MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Skoda Kushaq: 100,000 விற்பனை மைல்கல்.. சரிவிலிருந்து மீளுமா ஸ்கோடா குஷாக்?

Skoda Kushaq: 100,000 விற்பனை மைல்கல்.. சரிவிலிருந்து மீளுமா ஸ்கோடா குஷாக்?

Skoda Kushaq: ஒருபுறம் ஒரு லட்சம் விற்பனை என்ற முக்கிய மைல்கல்... மறுபுறம் தொடர்ந்து சரியும் விற்பனை. ஸ்கோடா குஷாக்கின் அடுத்த பயணம் எப்படி இருக்கும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Jun 23 2026, 08:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
புதிய சாதனையை எட்டிய குஷாக்
Image Credit : Google

புதிய சாதனையை எட்டிய குஷாக்

இந்தியாவின் மிட் சைஸ் எஸ்யூவி சந்தையில் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஸ்கோடா குஷாக் முக்கியமான மயில்கல்லை எட்டியுள்ளது. 2021-ல் அறிமுகமான இந்த மாடல், 2026 மே மாதம் வரை 1 லட்சத்துக்கும் அதிகமான விற்பனையைப் பதிவு செய்துள்ளது. மேலும் வாகனங்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஆரம்ப வெற்றி.. பின்னர் சரிவு
Image Credit : Google

ஆரம்ப வெற்றி.. பின்னர் சரிவு

அறிமுகமான முதல் சில ஆண்டுகளில் குஷாக்கிற்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக 2023-ஆம் ஆண்டு அதிகபட்ச விற்பனையை பதிவு செய்தது. ஆனால் அதன்பிறகு சந்தையில் போட்டி அதிகரித்தாலும், நிறுவனத்தின் மற்றொரு புதிய எஸ்யூவி அதிக வரவேற்பைப் பெற்றாலும் குஷாக் விற்பனை படிப்படியாக குறையத் தொடங்கியது.

Related Articles

Related image1
Bike Loan Tips: ரூ.15 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் சம்பளம் வரை.. எந்த பைக் வாங்கலாம்? முழு பட்டியல்!
Related image2
Royal Enfield: ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் பைக் வந்தாச்சு.. விலையும் ரேஞ்சும் செம!
34
புதிய மாடலால் மீண்டும் நம்பிக்கை
Image Credit : Google

புதிய மாடலால் மீண்டும் நம்பிக்கை

இந்தச் சூழலில், ஸ்கோடா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய குஷாக் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு, கூடுதல் வசதிகள், வலுவான கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட ஓட்டும் அனுபவம் ஆகியவை இந்த மாடலின் முக்கிய அம்சங்களாக உள்ளன. அறிமுகமான முதல் சில மாதங்களிலேயே டீலர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

44
போட்டி மத்தியில் எதிர்காலம் எப்படி?
Image Credit : Google

போட்டி மத்தியில் எதிர்காலம் எப்படி?

மிட் சைஸ் எஸ்யூவி பிரிவில் தற்போது கடுமையான போட்டி நிலவுகிறது. பல முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், ஸ்கோடா குஷாக் தனது விற்பனை வேகத்தை நீண்ட காலத்திற்கு தக்கவைத்துக் கொள்ளுமா என்பது அடுத்த சில மாதங்களில் தெளிவாகும். புதிய மாடலின் செயல்பாடே அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஸ்கோடா கார்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ola S1: ரூ.1 லட்சம் கூட இல்ல.. 176 கி.மீ ரேஞ்ச்.. மிரட்டலான அம்சங்களுடன் ஓலா S1 X எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
Recommended image2
Bike Seat: பைக் பின் சீட் ஏன் உயரமா இருக்கு தெரியுமா? ஸ்டைலுக்காக இல்ல.. உயிரைக் காக்கும் ரகசியம்!
Recommended image3
Honda : பிரெஸ்ஸா, நெக்ஸான் கார்களுக்கு ஆப்பு வைக்க... ஹோண்டா களமிறக்கும் புதிய காம்பேக்ட் எஸ்யூவி!
Related Stories
Recommended image1
Bike Loan Tips: ரூ.15 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் சம்பளம் வரை.. எந்த பைக் வாங்கலாம்? முழு பட்டியல்!
Recommended image2
Royal Enfield: ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் பைக் வந்தாச்சு.. விலையும் ரேஞ்சும் செம!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved