MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • ரூ.21,000 மட்டும் போதும்.. XUV 7XO புக்கிங் ஓபன்… மஹிந்திராவின் புதிய SUV ரெடி!

ரூ.21,000 மட்டும் போதும்.. XUV 7XO புக்கிங் ஓபன்… மஹிந்திராவின் புதிய SUV ரெடி!

மஹிந்திரா நிறுவனம் தனது புதிய XUV 7XO எஸ்யூவியை விரைவில் அறிமுகப்படுத்துகிறது, இது XUV700-ன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். புதிய டிசைன் மற்றும் நவீன அம்சங்களுடன் வரும் இந்த காருக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : Dec 16 2025, 04:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
மஹிந்திரா XUV 7XO
Image Credit : Google

மஹிந்திரா XUV 7XO

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தனது புதிய எஸ்யூவி Mahindra XUV 7XO-வை இந்திய சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்தி வருகிறது. அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்பே இந்த காருக்கான முன்பதிவு தொடங்கியிருப்பது வாடிக்கையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. XUV700-n மேம்படுத்தப்பட்ட மற்றும் ரீபிராண்டட் பதிப்பாக உருவாக்கப்பட்டுள்ளது XUV 7XO, புதிய பெயர், மேம்பட்ட டிசைன் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வர உள்ளது. XUV700 பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, இந்த மாடல் மூலம் மஹிந்திரா தனது எஸ்யூவி சந்தை பிடிப்பை மேலும் வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த காரின் அதிகாரபூர்வ விலை ஜனவரி 5 அன்று அறிவிக்கப்படும்.

XUV 7XO-விற்கான முன்பதிவு ரூ.21,000 டோக்கன் தொகையில் தொடங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் மஹிந்திரா அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் அல்லது நிறுவனத்தின் ஆன்லைன் போர்டல் மூலம் முன்பதிவு செய்யலாம். முன்பதிவின்போது டீலர்ஷிப் தேர்வு, எரிபொருள் வகை (பெட்ரோல் அல்லது டீசல்) மற்றும் டிரான்ஸ்மிஷன் (மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக்) ஆகியவற்றை தேர்ந்தெடுக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 5 அன்று கார் அறிமுகம் நடைபெறுவதுடன், அதே நாளில் அனைத்து வேரியண்ட்களின் விலைகளும் அறிவிக்கப்பட உள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22
XUV 7XO முன்பதிவு
Image Credit : Google

XUV 7XO முன்பதிவு

வெளிப்புற வடிவமைப்பில் XUV 7XO-க்கு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டீசர் தகவல்களின் அடிப்படையில், புதிய டூயல்-பேட் LED ஹெட்லெம்ப்கள், தலைகீழ் L-வடிவ LED DRL-கள், பிளாக்-அவுட் கிரில் மற்றும் புதிய அலாய் வீல்கள் வழங்கப்படும். பின்புறத்தில் புதுப்பிக்கப்பட்ட LED டெயில்லேம்ப்கள் இடம் பெறுகின்றன. இந்த டிசைன், XUV700-ஐ விட அதிகமாக மாடர்ன் தோற்றத்தை வழங்கும் வகையில் உள்ளது.

உட்புறத்தில், XUV 7XO ஒரு பிரீமியம் அப்டேட்டை பெறுகிறது. புதிய டாஷ்போர்டு, XEV 9S-ஐ ஒத்த டிரிபிள் ஸ்கிரீன் செட்டப், சாஃப்ட்-டச் மெட்டீரியல்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஈசி வென்ட்கள் வழங்கப்பட உள்ளன. இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் பெட்ரோல், டீசல் என இரு எரிபொருள் தேர்வுகளுடன், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடைக்கும். சக்தி, வசதி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் இந்த எஸ்யூவி தனது பிரிவில் கடும் போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மகிந்திரா
வாகனம்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
343 கி.மீ ரேஞ்ச்,155 கி.மீ டாப் ஸ்பீட்: பட்ஜெட் விலையில் ஸ்போர்ட்டி லுக்குடன் டாப் 3 இ-பைக்குகள்!
Recommended image2
Diwali Car Offers: ரூ.1.20 லட்சம் வரை சேமிக்கலாம்! டாடா முதல் மாருதி வரை.. இந்த 5 கார்களுக்கு அதிரடி தீபாவளி சலுகைகள்
Recommended image3
Family Bikes: ஹோண்டா யூனிகார்ன் டூ புல்லட் வரை... சௌகரியமான சீட் & சஸ்பென்ஷன் கொண்ட டாப் 5 பைக்குகள்!
Related Stories
Recommended image1
குழந்தைகளுக்கான Vida Dirt.E K3 எலக்ட்ரிக் டர்ட் பைக் இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு?
Recommended image2
குறைந்த விலை கார் வாங்க நல்ல நேரம்.. க்விட் மீது பெரிய சலுகை.. ரூ.70,000 வரை தள்ளுபடி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved