MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • ஒரு ஐபோன் விலைக்கு 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்.. ஷோரூமுக்கு ஓடும் மக்கள்

ஒரு ஐபோன் விலைக்கு 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்.. ஷோரூமுக்கு ஓடும் மக்கள்

Ujaas eGo Li என்ற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர், இந்திய சந்தையில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. இதன் விலை ஒரு ஐபோனை விட மிகவும் குறைவாக இருப்பதால், மூன்று ஸ்கூட்டர்களை வாங்க முடியும்.

2 Min read
Author : Raghupati R
Published : Feb 03 2026, 04:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
குறைந்த விலை ஸ்கூட்டர்
Image Credit : stockPhoto

குறைந்த விலை ஸ்கூட்டர்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது உண்மையிலேயே ஆச்சரியமான செய்தி. ஒரு ஐபோன் விலைக்கே மூன்று புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க முடியும் என்றால் நம்பவே கடினமாக இருக்கும். ஆனால் தற்போது இந்திய சந்தையில் கிடைக்கும் Ujaas eGo Li என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர், குறைந்த பட்ஜெட்டில் வாகனம் தேடும் மக்களின் கனவாக மாறி வருகிறது. இந்த ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை தெரிந்தால் பலர் ஷோரூமுக்கு ஓடுவார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சிக்கன ஸ்கூட்டர்
Image Credit : stockPhoto

சிக்கன ஸ்கூட்டர்

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெட்ரோல் விலை உயர்வு, பராமரிப்பு செலவு போன்ற காரணங்களால், தினசரி அலுவலகப் பயணம் மற்றும் சிறிய தேவைகளுக்காக குறைந்த செலவில் பயன்படுத்தக்கூடிய இ-ஸ்கூட்டர்களுக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளது. இந்த சூழலில், Ujaas eGo Li மெதுவாக சந்தையில் தனக்கான இடத்தை பிடித்து வருகிறது.

35
குறைந்த செலவு ஸ்கூட்டர்
Image Credit : stockPhoto

குறைந்த செலவு ஸ்கூட்டர்

இந்த ஸ்கூட்டர் வடிவமைப்பில் அதிக அலங்காரமில்லை. ஆனால் பயன்பாட்டில் முழு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. லைட் எடை மற்றும் காம்பாக்ட் உடல் அமைப்பு காரணமாக, புதிய ரைடர்களுக்கும் இது எளிதாக கட்டுப்படுத்த முடியும். வசதியான சீட், இயல்பான ரைடிங் பொசிஷன் ஆகியவை நீண்ட பயணத்திலும் சோர்வை குறைக்கின்றன. நகரின் நெரிசலான சாலைகளில் சுலபமாக ஓட்டக்கூடிய வகையில் உள்ளது.

45
நகர பயண ஸ்கூட்டர்
Image Credit : stockPhoto

நகர பயண ஸ்கூட்டர்

பெர்ஃபார்மென்ஸ் பற்றி பார்க்கையில், இது தினசரி நகரப் பயன்பாட்டுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு செலவு குறைவாக இருப்பது இதன் முக்கிய பலம். பெட்ரோல் செலவு இல்லாததால் மாதந்தோறும் நல்ல சேமிப்பு கிடைக்கும். புகையில்லா பயணம் என்பதால் சுற்றுச்சூழலுக்கும் இது ஒரு நல்ல தேர்வாக இருக்கிறது. அலுவலகம், ஷாப்பிங், சிறிய வேலைகள் என பலருக்கும் இது நம்பகமான துணையாக மாறுகிறது.

55
இ-ஸ்கூட்டர் ஆன்ரோடு விலை
Image Credit : stockPhoto

இ-ஸ்கூட்டர் ஆன்ரோடு விலை

விலை விஷயத்தில் தான் Ujas eGo Li அனைவரையும் கவர்கிறது. இந்தியாவின் பல நகரங்களில் இதன் ஆன்ரோடு விலை சுமார் ரூ.53,000 முதல் ரூ.56,000 வரை உள்ளது. மறுபுறம், iPhone 17 Pro Max விலை ரூ.1.49 லட்சத்திலிருந்து ரூ.2.29 லட்சம் வரை செல்கிறது. அதாவது, ஒரு ஐபோன் விலைக்கே மூன்று Ujaas eGo Li ஸ்கூட்டர்களை வாங்க முடியும். லித்தியம்-அயன் பேட்டரி, வீட்டிலேயே சார்ஜ் செய்யும் வசதி, குறைந்த செலவு – இவை அனைத்தும் சேர்ந்து, இந்த ஸ்கூட்டரை ஒரு நிஜமான, சிக்கனமான தேர்வாக மாற்றுகின்றன.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின்சார ஸ்கூட்டர்
வாகனம்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
343 கி.மீ ரேஞ்ச்,155 கி.மீ டாப் ஸ்பீட்: பட்ஜெட் விலையில் ஸ்போர்ட்டி லுக்குடன் டாப் 3 இ-பைக்குகள்!
Recommended image2
Diwali Car Offers: ரூ.1.20 லட்சம் வரை சேமிக்கலாம்! டாடா முதல் மாருதி வரை.. இந்த 5 கார்களுக்கு அதிரடி தீபாவளி சலுகைகள்
Recommended image3
Family Bikes: ஹோண்டா யூனிகார்ன் டூ புல்லட் வரை... சௌகரியமான சீட் & சஸ்பென்ஷன் கொண்ட டாப் 5 பைக்குகள்!
Related Stories
Recommended image1
அடிமட்ட ரேட்டில் அதிக மைலேஜ் கொடுக்கும் புதிய ஹோண்டா பைக்.. விலை இவ்வளவுதானா!
Recommended image2
சிஎன்ஜி காரில் பெட்ரோல் போட்டா மைலேஜ் உயருமா ? கார் உரிமையாளர்கள் அறியாத ரகசியம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved