இந்திய மக்களுக்கு பிடித்த ஹாட்ச்பேக் கார்.. விற்பனையில் பெரிய சாதனை.!
ஆகஸ்ட் 2025-ல், மாருதி சுஸுகி WagonR ஹாட்ச்பேக் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது. சிறந்த மைலேஜ், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் குறைந்த விலை காரணமாக இந்தியாவில் நான்காவது அதிகம் விற்பனையாகும் காராக உள்ளது.
15

Image Credit : Maruti Suzuki
மாருதி WagonR
இந்திய ஹாட்ச்பேக் செக்மெண்டில் கடும் போட்டி நீடித்து வரும் நிலையில், மாருதி வேகன்ஆர் தனது இடத்தை மீண்டும் நிரூபித்துள்ளது. ஆகஸ்ட் 2025-இல் WagonR, ஹாட்ச்பேக் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது. இந்தியாவின் நான்காவது அதிகம் விற்கப்பட்ட கார் ஆனது. இதன் ஆரம்ப விலை ரூ.5.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).
25
Image Credit : maruti suzuki
ஆகஸ்ட் 2025 முதல் 10 கார்கள்
Maruti Ertiga – 18,445 யூனிட்கள்
Maruti Dzire – 16,509 யூனிட்கள்
Hyundai Creta – 15,924 யூனிட்கள்
Maruti WagonR – 14,552 யூனிட்கள்
Tata Nexon – 14,004 யூனிட்கள்
மாருதி பிரெஸ்ஸா – 13,620 யூனிட்கள்
Maruti Baleno – 12,549 யூனிட்கள்
Maruti Fronx – 12,422 யூனிட்கள்
மாருதி ஸ்விஃப்ட் – 12,385 யூனிட்கள்
Maruti Eeco – 10,785 யூனிட்கள்.
35
Image Credit : Google
முக்கிய அம்சங்கள்
- 7-இன்ச் SmartPlay Studio டச்ஸ்கிரீன்
- நாவிகேஷன் + கிளவுட் கனெக்டட் சர்வீஸ்
- டுவல் ஏர்பேக்ஸ், ABS + EBD
- ஹில் ஹோல்ட் அசிஸ்ட் (AMT மாடல்களில்)
- ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், 4 ஸ்பீக்கர்கள்
- ஸ்டியரிங் மவுண்டட் கண்ட்ரோல்ஸ்
45
Image Credit : our own
என்ஜின் மற்றும் மைலேஜ்
- 1.0 லிட்டர் பெட்ரோல் – மைலேஜ் 25.19 km/l
- 1.2 லிட்டர் பெட்ரோல் (DualJet Dual VVT) – மைலேஜ் 24.43 கிமீ/லி
- CNG வேரியண்ட் – மைலேஜ் 34.05 km/kg
55
Image Credit : our own
பாதுகாப்பு வசதிகள்
- ஏபிஎஸ் + ஈபிடி, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ஈஎஸ்பி)
- ரியர் பார்க்கிங் சென்சார்
- சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம்
குறைந்த விலை, சிறந்த மைலேஜ், பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக, WagonR இந்திய குடும்பங்களின் ஹாட்ச்பேக் தேர்வில் இன்று முதலிடத்தில் திகழ்கிறது.
Latest Videos