MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Nissan Gravite CNG: பெட்ரோல் செலவுக்கு இனி 'டாட்டா'.! 2 சிலிண்டர்களுடன் மிரட்டலாக வரும் நிஸான் கிராவிட்டி 7-சீட்டர்!

Nissan Gravite CNG: பெட்ரோல் செலவுக்கு இனி 'டாட்டா'.! 2 சிலிண்டர்களுடன் மிரட்டலாக வரும் நிஸான் கிராவிட்டி 7-சீட்டர்!

Nissan Gravite: நிஸான் கிராவிட் கார் இப்போது அரசு அங்கீகாரம் பெற்ற CNG கிட் உடன் கிடைக்கிறது. 7-சீட்டர் வசதி குறையாமல், செலவையும் குறைக்கும் வகையில், இந்த செக்மென்ட்டிலேயே முதல்முறையாக ட்வின்-சிலிண்டர் கார் வந்துள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : May 07 2026, 10:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
நிஸான் கிராவிட் சிஎன்ஜி
Image Credit : Google

நிஸான் கிராவிட் சிஎன்ஜி

நிஸான் இந்தியா நிறுவனம் தனது 7-சீட்டர் எம்பிவி (MPV) ரக காரான நிஸான் கிராவிட்டி (Nissan Gravite) மாடலில் புதிய சிஎன்ஜி ஆப்ஷனை மே 4 அன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. முதன்முறையாக இதில் இரண்டு சிறிய சிஎன்ஜி சிலிண்டர்கள் (தலா 25 லிட்டர்) பயன்படுத்தப்பட்டுள்ளன.இதன் ஆரம்ப விலை ரூ.82,999 இந்த செக்மென்ட்டிலேயே முதல்முறையாக ட்வின்-சிலிண்டர் டெக்னாலஜியை நிஸான் அறிமுகப்படுத்துவதாக கூறுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
குறைந்த இயக்கச் செலவு
Image Credit : Google

குறைந்த இயக்கச் செலவு

இந்த புதிய சிஎன்ஜி சிஸ்டம், காரின் முழுமையான 7-சீட்டர் அமைப்பை எந்த வகையிலும் பாதிக்காது. அதே சமயம் ஒரு கிலோமீட்டருக்கு ஆகும் இயக்க செலவு கணிசமாக குறையும் என்று நிஸான் நிறுவனம் கூறியுள்ளது.

Related Articles

Related image1
Baleno Facelift: ஹூண்டாய் i20-க்கு செக் வைத்த மாருதி! புதிய அவதாரத்தில் 2026 பலேனோ ஃபேஸ்லிஃப்ட்!
Related image2
Top 5 Electric Scooters: பேட்டரி போனால் கவலை இல்லை.. 8 வருஷம் வாரண்டி தரும் டாப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
37
தொழில்நுட்ப அம்சங்கள்
Image Credit : Google

தொழில்நுட்ப அம்சங்கள்

இந்த சிஎன்ஜி கிட், BS6.2 விதிமுறைகளுக்கு ஏற்றது. இது ICAT அங்கீகாரம் பெற்ற சிஸ்டம். சிலிண்டரின் தடிமன் 8.1 மி.மீ. என்பதால், இது நீடித்து உழைக்கும். லேட்டஸ்ட் டைனமிக் அட்வான்ஸர் டெக்னாலஜியும் இதில் உள்ளது.

47
மூன்று ஆண்டு / 1,00,000 கி.மீ. வாரன்டி
Image Credit : Google

மூன்று ஆண்டு / 1,00,000 கி.மீ. வாரன்டி

வாடிக்கையாளர்கள் நிஸானின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் மூலமாகவே இந்த சிஎன்ஜி கிட்டை ஆர்டர் செய்து பொருத்திக்கொள்ளலாம். இந்த கிட் பாகங்களுக்கு, மூன்றாம் தரப்பு நிறுவனம் மூலம் மூன்று ஆண்டுகள் அல்லது 1,00,000 கிலோமீட்டர் வாரன்டியும் வழங்கப்படுகிறது.

57
சிறப்பு அம்சங்கள்
Image Credit : Google

சிறப்பு அம்சங்கள்

பெட்ரோல் மூடிக்குக் கீழேயே சிஎன்ஜி நிரப்பும் வசதி, கச்சிதமான ஃபேக்டரி-ஃபினிஷ், பயணிகளுக்கு வசதியான பின்சீட் அமைப்பு, பெட்ரோல்-சிஎன்ஜி இடையே சுலபமாக மாறும் வசதி என பல அம்சங்கள் இதில் இருக்கின்றன.

67
நிறுவனம் சொல்வது என்ன?
Image Credit : x

நிறுவனம் சொல்வது என்ன?

'மேக்னைட் சிஎன்ஜி-க்கு வாடிக்கையாளர்கள் கொடுத்த அமோக வரவேற்புக்குப் பிறகு, புதிய நிஸான் கிராவிட் காருக்காக இந்த செக்மென்ட்டின் முதல் ட்வின்-சிலிண்டர் சிஎன்ஜி கிட்டை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்' என நிஸான் மோட்டார் இந்தியா நிர்வாக இயக்குநர் சௌரப் வத்ஸா தெரிவித்துள்ளார்.

77
குடும்ப பயன்பாட்டிற்கான 7 சீட்டர் எம்பிவி
Image Credit : Google

குடும்ப பயன்பாட்டிற்கான 7 சீட்டர் எம்பிவி

'தினசரி குடும்பப் பயன்பாட்டிற்கு 7-சீட்டர் MPV-யின் வசதி தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்காகவே இதை வடிவமைத்துள்ளோம். இந்த புதிய சிஎன்ஜி கிட் மூலம், செலவு குறைவது மட்டுமல்லாமல், இடவசதியிலோ அல்லது தினசரி பயன்பாட்டிலோ எந்த குறையும் இருக்காது என அவர் கூறியுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆட்டோ
ஆட்டோ செய்திகள்
கார் செய்தி
சிஎன்ஜி கார்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Car Care: காரை நேரடி வெயிலில் நிறுத்தினால் இந்த ஆபத்துகள் உறுதி! இதை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
Recommended image2
Tata Tiago: மாஸ் என்ட்ரி! கார்களுக்கு நேரடி சவால்! 30 நிமிடங்களில் சார்ஜ்! பேட்டரிக்கு வாழ்நாள் வாரண்டி!
Recommended image3
Best-Selling Scooters: ஆக்டிவா முதல் சேட்டக் வரை: மே 2026-ல் அதிகம் விற்பனையான டாப் 5 ஸ்கூட்டர்கள்
Related Stories
Recommended image1
Baleno Facelift: ஹூண்டாய் i20-க்கு செக் வைத்த மாருதி! புதிய அவதாரத்தில் 2026 பலேனோ ஃபேஸ்லிஃப்ட்!
Recommended image2
Top 5 Electric Scooters: பேட்டரி போனால் கவலை இல்லை.. 8 வருஷம் வாரண்டி தரும் டாப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved