MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • கார், பைக் விபத்துக்குப் பின் இன்சூரன்ஸ் கிளைம் செய்வது எப்படி?

கார், பைக் விபத்துக்குப் பின் இன்சூரன்ஸ் கிளைம் செய்வது எப்படி?

வாகனத்தில் பயணிக்கும் ஏற்படும் எதிர்பாராதவிதமாக விபத்துகள் நிகழலாம். விபத்து ஏற்பட்ட பிறகு உங்கள் வாகனத்துக்கான இன்சூரன்ஸ் கிளைம் செய்வது எப்படி என்பதை இத்தொகுப்பில் விரிவாக அறியலாம்.

2 Min read
Author : SG Balan
Published : Nov 12 2024, 12:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

இந்தியாவில் கார், பைக் போன்ற வாகனங்களை ஓட்டுவதற்கு காப்பீடு எடுத்திருப்பது கட்டயாமாக உள்ளது. இது விபத்து பாதுகாப்புக்கான உத்தரவாதத்தைக் கொடுக்கிறது. உங்கள் வாகனத்தில் பயணிக்கும் ஏற்படும் எதிர்பாராதவிதமாக விபத்துகள் நிகழலாம். விபத்து ஏற்பட்ட பிறகு வாகனக் காப்பீட்டுக் கோரிக்கைகளை தாக்கல் செய்ய நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அதுபற்றி இத்தொகுப்பில் விரிவாக அறியலாம்.

கார், பைக் என எந்த வாகனக் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கும் அதற்கான செயல்முறையைப் புரிந்துகொள்வது, வாகன உரிமையாளர் கருத்தில் கொள்ளவேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றாகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Contact Insurance provider

Contact Insurance provider

உங்கள் காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும். வாகனத்தை சாலையில் எடுத்துச் செல்லும் போதெல்லாம், உங்கள் கார் காப்பீட்டு நிறுவனத்தின் தொடர்பு விவரங்களை எப்போதும் எடுத்துச் செல்ல வேண்டும். விபத்து ஏற்பட்டால், முதலில் இன்சூரன்ஸ் எடுத்திருக்கும் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு விபத்து குறித்த முழு விவரத்தையும் தெரிவிக்க வேண்டும். எந்த தகவலையும் மறைக்கக்கூடாது.

37
FIR Copy

FIR Copy

அருகிலுள்ள காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யவும். எப்ஐஆர் அல்லது முதல் தகவல் அறிக்கை என்பது திருட்டு அல்லது அடையாளம் தெரியாத நம்பர்களால் வாகனத்தில் ஏற்பட்ட சேதங்கள் ஆகியவற்றுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பை உறுதிசெய்யும். விபத்து நடந்த பகுதியில் அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று எஃப்ஐஆர் பதிவு செய்வதை உறுதிசெய்யவும். மேலும், அந்த எஃப்ஐஆர் நகலையும் தவறாமல் பெற்றுக்கொள்ளவும். உங்களுக்கு நேர்ந்த விபத்தில் இதுபோன்ற சட்டச் சிக்கல்கள் எதுவும் இல்லை என்றால், எஃப்ஐஆர் பதிவு செய்வதை நீங்கள் தவிர்க்கலாம்.

47
Take photos for evidence

Take photos for evidence

ஆதாரத்திற்காக விபத்து நடந்த இடத்தில் படங்கள் எடுக்கவும். புகைப்படங்களும் வீடியோக்களும் உங்களுக்கு நேர்ந்த விபத்தின் ஆதாரமாக இருக்கின்றன. இன்சூரன்ஸ் கவரேஜைப் பெறும்போது, ​​உங்கள் காப்பீட்டு வழங்குநருக்கு நிலைமையைத் தெளிவுபடுத்துவதில் இவை உதவும். உங்கள் வாகனம் மற்றும் விபத்து நடந்த இடத்தின் அனைத்து சேதங்களையும் புகைப்படம் எடுக்க வேண்டும். சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்கு, புகைப்படங்கள் தெளிவாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

57
Apply for insurance claim

Apply for insurance claim

இப்போது வாகன இன்சூரன்ஸ் எடுத்திருக்கும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று க்ளைம் செய்யும் செயல்முறையைத் தொடங்கலாம். லாக்-இன் செய்து இன்சூரன்ஸ் க்ளைம் பக்கத்தில் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும். பாலிசி விவரங்கள், ஓட்டுநர் உரிமம், எஃப்ஐஆர் நகல், உங்கள் வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் போன்றவற்றை பதிவேற்ற வேண்டும். கடைசியாக, க்ளைம் படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

67
Vehicle insurance

Vehicle insurance

விபத்து பாதிப்பை மதிப்பீடு செய்ய ஆணைய உறுப்பினரைக் கோருங்கள். பெரும்பாலான வாகனக் காப்பீடுகள், விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்யவும், இன்சூரன்ஸ் கோரிக்கையை சரிபார்க்கவும் ஒரு அதிகார உறுப்பினரை வழங்குகிறது. இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பாலிசிகளைப் பொறுத்து இந்த நடவடிக்கையைச் செயல்படுத்த சிறிது நேரம் எடுக்கலாம்.

77
insurance

insurance

காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து இன்சூரன்ஸ் கிளைம் அனுமதியைப் பெற்றவுடன், வாகனத்தைப் பழுதுபார்ப்பதைத் தொடரலாம். உங்கள் காப்பீட்டு நிறுவன கேரேஜ்களில் ஒன்ளில் வாகனத்தை செலவில்லாமல் பழுதுபார்த்துக்கொள்ளலாம். இல்லையெனில் வேறு எந்த கேரேஜிலிருந்தும் உங்கள் வாகனத்தைப் பழுதுபார்த்து, அதற்கு ஆகும் செலவுகளை காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து திரும்பப் பெறலாம். இதற்கு அனைத்து செலவுகளின் பில்களையும் துல்லியமான வழங்க வேண்டும்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
 
29th T20 • WBBLT20
Live
HH-WHH-W
(0.1 ov)1/0
ST-WST-W
(20.0 ov)150/5
HH-W need 150 runs in 119 balls
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(92.2 ov)342/2
Day 3 - Session 2
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Honda Activa vs TVS Jupiter vs Suzuki Access: ஃபேமிலிக்கு எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்? பவர், மைலேஜ், இடவசதியுடன் முழு ஒப்பீடு!
Recommended image2
ராயல் என்ஃபீல்டுக்கு ஆப்பு வைக்க மீண்டும் களமிறங்கிய ஹோண்டா ரெபெல் 500: விலை & சிறப்பம்சங்கள் இதோ!
Recommended image3
முதல் மாதத்திலேயே 3,449 பேர் வாங்கிய ஹூண்டாய் கார்.. கிரெட்டாவை விட சிறிய எஸ்யூவி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved