MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • பெட்ரோல்/ டீசல் "ஆட்டோ கட்" தெரியுமா?! இனிமேல் மீறாதீர்கள்! பெரிய ஆபத்து ஏற்படும்!

பெட்ரோல்/ டீசல் "ஆட்டோ கட்" தெரியுமா?! இனிமேல் மீறாதீர்கள்! பெரிய ஆபத்து ஏற்படும்!

காரில் டேங்க் ஃபுல் செய்வதால் எரிபொருள் வழிந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. டேங்கில் காற்றுக்கு இடம் இல்லாமல் நிரப்பினால், எரிபொருள் அழுத்தம் ஏற்பட்டு வெளியே கொட்டும். இது காரின் பாகங்களைப் பாதிப்பதுடன், தீ விபத்துக்கும் வழிவகுக்கும்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jul 03 2025, 01:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
எரிபொருள் சிக்கனம் தேவை இக்கனம்
Image Credit : freepik

எரிபொருள் சிக்கனம் தேவை இக்கனம்

காரில் ஊருக்கு கிளம்பினால் டேங் புல் செய்வது பெரும்பாலானோரின் வாடிக்கை. அப்படி செய்வதால் எரிபொருள் வழிந்து பெரிய விபத்து ஏற்படும் நிலை உருவாகும். வழியில் பெட்ரோல் கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ற குழப்பமே அதற்கு காரணம். ஆனால் பெரும்பாலான ஆட்டோமோபைல் நிறுவனங்களும், கார் தயாரிப்பு நிறுவனங்களும் இதை ரெக்கமண்ட் பண்ணவே மாட்டார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
ஆட்டோ கட்டை மீறினால் ஆபத்து
Image Credit : Asianet News

ஆட்டோ கட்டை மீறினால் ஆபத்து

நீங்கள் எரிபொருள் நிரப்பும்போது, அந்த நாஸில் (நிரப்பும் கண்ணில்) உள்ள சென்சார் ஒரு கட்டத்தில் “ஆட்டோ கட்” ஆகும். அதாவது எரிபொருள் போதுமான அளவு டேங்கில் சென்றுவிட்டது, இனிமேல் நிரப்ப வேண்டாம் என்று அது சத்தம் சொல்லும். அதனை நாம் கண்டு கொள்ளாமல் மேலும் எரிபொருளை நிரப்புவோம். அதவாது தளும்ப தளும்ப. இதுதான் பெரிய அபாயத்தை உருவாக்கும்

37
ஏன் ஆட்டோ கட் முக்கியம்?
Image Credit : Gemini

ஏன் ஆட்டோ கட் முக்கியம்?

உள்ளே காற்றுக்கு இடம் இருக்க வேண்டும். எரிபொருள் வெப்பத்தால் விரிவடையும். அந்த இடம் இல்லாமல் நிரப்பினால், எரிபொருள் அழுத்தம் ஏற்பட்டு வெளியே கொட்டும். இதுவே Spillage என்பார்கள்.

47
என்ன பிரச்சனை வரும்?
Image Credit : Gemini

என்ன பிரச்சனை வரும்?

  1. காரின் பின்புறம் அல்லது பக்கங்களில் பெட்ரோல்/டீசல் வழியும்.
  2. காரின் paint மேல் விழுந்தால், அது துரு, கலர் குணம் குறைபாடு, பிளாஸ்டிக் பாகங்கள் பழுதடைதல் போன்ற பாதிப்பை தரும்.
  3. எரிபொருள் வெளியே சிந்துவது தீ விபத்துக்கு வாய்ப்பு அதிகப்படுத்தும். சிறு தீப்பிடிப்பே பெரிய அபாயமாக மாறும்.
  4. சில நிறுவனங்கள் இதனால் ஏற்படும் (body warranty) பிரச்சினைகளை கவனிக்கவே மாட்டார்கள்.
57
நிரப்பும் போது எப்படி கவனிக்க வேண்டும்?
Image Credit : prostooleh@freepik

நிரப்பும் போது எப்படி கவனிக்க வேண்டும்?

  1. எப்போதும் நாஸில் ஆட்டோமேட்டிக் கட் ஆனதும் நிறுத்திவிடுங்கள்.
  2. “பிரிம் வரை” நிரப்பவேண்டாம்.
  3. நிரப்பிய பிறகு பைபரால் கழுவிவிட்டு, எரிபொருள் தடங்கள் இருக்கிறதா பாருங்கள்.
  4. சிலரது பழக்கப்படி தளும்ப தளும்ப நிரப்புவது தவிருங்கள்.
67
வாடகை கார் நிறுவனங்கள் ஏன் கடுமையாக இதை பின்பற்றுகிறார்கள்?
Image Credit : Meta AI

வாடகை கார் நிறுவனங்கள் ஏன் கடுமையாக இதை பின்பற்றுகிறார்கள்?

ஏனெனில் அவர்களுக்கு காரின் நிலை, பாதுகாப்பு, காப்பீட்டு நிபந்தனைகள் அனைத்தும் முக்கியம். அதேபோல, உங்கள் காரையும் நீண்ட நாள் பராமரிக்க, இதே நடைமுறை தான் சரியானது.

77
சிறந்த முறை என்ன?
Image Credit : Getty

சிறந்த முறை என்ன?

எப்போதும் டேங்க் 90% வரை நிரப்பியதும் நாஸில் ஆட்டோமேட்டிக் கட் ஆனதும் நிறுத்திவிடுங்கள். எரிபொருள் வெப்பத்தில் விரிவடையும்போது அந்த காலி இடம் பாதுகாப்பை உறுதி செய்கிறது. சில நிமிடங்களின் கவனம் உங்கள் காரையும், உங்கள் உயிரையும் பாதுகாக்கும். அடுத்த முறையிலிருந்து, “இன்னும் கொஞ்சம் நிரப்புங்க” என்று பம்ப் ஊழியரிடம் சொல்லாமல் ஆட்டோ கட் ஆனதும் நிறுத்தி விடுங்கள்.உங்கள் காரின் ஆரோக்கியத்திற்கு இதை மறக்காமல் பின்பற்றுங்கள்!

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வாகனப் பதிவு
வணிகம்
தானியங்கி
வாகனம்
தானுந்து இயந்திரம்
வாகன பராமரிப்பு
வாகன மைலேஜ்
பெட்ரோல் கார்கள்
பெட்ரோல் டீசல் விலை
பெட்ரோல் பங்க்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
காரில் மைலேஜ் எகிறணுமா? இந்த 5 தவறுகளை மட்டும் செய்யாதீங்க.. பெட்ரோல் செலவு குறையும்!
Recommended image2
காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் டூ பெண்கள் வரை... பட்டையைக் கிளப்பும் டாப் 5 யமஹா ஸ்கூட்டர்கள்; முழு விவரம்!
Recommended image3
200 சிசி, கிளட்ச் பிடிக்காமல் கியர்... Rain, Street மோடுகளுடன் அறிமுகமான புதிய கே.டி.எம் 200 டியூக்!
Related Stories
Recommended image1
Innova to Fortuner! அரசியல்வாதிகளின் ஆல்டைம் பேவரைட் கார்கள்
Recommended image2
2026-ல் வரும் 6 சிறந்த 4x4, ஆல்-வீல் டிரைவ் SUV கார்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved