உலகை அதிரவைத்த லெக்சஸ் 6-சக்கர கார்..! இந்த டிசைனுக்கே காசை அள்ளித்தரலாம் போல..!
லெக்சஸ், ஜப்பான் மோபிலிட்டி ஷோ 2025ல் தனது புதிய கன்செப்ட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆறு சக்கரங்கள் மற்றும் மூன்று அசல் அமைப்புடன், இந்த வாகனம் "புதிய லக்சுரி ஸ்பேஸ்" என அழைக்கப்படுகிறது.
13

Image Credit : Google
லெக்சஸ் ஜப்பான் மோபிலிட்டி ஷோ 2025ல் அறிமுகப்படுத்திய புதிய கன்செப்ட் காரை வெளியிட்டது. LS மினிவேன் எனப்படும் இந்த வாகனத்தில் ஆறு சக்கரங்கள் மற்றும் மூன்று அசல் அமைப்பு உள்ளது. இதன் உள்ளே மூன்று வரிசை வசதியான இருக்கைகள், பாதுகாப்பு ஷேடுகள் மற்றும் டூயல் பானல் கண்ணாடி கூரையை காணலாம்.
23
Image Credit : Google
இந்த வாகனம் மொபைல் லக்சுரி லாஞ்ச் போல வடிவமைக்கப்பட்டு, சக்திவாய்ந்த மற்றும் ஆர்கிடெக்ட் துறை சார்ந்த உருவாக்கத்தை பெற்றுள்ளது. வெளிப்புற வடிவம் கூர்மையானதாக இருக்கிறது. இதன் பரப்பளவும் பெரியதாக அமைந்துள்ளது.
33
Image Credit : Google
லெக்சஸ் இதை “New Luxury Space” என அழைக்கிறது. அடுத்த தலைமுறை தொழில்நுட்பம், முழு எலக்ட்ரிக் இயங்கும் வாகனம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கன்செப்ட் வாகனம் முன்னணி லக்சுரி மற்றும் தனித்துவமான லெக்சஸ் மாடல் என அறியப்படுகிறது.
Latest Videos