MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • உலகில் இந்த புகாட்டி காரை வைத்திருக்கும் ஒரே இந்தியர் இவர் தான்...!

உலகில் இந்த புகாட்டி காரை வைத்திருக்கும் ஒரே இந்தியர் இவர் தான்...!

  புகாட்டி நிறுவனத்தின் விலை உயர்ந்த கார் மாடலான சிரான்-ஐ வைத்திருக்கும் ஒரே இந்தியர் யார் என்ற விவரங்களை பார்ப்போம். 

2 Min read
Author : Nandhini Subramanian
Published : Jul 07 2022, 09:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

உலகில் புகாட்டி நிறுவனத்தின் சிரான் மாடல் காரை வாங்கி பயன்படுத்தி வரும் ஒரே இந்தியர் மயுர் ஸ்ரீ ஆவார். இவர் அமெரிக்காவில் வசித்து வரும் ரியல் எஸ்டேட் வியாபாரி ஆவார். இவர் பயன்படுத்தி வரும் புகாட்டி சிரான் மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ. 21 கோடி ஆகும். இந்த காரை மயுர் ஸ்ரீ தனது தந்தைக்காக வாங்கி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: மணிக்கு 322 கிமீ வேகம்.... அதிரடியாய் உருவாகும் ஹெனசி ஹைப்பர்கார்...!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

புகாட்டி சிரான் மட்டும் இன்றி மயுர் ஸ்ரீ பல்வேறு விலை உயர்ந்த கார் மாடல்களை பயன்படுத்தி வருகிறார். இவற்றில் ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் DHC இடம்பெற்று இருக்கிறது. இதுவும் சாலைகளில் அரிதாக பார்க்கக்கூடிய மாடல் ஆகும். 

இதையும் படியுங்கள்: 225சிசி பைக்கின் விலை இவ்வளவு தானா? டிவிஎஸ் அதிரடி...!

36

கார் ப்ரியர்கள் மத்தியில் மிகவும் பிரபல பிராண்டு லம்போர்கினி. உலகில் லம்போர்கினி காருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மயுர் ஸ்ரீ வைத்து இருக்கும் லம்போர்கினி அவெண்டடார் கன்வெர்டிபில் மாடல் மஞ்சள் நிறத்தில் பிளாக் ஹைலைட்கள் செய்யப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்: இத்தனை கோடிகளா? இந்தியாவில் கிடைக்கும் டாப் 10 விலை உயர்ந்த கார்கள்...!

46

மெக்லாரென் நிறுவனம் உலகம் முழுக்க 375 யூனிட்கள் மட்டும் உற்பத்தி செய்த மாடல் தான் மெக்லாரென் P1. இந்த மாடலில் 3.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்போர்ட்ஸ் கார் மணிக்கு 350 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

56

மயுர் ஸ்ரீ சமீபத்தில் வாங்கிய கார் மாடல்களில் ஒன்று தான் ஆஸ்டன் மார்டின் DBS சூப்பர்லெகரா. இந்த கார் இவர்களின் பெற்றோர் இவருக்கு திருமண பரிசாக வழங்கி உள்ளனர். இதில் அதிக சக்திவாய்ந்த வி12 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

66

அவென்டடார் மட்டும் இன்றி மயுர் ஸ்ரீ லம்போர்கினி உருஸ் எஸ்.யு.வி. மாடலையும் வைத்து இருக்கிறார். இது லம்போர்கினி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் ஆகும். இது மட்டும் இன்றி லம்போர்கினி மர்சிலகோ ரோட்ஸ்டர் மாடலையும் மயுர் ஸ்ரீ பயன்படுத்தி வருகிறார்.

About the Author

NS
Nandhini Subramanian
Latest Videos
Recommended Stories
Recommended image1
Tata EV Discount: இதை விட நல்ல சான்ஸ் கிடைக்காது! 5 கார்களுக்கு ₹3.35 லட்சம் வரை தள்ளுபடி!
Recommended image2
Best Mileage Bikes: 1 லி. பெட்ரோலில் 75 கி.மீ பயணம்.. பணத்தை மிச்சப்படுத்தும் டாப் 5 மைலேஜ் பைக்ஸ்!
Recommended image3
AMT Car: கியர் மாற்றி கஷ்டப்படுறீங்களா? ரூ.8 லட்சத்துக்குள் கிடைக்கும் சூப்பர் ஆட்டோமெட்டிக் கார்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved