்கிகளுக்கு 4 நாட்கள் தீபாவளி விடுமுறையா.. பேங்க் வேலையை எப்போ முடிக்கணும்?

தமிழகத்தில் வங்கிகளுக்கு 4 நாட்கள் தீபாவளி விடுமுறையா.. பேங்க் வேலையை எப்போ முடிக்கணும்?

தமிழக அரசு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தீபாவளி விடுமுறை நவம்பர் 1 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 3 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். வங்கிகளுக்கு தமிழகத்தில் தீபாவளிக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்று பார்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
| Updated : Oct 22 2024, 04:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Diwali Bank Holidays

Diwali Bank Holidays

தமிழக அரசு பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தீபாவளி விடுமுறை தேதியை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, தீபாவளி அக்டோபர் 31, 2024 அன்று கொண்டாடப்படும். இருப்பினும், நவம்பர் 1, 2024 அன்று அரசு பொது விடுமுறையை அறிவித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, நவம்பர் 3, 2024 அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Bank Holidays 2024

Bank Holidays 2024

வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தீபாவளி கொண்டாட்டத்திற்குப் பிறகு திரும்பும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் நலன் கருதி நவம்பர் 1 ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விடுமுறையை ஈடுகட்ட, நவம்பர் 9, 2024 அன்று அனைத்து அரசு நிறுவனங்களிலும் வேலை செய்யும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

35
Tamil Nadu Holidays

Tamil Nadu Holidays

பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்படும் நிலையில் வங்கி விடுமுறை விடப்படுமா? அல்லது விடுமுறை நாட்களில் வங்கி செயல்படுமா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. தீபாவளி இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள இந்து சமூகத்தினரிடையேயும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இது பல பிராந்தியங்களில் ஆடம்பரத்துடன் கொண்டாடப்படுகிறது. ஆந்திரா, கோவா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி (வியாழக்கிழமை) வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

45
Diwali Holiday

Diwali Holiday

டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற பிற மாநிலங்களில், தீபாவளி அதே நாளில் கொண்டாடப்படும், மேலும் சில கூடுதல் பிராந்திய விடுமுறைகள் நவம்பர் 1 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும். இது தவிர, ஞாயிற்றுக்கிழமை மற்றும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படும். இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பொதுவாக வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிடுள்ளது.

55
TN Diwali Holidays

TN Diwali Holidays

அதன்படி பார்க்கும் போது வங்கிகளுக்கு தமிழகத்தில் வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நான்கு தினங்கள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தீபாவளிக்கு பணம் தேவைப்படுபவர்கள் இதற்கு முன்னதாகவே பணத்தை எடுப்பது மற்றும் பண பரிவர்த்தனைகளை முடித்துக் கொள்ள வேண்டும்.

2025ல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை உயரும்.. எவ்வளவு தெரியுமா?

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் செய்திகள்
வங்கி
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
வாட்ஸ்அப் பிசினஸ் டூ ரூ.95,000 கோடி சாம்ராஜ்யம்: இ-காமர்ஸ் வரலாற்றை மாற்றிய 'மீஷோ'; யார் இந்த விதித் ஆத்ரே?
Recommended image2
Poonawalla Fincorp நிறுவனத்தின் கடன் சலுகைகளுடன் இந்தப் பண்டிகைக் காலத்தை மேலும் மகிழ்ச்சிகரமானதாக மாற்றுங்கள்
Recommended image3
5000 Withdrawal Limit: இந்த வங்கியில் ரூ.5,000 மட்டுமே எடுக்க முடியும்! ரிசர்வ் வங்கி அதிரடி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved