MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Top 4 Bikes: ஆபீஸ் போறீங்களா? உங்களுக்குப் பொருத்தமான டாப் 4 பைக்குகள் இதோ! ரூ.81,000 முதல்!

Top 4 Bikes: ஆபீஸ் போறீங்களா? உங்களுக்குப் பொருத்தமான டாப் 4 பைக்குகள் இதோ! ரூ.81,000 முதல்!

ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர், ஹோண்டா ஷைன் 125, டிவிஎஸ் ரைடர் 125, மற்றும் பஜாஜ் பல்சர் 125... இந்திய மார்க்கெட்டில் இந்த 125cc பைக்குகள்தான் டாப்பில் இருக்கின்றன. உங்க பட்ஜெட் மற்றும் ஸ்டைலுக்கு எது சரியான சாய்ஸ்? 

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 14 2026, 05:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Top 4 125cc bikes
Image Credit : Asianet News

Top 4 125cc bikes

தினமும் அலுவலகம் செல்பவர்களுக்கு மைலேஜ், குறைவான பராமரிப்பு செலவு மற்றும் சொகுசான பயண அனுபவம் ஆகியவை மிக முக்கியம். அந்த வகையில் இந்திய சந்தையில் டாப் 4 இடங்களைப் பிடித்துள்ள பைக்குகள் மற்றும் விலை, சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர் (Hero Super Splendor)
Image Credit : our own

ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர் (Hero Super Splendor)

எளிமையான வடிவமைப்பு, அசாத்திய உழைப்பு மற்றும் மிகக் குறைந்த பராமரிப்பு செலவை விரும்புபவர்களுக்கு. நேராக அமர்ந்து ஓட்டும் பொசிஷன் மற்றும் மென்மையான சிங்கிள்-பீஸ் சீட் இருப்பதால் டிராஃபிக்கிலும் முதுகு வலி வராது. இதன் i3S (Idle Start-Stop) தொழில்நுட்பம், சிக்னல்களில் இன்ஜினை தானாக ஆஃப் செய்து பெட்ரோலை மிச்சப்படுத்துகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.81,068-ல் இருந்து தொடங்குகிறது.

Related Articles

Related image1
பெட்ரோல் பங்க் பக்கம் போகவே வேண்டாம்..! ஒரே சார்ஜில் 151 கிமீ பறக்கும் 5 மாஸ் எலக்ட்ரிக் பைக்குகள்!
Related image2
Best Selling Electric Scooter: எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் நம்பர் 1 யார்? மே மாத விற்பனை லிஸ்ட் இங்கே
35
ஹோண்டா ஷைன் 125 (Honda Shine 125)
Image Credit : Google

ஹோண்டா ஷைன் 125 (Honda Shine 125)

எந்தவொரு ஆரவாரமும் இல்லாத டீசன்ட் தோற்றம் மற்றும் அமைதியான ரைடிங் அனுபவத்தை தேடும் அனைத்து வயதினருக்கும். இதன் நிகரற்ற இன்ஜின் ஸ்மூத்னஸ் மற்றும் மிக மென்மையான கிளட்ச், கடுமையான டிராஃபிக்கிலும் சோர்வடையச் செய்யாது. மார்க்கெட்டில் இதற்கு மிக அதிக ரீசேல் மதிப்பு (Resale Value) உண்டு. ஒரு லிட்டருக்கு சுமார் 60 முதல் 65 கிலோமீட்டர் வரை சிறந்த மைலேஜையும் தருகிறது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.81,502.

45
டிவிஎஸ் ரைடர் 125 (TVS Raider 125)
Image Credit : TVS

டிவிஎஸ் ரைடர் 125 (TVS Raider 125)

ஆபீஸ் பைக் என்றாலும் மாடர்ன் டிசைன், ரோபோட்டிக் எல்இடி ஹெட்லைட் மற்றும் புதுமையான அம்சங்களை விரும்பும் இளைஞர்களுக்கு. கரடுமுரடான சாலைகளின் அதிர்வை உள்வாங்கும் மோனோஷாக் சஸ்பென்ஷன் இதில் உள்ளது. எக்கோ மற்றும் பவர் என இரண்டு 'ரைடிங் மோடுகள்' மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதி உள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.82,810.

55
பஜாஜ் பல்சர் 125 (Bajaj Pulsar 125)
Image Credit : social media

பஜாஜ் பல்சர் 125 (Bajaj Pulsar 125)

பஜாஜ் பல்சர் 150cc பைக்கின் கம்பீர தோற்றமும், அதிக பவரும் குறைந்த பட்ஜெட்டில் கிடைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு. கிளிப்-ஆன் ஹேண்டில்பார் மற்றும் ஸ்ப்ளிட் சீட் வேரியன்ட் ஸ்போர்ட்டி உணர்வைத் தரும். ஹைவேகளில் அதிவேகத்தில் சென்றாலும் பைக் அலைபாயாமல் திடமாக இருக்கும். இந்த லிஸ்ட்டிலேயே அதிகபட்சமாக 11.8 PS பவரை இது வெளிப்படுத்துகிறது (எடை அதிகம் என்பதால் மைலேஜ் சற்றுக் குறைவாக இருக்கும்). இதன் விலை ரூ.92,111 (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆட்டோ
பைக்குகள்
ஆட்டோ செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Car Tyres: மழையில் கார் ஓட்டுறீங்களா? குடும்பத்தோட பாதுகாப்புக்கு இந்த 3 விஷயத்த தெரிஞ்சுக்கோங்க!
Recommended image2
2027 Hyundai i20 : இவ்ளோ கம்மி விலையில் இப்படி ஒரு அசத்தலான காரா? இனி எல்லாரும் இதைத்தான் வாங்குவாங்க!
Recommended image3
பெட்ரோல் பங்க் பக்கம் போகவே வேண்டாம்..! ஒரே சார்ஜில் 151 கிமீ பறக்கும் 5 மாஸ் எலக்ட்ரிக் பைக்குகள்!
Related Stories
Recommended image1
பெட்ரோல் பங்க் பக்கம் போகவே வேண்டாம்..! ஒரே சார்ஜில் 151 கிமீ பறக்கும் 5 மாஸ் எலக்ட்ரிக் பைக்குகள்!
Recommended image2
Best Selling Electric Scooter: எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் நம்பர் 1 யார்? மே மாத விற்பனை லிஸ்ட் இங்கே
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved