MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி.. ஹோண்டா கார்கள் மீது வரலாறு காணாத சலுகை

ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி.. ஹோண்டா கார்கள் மீது வரலாறு காணாத சலுகை

பிப்ரவரி 2026-ல் ஹோண்டா கார்ஸ் இந்தியா, தனது சிட்டி, அமேஸ், மற்றும் எலிவேட் மாடல்களுக்கு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகளில் ரொக்க தள்ளுபடி, பரிமாற்ற போனஸ் மற்றும் லாயல்டி போனஸ் ஆகியவை அடங்கும்.

2 Min read
Author : Raghupati R
Published : Feb 10 2026, 09:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஹோண்டா கார் தள்ளுபடி
Image Credit : Google

ஹோண்டா கார் தள்ளுபடி

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், பிப்ரவரி 2026 மாதத்தில் புதிய கார் வாங்க திட்டமிடும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் மட்டும், ஹோண்டாவின் பிரபல மாடல்களான சிட்டி, அமேஸ் மற்றும் எலிவேட் கார்கள் மீது ரூ.1.97 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மாத இறுதி வரை செல்லுபடியாகும் இந்த சலுகைகளில் ரொக்க தள்ளுபடி, பரிமாற்ற போனஸ், ஸ்கிராப்பேஜ் சலுகை மற்றும் லாயல்டி போனஸ் ஆகியவை அடங்கும்.

25
ஹோண்டா பிப்ரவரி சலுகை
Image Credit : Google

ஹோண்டா பிப்ரவரி சலுகை

இதனால் ஹோண்டா கார்கள் இப்போது கவர்ச்சிகரமான தேர்வாக மாறியுள்ளன. ஹோண்டா அமேஸ் மாடலில் இரண்டு தலைமுறைகளுக்கு தனித்தனியான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இரண்டாம் தலைமுறை ப்ரீ-பேஸ்லிப்ட் அமேஸ் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.68,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. facelift செய்யப்பட்ட அமேஸ் மாடலில் ரூ.57,000 வரை பயன்கள் உள்ளன. இந்த கார் 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது.

Related Articles

Related image1
நன்றி தெய்வமே.. 27 கிமீ மைலேஜ் கொடுக்கும் டாடா.. பட்ஜெட் விலையில் குடும்ப காரை இப்போ வாங்கலாம்!
Related image2
ஆக்டிவாவுக்கு கடும் போட்டி.. இந்த பட்ஜெட் ஸ்கூட்டர் பட்டையை கிளப்புது.. உடனே வாங்கி போடுங்க
35
ஹோண்டா சிட்டி ஆஃபர்
Image Credit : Google

ஹோண்டா சிட்டி ஆஃபர்

5-வேக மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் இதில் உள்ளன. விலை ரூ.7.47 லட்சம் முதல் ரூ.9.99 லட்சம் வரை உள்ளது. நடுத்தர எஸ்யூவி பிரிவில் உள்ள ஹோண்டா எலிவேட் மாடலுக்கு இந்த மாதம் ரூ.1.48 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. சிட்டி செடானில் பயன்படுத்தப்படும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இதில் உள்ளது. உயரமான ஸ்டான்ஸ், வசதியான உள்துறை மற்றும் மென்மையான இயக்கி ஆகிய காரணங்களால் எலிவேட், சலுகையுடன் இன்னும் மதிப்புள்ள எஸ்யூவி ஆக மாறியுள்ளது.

45
ஹோண்டா கார் விலை குறைவு
Image Credit : Honda website

ஹோண்டா கார் விலை குறைவு

பிரபலமான ஹோண்டா சிட்டி (5th Gen) செடானுக்கு ரூ.1.27 லட்சம் வரை நன்மைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி கார்ப்பரேட் டிஸ்கவுண்ட்கள் இதற்கு கூடுதலாக வழங்கப்படுகின்றன. SV, V, VX, ZX என பல வகைகளில் கிடைக்கும் சிட்டி, 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் நம்பகமான தொழில்நுட்ப வசதிகள்.

55
புதிய கார் சலுகை
Image Credit : Google

புதிய கார் சலுகை

இந்த மாதத்தின் மிகப்பெரிய சலுகை ஹோண்டா சிட்டி e:HEV Hybrid மாடலுக்கு வழங்கப்படுகிறது. இந்த காருக்கு ரூ.1.97 லட்சம் வரை பயன்கள் கிடைக்கின்றன. பெட்ரோல் எஞ்சினுடன் இரண்டு மின்சார மோட்டார்கள் இணைந்து செயல்படும் இந்த ஹைப்ரிட் கார், சிறந்த மைலேஜ் மற்றும் மென்மையான ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகிறது. இவ்வளவு பெரிய தள்ளுபடியுடன், ஹோண்டா கார்கள் பிப்ரவரி 2026-ல் வாங்க ஏற்ற நேரமாகியுள்ளது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஹோண்டா கார்கள்
குறைந்த விலை கார்
குடும்ப கார்கள்
தள்ளுபடி
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆக்டிவாவுக்கு கடும் போட்டி.. இந்த பட்ஜெட் ஸ்கூட்டர் பட்டையை கிளப்புது.. உடனே வாங்கி போடுங்க
Recommended image2
பட்ஜெட் ராஜா: குறைந்த விலையில் நிறைந்த வசதிகளுடன் ஆல்டோ K10!
Recommended image3
ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை! 9000 கோடி முதலீடு! 5,000 பேருக்கு வேலை ரெடி!
Related Stories
Recommended image1
நன்றி தெய்வமே.. 27 கிமீ மைலேஜ் கொடுக்கும் டாடா.. பட்ஜெட் விலையில் குடும்ப காரை இப்போ வாங்கலாம்!
Recommended image2
ஆக்டிவாவுக்கு கடும் போட்டி.. இந்த பட்ஜெட் ஸ்கூட்டர் பட்டையை கிளப்புது.. உடனே வாங்கி போடுங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved