MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • 240 கிமீ மைலேஜ் தரும் ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. விலை எவ்வளவு தெரியுமா?

240 கிமீ மைலேஜ் தரும் ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. விலை எவ்வளவு தெரியுமா?

விலை உயர்வால் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களுக்கு மக்கள் மாறி வருகின்றனர். சந்தையில் அதிகம் விற்பனையாகும் ஹோண்டா ஆக்டிவா, எலக்ட்ரிக் ஸ்கூட்டராக வெளியாக இருக்கிறது. 240 கிமீ ரேஞ்ச் வழங்கும் பேட்டரியுடன் வருகிறது.

1 Min read
Author : Raghupati R
Published : Aug 23 2024, 08:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Honda Activa Electric Scooter

Honda Activa Electric Scooter

வாகன சந்தையில் மின்சார வாகனங்களுக்கான தேவை மிக அதிகமாக அதிகரித்து வருகிறது என்றே நாம் கூறலாம். குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக பலரும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகிறார்கள். ஹோண்டாவின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அது வேறு எந்த மாடலும் இல்லை, ஏற்கனவே சந்தையில் சக்கைப்போடு போட்டு கொண்டிருக்கும் ஹோண்டா ஆக்டிவா மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி தான்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Honda Activa

Honda Activa

ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அம்சங்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.  இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில், டிஜிட்டல் இன்ஸ்ட்ரக்ஷன் எலக்ட்ரிக் உடன் ஸ்பீட் ரேஞ்ச் மற்றும் ட்ரிப் போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனுடன், இந்த ஸ்கூட்டரில் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் மற்றும் எல்இடி  லைட் போன்ற அம்சங்களும் வரவுள்ளது.

34
Honda Electric Scooter

Honda Electric Scooter

கிளாசிக் ஆக்டிவா வடிவமைப்புடன் வரும் அதேவேளையில், எலக்ட்ரிக் வேரியண்ட் பல சிறப்பு அம்சங்களை பெற்றுள்ளது என்று உறுதியாக சொல்லலாம். ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி பற்றிய விவரங்களை ஹோண்டா இன்னும் வெளியிடவில்லை.  ஆனால் ஒரு ஒரு பெரிய பேட்டரி பேக் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்கூட்டரின் செயல்திறனை வெகுவாக அதிகரிக்கும்.

44
Honda Activa Electric Price

Honda Activa Electric Price

இந்த ஸ்கூட்டரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 240 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.  இதன் விலையைப் பற்றி பார்க்கும்போது இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது  1 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் என்று வாகன சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ஸ்கூட்டர் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2025 இல் வெளியிடப்பட உள்ளது.

குடும்பங்களுக்கு ஏற்ற மாருதியின் புதிய 7 சீட்டர் கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஹோண்டா ஆக்டிவா
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Car Offers: ரூ.4.99 லட்சம் முதல் கார்கள்! தீபாவளி சிறப்புச் சலுகையில் கிடைக்கும் அதிரடி தள்ளுபடிகள்
Recommended image2
Best Selling Bikes: 6 மாதங்களில் 21 லட்சம் பைக்குகள் விற்பனை! இந்தியாவில் அதிகம் வாங்கப்பட்ட பைக் எது?
Recommended image3
715 கி.மீ ரேஞ்ச், 1156 hp பவர்: நவம்பரில் இந்தியாவில் அறிமுகமாகும் மிரட்டலான 5 எலெக்ட்ரிக் கார்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved