MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • பேமிலிக்கு ஏற்ற லோ பட்ஜெட் 7 சீட்டர் கார்கள் இவைதான்.. முழு லிஸ்ட் இதோ!

பேமிலிக்கு ஏற்ற லோ பட்ஜெட் 7 சீட்டர் கார்கள் இவைதான்.. முழு லிஸ்ட் இதோ!

பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற விலையில் 7 இருக்கைகள் கொண்ட கார்களை தேடுகிறீர்களா? இந்தியாவில் கிடைக்கும் மலிவான 7 சீட்டர் கார்கள் பற்றிய தகவல்களை இந்த பதிவில் காணலாம். மைலேஜ், விலை மற்றும் அம்சங்கள் உள்ளிட்ட விவரங்கள் உள்ளன.

2 Min read
Author : Raghupati R
| Updated : Aug 19 2024, 02:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Low Budget 7 Seater Cars

Low Budget 7 Seater Cars

குறைந்த பட்ஜெட்டில் 7 இருக்கைகள் கொண்ட கார்கள் பற்றி பார்க்கலாம். இந்தியாவில் உள்ள மக்கள் ஒவ்வொரு பிரிவின் கார்களையும் விரும்புகிறார்கள். ஆனால் 7 இருக்கைகள் கொண்ட கார்கள் எப்போதும் மக்களின் முதல் சாய்ஸ் ஆக உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
7 Seater Cars in India

7 Seater Cars in India

இந்தியாவில் 7 இருக்கை கார்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம், பெரிய குடும்பங்களுக்கு 7 இருக்கைகள் கொண்ட கார்கள் சிறந்த தேர்வாகும். மேலும், இந்த கார்கள் நீண்ட பயணங்களில் மிகவும் வசதியாக இருக்கும். நீங்கள் வாங்கக்கூடிய ஐந்து மலிவான 7-சீட்டர் கார்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

37
Mahindra Bolero Neo

Mahindra Bolero Neo

மஹிந்திரா பொலிரோ நியோ ஒரு எஸ்யூவி ஆகும். இது 7-சீட்டர் வகையிலும் கிடைக்கிறது. இந்த கார் ஆஃப்-ரோடு திறன் மற்றும் மலிவு விலையில் பிரபலமாக இருக்கிறது. பொலிரோ நியோவில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் உள்ளது, இது 100 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க்கையும் உருவாக்குகிறது. இந்த கார் லிட்டருக்கு 17.4 கிமீ மைலேஜ் தரும். பொலிரோ நியோவின் ஆரம்ப விலை ரூ.9,64,000 (எக்ஸ்-ஷோரூம்).

47
Maruti Suzuki Ertiga

Maruti Suzuki Ertiga

மாருதி சுசுகி எர்டிகா இந்தியாவில் 7 இருக்கைகள் கொண்ட கார்களில் இது மிகவும் பிரபலமானது ஆகும். இந்த கார் அதன் மலிவு விலை, சிறந்த மைலேஜ் மற்றும் வசதிக்காக புகழ்பெற்றது என்றே சொல்லலாம். எர்டிகா 105 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினைக் கொண்டுள்ளது. இந்த கார் லிட்டருக்கு 24.52 கிமீ மைலேஜ் தரும். எர்டிகாவின் விலை ரூ.8,64,000 (எக்ஸ்-ஷோரூம்).

57
Renault Triber

Renault Triber

ரெனால்ட் ட்ரைபர் மற்றொரு பிரபலமான 7-சீட்டர் கார் ஆகும். இந்த கார் அதன் ஸ்டைலான வடிவமைப்பு, சமீபத்திய அம்சங்கள் மற்றும் மலிவு விலை காரணமாக மக்களால் மிகவும் விரும்பப்படுகிறது. ட்ரைபரில் 72 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த கார் 18.1 kmpl மைலேஜ் தரும். ட்ரைபரின் ஆரம்ப விலை ரூ.6,33,500 (எக்ஸ்-ஷோரூம்).

67
Toyota Rumion

Toyota Rumion

டொயோட்டா ரூமியன் கார் சிறப்பான இன்டீரியர் உடன் வருகிறது. இது ஸ்டைலான வடிவமைப்பு மற்றும் மலிவு விலையில் பட்ஜெட்டுக்கு ஏற்ற குடும்ப கார் ஆகும். அன்றாட பயன்பாட்டிற்கு இது ஒரு நல்ல வழி. இது வசதியான ஓட்டுநர் அனுபவத்தையும் பாதுகாப்பு அம்சங்களையும் வழங்குகிறது. இந்த காரின் ஆரம்ப விலை ரூ.10,29,000 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

77
Mahindra Scorpio

Mahindra Scorpio

மஹிந்திரா ஸ்கார்பியோ என் ஒரு சிறந்த எஸ்யூவி. இந்த கார் 7 இருக்கைகள் கொண்ட வகைகளிலும் கிடைக்கிறது. மக்கள் இந்த காரை மிகவும் விரும்புகிறார்கள். ஸ்கார்பியோ நியோவில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் உள்ளது, இது 138 பிஎச்பி ஆற்றலையும் 300 என்எம் டார்க்கையும் உருவாக்குகிறது. இந்த கார் லிட்டருக்கு 14.5 கிமீ மைலேஜ் தரும். இதன் ஆரம்ப விலை ரூ.13,26,000 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

குடும்பங்களுக்கு ஏற்ற மாருதியின் புதிய 7 சீட்டர் கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மாருதி சுசூகி
ரெனால்ட் ட்ரைபர்
 
32nd T20 • WBBLT20
Live
MS-WMS-W
(6.0 ov)57/0
MR-WMR-W
-
MS-W chose to bat.
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
(45.0 ov) 368 & 119/2
INDIND
(166.0 ov)720/9
Day 4
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 3 Electric Scooters: அக்டோபரில் அதிகம் விற்பனையான 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! முழு லிஸ்ட் இதோ
Recommended image2
Yamaha R15 V4 vs Hunter 350 vs Pulsar NS200: பயனர்கள் அதிகம் விரும்பும் 3 பைக்குகளில் எது பெஸ்ட்? முழு ஒப்பீடு!
Recommended image3
Volkswagen ID Polo GTI Clubsport: எலெக்ட்ரிக் அவதாரத்தில் மீண்டும் வருகிறது ஃபோக்ஸ்வேகன் போலோ..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved