அடி தூள்..! TVS ஜூபிடர் விலை இவ்வளவு சரிவா.!!! துள்ளி குதிக்க வைக்கும் அதிரடி சலுகைகள்
TVS Jupiter : ஜிஎஸ்டி குறைப்புக்குப் பிறகு டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் விலை எவ்வளவு குறைந்துள்ளது? மேலும், இந்த ஸ்கூட்டரில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ரூ. 75,600 மட்டுமே..
ஜிஎஸ்டி 2.0 குறைப்பால் டிவி, கார், உணவு பொருட்களின் விலையானது பல மடங்கு குறைந்துள்ளது. அந்த வகையில் பைக் மற்றும் ஸ்கூட்டர் விலையும் அதிரடியாக சரிந்துள்ளது.
டிவிஎஸ் ஜூபிடர் வலுவான பாடி, LED ஹெட்லைட்கள், டிஜிட்டல் கிளஸ்டர் கொண்டது. SmartXonnect வேரியன்ட்டில் TFT டிஸ்ப்ளே, நேவிகேஷன் உள்ளது. 33 லிட்டர் ஸ்டோரேஜ், USB சார்ஜர் வசதியும் உண்டு.
வடிவமைப்பு மற்றும் அம்சங்கள்
பெட்ரோல் நிரப்ப இருக்கையைத் திறக்க தேவையில்லை. வெளிப்புற ஃபில்லிங் கேப் வசதி உள்ளது. பார்க்கிங் பிரேக், CBS பிரேக்கிங் சிஸ்டம் போன்ற அம்சங்கள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்கின்றன.
பாதுகாப்பிலும் சூப்பர்
இதில் 124.8cc ஏர்-கூல்டு இன்ஜின் உள்ளது. இது 8.15 PS பவர் மற்றும் 10.5 Nm டார்க்கை அளிக்கிறது. BS6-2.0 தொழில்நுட்பம் சிறந்த மைலேஜை தருகிறது. இதன் டாப் ஸ்பீடு 95 கிமீ/மணி.
இன்ஜின் மற்றும் செயல்திறன்
ARAI படி 57.27 கிமீ/லி மைலேஜ் தரும். நிஜப் பயன்பாட்டில் 50 கிமீ/லி வரை கிடைக்கும். 5.1 லிட்டர் டேங்க் கொண்டது. ஹோண்டா ஆக்டிவா 125, சுசுகி அக்சஸ் 125 மாடல்களுக்குப் போட்டியாகும்.
மைலேஜ் எவ்வளவு தருகிறது?
அந்த வகையில் டிவிஎஸ் ஜூபிடர் 125 விலை ரூ.75,600 ஆக குறைந்துள்ளது. இது முந்தைய விலையை விட சுமார் ரூ.8,000 குறைந்துள்ளது. இந்த ஸ்கூட்டர் தற்போது 4 வேரியன்ட்களில் கிடைக்கிறது.