MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • ரூ.6 லட்சத்தில்.. 360° கேமரா, 5-ஸ்டார் பாதுகாப்பு தரும் எஸ்யூவி.. இந்தியர்களுக்கான வரப்பிரசாதம்

ரூ.6 லட்சத்தில்.. 360° கேமரா, 5-ஸ்டார் பாதுகாப்பு தரும் எஸ்யூவி.. இந்தியர்களுக்கான வரப்பிரசாதம்

நிசான் மேக்னைட், ரூ.6 லட்சத்திற்கும் குறைவான ஆரம்ப விலையில் கிடைக்கும் ஒரு எஸ்யூவி ஆகும். இது டாடா பஞ்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக நவீன அம்சங்களுடன் வருகிறது.

2 Min read
Author : Raghupati R
Published : Dec 23 2025, 12:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
நிசான் மேக்னைட்
Image Credit : Google

நிசான் மேக்னைட்

ரூ.6 லட்சத்திற்குள் ஒரு எஸ்யூவி வாங்க நினைப்பவர்களுக்கு நிசான் மேக்னைட் (Nissan Magnite) ஒரு கவனிக்கத்தக்க தேர்வாக இருக்கிறது. இந்த விலை பிரிவில், டாடா பஞ்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் போன்ற மாடல்களுக்கு நேரடி போட்டியாக நிசான் மேக்னைட் உள்ளது. குறைந்த விலையிலும் அதிக வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் என பல காரணங்களால் இந்த எஸ்யூவி வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
நிசான் மேக்னைட் விலை
Image Credit : nissan

நிசான் மேக்னைட் விலை

நிசான் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, மேக்னைட் எஸ்யூவி-யின் ஆரம்ப விலை ரூ.5,61,643 (எக்ஸ்-ஷோரூம்). மேல் நிலை மாடல் ரூ.9,64,124 (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட இந்த மாடல்களுக்கு கூடுதலாக, AMT வேரியன்ட் ரூ.6,16,984 முதல் ரூ.8,98,264 வரை விலையில் கிடைக்கிறது. மேலும், Kuro ஸ்பெஷல் எடிஷன் ரூ.7,59,682 முதல் ரூ.9,93,853 வரை விலையில் வழங்கப்படுகிறது. CVT ஆட்டோமேட்டிக் மாடல் ரூ.9,14,180 முதல் ரூ.10,75,721 வரை உள்ளது.

35
டாடா பஞ்ச் போட்டியாளர்
Image Credit : Twitter

டாடா பஞ்ச் போட்டியாளர்

இந்த விலையில், மேக்னைட் எஸ்யூவி, டாடா பஞ்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல்களுடன் போட்டியிடுகிறது. டாடா பஞ்ச் ரூ.5,49,990 (எக்ஸ்-ஷோரூம்) விலையிலும், ஹூண்டாய் எக்ஸ்டர் ரூ.5,68,000 (எக்ஸ்-ஷோரூம்) முதல் விலையிலும் கிடைக்கிறது. எனினும், வசதிகள் மற்றும் டிசைன் காரணமாக மேக்னைட் தனித்துவமாக நிற்கிறது.

45
நிசான் மேக்னைட் அம்சங்கள்
Image Credit : our own

நிசான் மேக்னைட் அம்சங்கள்

இன்ஜின் விஷயத்தில், இந்த எஸ்யூவி 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரெட்டெட் பெட்ரோல் இன்ஜினும், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினும் உள்ளது. மைலேஜ் பார்க்கும் போது, ​​பெட்ரோல் மேனுவலில் லிட்டருக்கு 19.9 கி.மீ., ஆட்டோமேட்டிக்கில் 19.7 கி.மீ., மேலும் சிஎன்ஜி வேரியன்டில் கிலோ 24 கி.மீ. வரை மைலேஜ் தருகிறது.

55
குறைந்த விலை எஸ்யூவி
Image Credit : Twitter

குறைந்த விலை எஸ்யூவி

பாதுகாப்பு அம்சங்களில், இந்த எஸ்யூவி ABS உடன் EBD, ஆறு ஏர்பேக்கள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிராக்ஷன் கண்ட்ரோல், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ISOFIX குழந்தை இருக்கை மவுண்டுகளை கொண்டுள்ளது. Global NCAP சோதனையில் 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு பெற்றுள்ளது என்பது முக்கிய பலம். இதனுடன், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் Apple CarPlay & Android Auto, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், வயர்லெஸ் சார்ஜர், புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப், ஆறு ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற நவீன வசதிகள் வழங்கப்படுகின்றன.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நிசான் மேக்னைட்
வாகனம்
குடும்ப கார்கள்
குறைந்த விலை கார்
 
1st ODI • NZ vs IND 2026
Live
NZNZ
(20.3 ov)95/4
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே சார்ஜில் 500 கி.மீ ரேஞ்ச், மிரட்டலான லுக்... டிச.2-ல் அறிமுகமாகும் ஹோண்டாவின் முதல் எலக்ட்ரிக் எஸ்.யூ.வி ஆல்ஃபா!
Recommended image2
Hyundai Offers: ரூ.1.20 லட்சம் வரை சேமிக்கலாம்! ஹூண்டாய் கார்களுக்கு கிடைக்கும் தள்ளுபடி முழு விவரம்
Recommended image3
லைட் வெயிட், 125சிசி இன்ஜின்: ரூ.90,000-க்குள் கிடைக்கும் 5 கெத்தான லோ-சீட் ஸ்கூட்டர்கள்!
Related Stories
Recommended image1
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300-க்கு செம வரவேற்பு… குறைந்த விலையில் ஹை-டெக் அட்வென்ச்சர் பைக்
Recommended image2
ஏதர் ஸ்கூட்டர் வாங்க போறீங்களா? ஜனவரியில் விலை ஏறுது! டிசம்பரில் வாங்கினால் லாபம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved