MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • பெட்ரோல் கிடைக்கலானாலும் கவலை வேண்டாம்! இந்த சைக்கிள் இருந்தா போதும்!

பெட்ரோல் கிடைக்கலானாலும் கவலை வேண்டாம்! இந்த சைக்கிள் இருந்தா போதும்!

பெட்ரோல் விலை உயர்வால், தினசரி பயணங்களுக்கு எலக்ட்ரிக் சைக்கிள்கள் சிறந்த மாற்றாக உருவெடுத்துள்ளன. ரூ.50,000-க்குள் கிடைக்கும் இந்த இ-பைக்குகள், ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கி.மீ வரை சென்று, செலவைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கின்றன.

1 Min read
Author : Raghupati R
Published : Mar 17 2026, 11:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
குறைந்த விலை சைக்கிள்கள்
Image Credit : Google

குறைந்த விலை சைக்கிள்கள்

பெட்ரோல் விலை உயர்வு, உலகளாவிய எரிசக்தி பற்றாக்குறை போன்ற சூழ்நிலைகள் அதிகரித்து வரும் நிலையில், மாற்று போக்குவரத்து வழிகளை தேடுவது அவசியமாகி வருகிறது. குறிப்பாக குறுகிய தூரப் பயணங்களுக்கு தினமும் செல்பவர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் இப்போது எலக்ட்ரிக் சைக்கிள்கள் (இ-பைக்குகள்) மீது அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
இ-பைக்குகள்
Image Credit : Google

இ-பைக்குகள்

இ-பைக்குகள் என்பது சாதாரண சைக்கிள் அல்ல. இதில் இருக்கும் மின்சார மோட்டார் மற்றும் பேட்டரி இணைந்து, நீங்கள் அதிக உழைப்பு இல்லாமல் பயணம் செய்ய உதவுகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 40 முதல் 60 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டதால், தினசரி பயணங்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக மாறியுள்ளது.

Related Articles

Related image1
ரூ.4.30 லட்சத்தில் கார்.. ஆனாலும் விற்பனை குறைந்த ரெனால்ட் க்விட்.. ஏன் தெரியுமா?
Related image2
ஒரு லிட்டருக்கு 55 kmpl மைலேஜ்.. ஒரு டேங்கில் 500 கிமீ பயணம்.. பைக் விலை ரூ.80 ஆயிரம் கூட இல்லை
35
ரூ.50,000-க்குள் சைக்கிள்கள்
Image Credit : Google

ரூ.50,000-க்குள் சைக்கிள்கள்

ரூ.50,000-க்குள் பல நல்ல மாடல்கள் சந்தையில் கிடைக்கின்றன. EMotorad T-Rex Air, BSA Urban Ranger போன்ற மாடல்கள் நல்ல ரேஞ்ச் மற்றும் ஸ்டைலான டிசைனுடன் வருகின்றன. Eco-Bike Red போன்றவை குறைந்த விலையில் கூட பயனுள்ள அம்சங்களை வழங்குகின்றன. மேலும் Hero Lectro Y3, Y5 போன்ற மாடல்கள் நம்பகத்தன்மை மற்றும் குறைந்த பராமரிப்பு செலவில் பிரபலமாக உள்ளன.

45
மாணவர்களுக்கான இ-பைக்
Image Credit : Google

மாணவர்களுக்கான இ-பைக்

இந்த மாடல்களில் பலவற்றில் நீக்கக்கூடிய பேட்டரி, எல்இடி டிஸ்ப்ளே, டிஸ்க் பிரேக்குகள், வாட்டர் ரெசிஸ்டன்ஸ் போன்ற வசதிகள் உள்ளன. சில மாடல்கள் பெடல் அசிஸ்ட் வசதியையும் வழங்குவதால், சைக்கிள் ஓட்டும்போது பேட்டரி உதவி கிடைக்கும். இது பயணத்தை இன்னும் சுலபமாகவும் சுகமாகவும் மாற்றுகிறது.

55
இ-பைக்குகள்
Image Credit : Google

இ-பைக்குகள்

மொத்தத்தில், இ-பைக்குகள் என்பது செலவு குறைந்தது, சுற்றுச்சூழலுக்கு நல்லது ஒரு சாலையோர புரட்சியாக பார்க்கப்படுகிறது. பெட்ரோல் பற்றிய கவலை இல்லாமல், உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாத்து, தினசரி வாழ்க்கையை சுலபமாக்கும் இந்த மாற்றத்தை இப்போது ஏற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாகனம்
ஆட்டோ செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
TVS Electric Scooter: ஓலா, ஏத்தரை மிரள வைத்த டிவிஎஸ்.. 10 லட்சம் பேர் வாங்கிய ஸ்கூட்டரின் சூப்பர் அம்சங்கள்
Recommended image2
E100 Fuel: இனி 100% எத்தனால் கார்கள் வரப்போகிறது.. மத்திய அரசின் அதிரடி முடிவு!
Recommended image3
Best Bikes For Office: கம்மி விலை... செம மைலேஜ்! ஆபீஸ் போறவங்களுக்கு இந்த 4 பைக்குகள் தான் பெஸ்ட்!
Related Stories
Recommended image1
ரூ.4.30 லட்சத்தில் கார்.. ஆனாலும் விற்பனை குறைந்த ரெனால்ட் க்விட்.. ஏன் தெரியுமா?
Recommended image2
ஒரு லிட்டருக்கு 55 kmpl மைலேஜ்.. ஒரு டேங்கில் 500 கிமீ பயணம்.. பைக் விலை ரூ.80 ஆயிரம் கூட இல்லை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved