MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • லைசென்ஸ் வேண்டாம்.. ரூ.60,000 மட்டுமே.. 120 கிமீ ஓடும் ஸ்கூட்டர் மக்களே

லைசென்ஸ் வேண்டாம்.. ரூ.60,000 மட்டுமே.. 120 கிமீ ஓடும் ஸ்கூட்டர் மக்களே

ஹரியானாவைச் சேர்ந்த செலியோ நிறுவனம், தனது புதிய எக்ஸ்-மென்+ 2026 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. சுமார் ரூ.60,000 விலையில், 120 கிமீ ரேஞ்ச் வழங்கும் இந்த ஸ்கூட்டரை ஓட்ட லைசென்ஸ் மற்றும் பதிவு தேவையில்லை.

2 Min read
Author : Raghupati R
Published : Mar 27 2026, 12:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
லைசென்ஸ் தேவையில்லாத ஸ்கூட்டர்
Image Credit : Google

லைசென்ஸ் தேவையில்லாத ஸ்கூட்டர்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல செய்தி. பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்கூட்டர் வாங்க வேண்டுமா? ஹரியானா-வை டெக் கொண்ட செலியோ இ-மொபிலிட்டி அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த விலையிலும் நல்ல ரேஞ்ச் வழங்கும் இந்த ஸ்கூட்டர், இந்திய சந்தையில் வேகமாக கவனம் ஈர்த்து வருகிறது. குறுகிய காலத்திலேயே பல மாநிலங்களில் வளர்ந்துள்ள இந்த நிறுவனம், இப்போது தனது புதிய 2026 மாடலை வெளியிட்டுள்ளது.

25
எக்ஸ்-மென்+ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
Image Credit : Google

எக்ஸ்-மென்+ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

செலியோ நிறுவனம் தனது பிரபலமான எக்ஸ்-மென்+ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்-ன் 2026 பதிப்பு-ஐ வெளியிட்டுள்ளது. இந்த புதிய மாடல், முன் வடிவமைப்பை வைத்தே சிறிய மாற்றங்களுடன் வந்துள்ளது. குறிப்பாக பின்புற சக்கர அளவு அதிகரிக்கப்பட்டதால், சவாரி அனுபவம் இன்னும் சுலபமாகவும் மென்மையாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் சாம்பல் நிறங்களில் கிடைக்கிறது.

Related Articles

Related image1
142 கிமீ ரேஞ்ச்..! 80 கிமீ ஸ்பீடு.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உலகையே அதிரவிடும் விடா ஸ்பெஷல் எடிஷன்..!
Related image2
Honda WN7: ஒரு சார்ஜில் 140 கிமீ! 30 நிமிடத்தில் புல் சார்ஜ்! ஹோண்டா WN7 எலக்ட்ரிக் பைக்.. என்ன ஸ்பெஷல்?
35
120 கிலோமீட்டர் வரை செல்லும் திறன்
Image Credit : Google

120 கிலோமீட்டர் வரை செல்லும் திறன்

இந்த ஸ்கூட்டரின் முக்கிய அம்சமே அதன் விலை தான். இந்திய சந்தையில் சுமார் ரூ.60,000 விலையில் கிடைக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் உள்ளது. இதன் உச்ச வேகம் 25 km/h என்பதால், இது குறைந்த வேக வகைக்கு உட்பட்டது. அதனால் ஓட்டுநர் உரிமம் எனப்படும் லைசென்ஸ் மற்றும் பதிவு தேவையில்லை என்பது பலருக்கும் பெரிய நன்மையாகும்.

45
180 கிலோ வரை ஏற்றும் திறன்
Image Credit : Google

180 கிலோ வரை ஏற்றும் திறன்

இந்த வாகனத்தில் இரண்டு பேட்டரி ஆப்ஷன்கள் உள்ளது. லித்தியம் பேட்டரி 4 முதல் 5 மணி நேரம் சார்ஜ் ஆகும். மற்றொரு வகை பேட்டரிக்கு 8 முதல் 10 மணி நேரம் தேவை. மேலும் பிரேக்கிங் சிஸ்டத்தில் முன் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற டிரம் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் சுமார் 80 கிலோ எடை கொண்டது. 180 கிலோ வரை ஏற்றும் திறன் கொண்டது.

55
ஸ்மார்ட் அம்சங்கள்
Image Credit : Google

ஸ்மார்ட் அம்சங்கள்

தொழில்நுட்பத்திலும் இது பல ஸ்மார்ட் அம்சங்களை வழங்குகிறது. டிஜிட்டல் டிஸ்ப்ளே, ரிவர்ஸ் கியர், திருட்டு எதிர்ப்பு அலாரம், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், சென்ட்ரல் லாக்கிங் போன்ற வசதிகள் உள்ளன. ஸ்கூட்டருக்கு 2 வருட உத்தரவாதம் மற்றும் பேட்டரி-க்கு 1 வருட உத்தரவாதம் வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 350-க்கும் மேற்பட்ட ஷோரூம்கள் மற்றும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் செலியோ நிறுவனம் மின்சார வாகன துறையில் தனது நிலையை உறுதிப்படுத்தி வருகிறது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
உருளி வண்டிகள்
வாகனம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ola Offers: பெட்ரோல் வண்டிக்கு குட்பை சொல்லுங்க! வெறும் ரூ.49999 விலையில் Ola S1 X Electric Scooter
Recommended image2
Petrol Tank: பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சொல்லாத ரகசியம்.. டேங்க் ஃபுல் செய்தால் வாகனம் வெடிக்குமா..?
Recommended image3
இந்தியாவில் நம்பர் 1 யார்? ஹீரோவா ஹோண்டாவா?
Related Stories
Recommended image1
142 கிமீ ரேஞ்ச்..! 80 கிமீ ஸ்பீடு.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உலகையே அதிரவிடும் விடா ஸ்பெஷல் எடிஷன்..!
Recommended image2
Honda WN7: ஒரு சார்ஜில் 140 கிமீ! 30 நிமிடத்தில் புல் சார்ஜ்! ஹோண்டா WN7 எலக்ட்ரிக் பைக்.. என்ன ஸ்பெஷல்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved