MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • டைம் மெஷினுக்கே சவால் விடும் அம்சங்கள்.. அசத்தும் பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார்கள்!

டைம் மெஷினுக்கே சவால் விடும் அம்சங்கள்.. அசத்தும் பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார்கள்!

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் கார்கள், i5, iX, i4, i7 மற்றும் iX1 ஆகியவை அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் செயல்திறனுடன் வருகின்றன. தினசரி பயன்பாடு மற்றும் நீண்ட பயணங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல்கள், மின்சார வாகன அனுபவத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

1 Min read
Author : Raghupati R
| Updated : Aug 26 2024, 08:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
BMW Electric Cars

BMW Electric Cars

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்கள் ஒரு கேம் சேஞ்சராக மாறப்போகிறது. அவற்றை குறித்து வெளியாகி உள்ள தகவல்களை இங்கு பார்க்கலாம்.பிஎம்டபிள்யூ ஐ 5 (BMW i5)  BMW i5 M60 என்பது 100% மின்சார வாகனம் ஆகும். இது தற்போதைய எலக்ட்ரிக் கார்களுக்கே டப் கொடுக்கும் அம்சங்களுடன் வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
BMW

BMW

பிஎம்டபிள்யூ i என்பது இதன் புத்திசாலித்தனத்தையும் BMW M என்பது இதன் ஆற்றலையும் குறிக்கிறது. பிஎம்டபிள்யூ ஐ எக்ஸ் (BMW iX) இது ஒரு முழு-எலக்ட்ரிக் BMW iX xDrive50 என்பது யதார்த்தமாக மாற்றப்பட்ட அதே நேரத்தில் முழு-எலக்ட்ரிக் டிரைவிங் மகிழ்ச்சியையும் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட, துல்லியமான மற்றும் குறைந்தபட்ச மோனோலிதிக் வடிவமைப்பு என்றும் கூறப்படுகிறது.

34
BMW i Series

BMW i Series

பிஎம்டபிள்யூ ஐ 4 (BMW i4) ஆனது உங்கள் தினசரி டிரைவராக, சிறந்த வசதிகளுடன் வருகிறது. பிஎம்டபிள்யூ ஐ 7 (BMW i7) முதன்முதலில் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் BMW i7 ஆனது மின்சார செயல்திறன் மற்றும் மல்டிசென்சரி என்டெர்டெயின்மெண்ட்டை ஒருங்கிணைத்து மறக்க முடியாத அனுபவத்தை உருவாக்குகிறது.

44
Electric Cars

Electric Cars

பிஎம்டபிள்யூ ஐ எக்ஸ் 1 (BMW iX1) முதல் முழு மின்சார BMW iX1 என்று கூறப்படுகிறது. அன்றாடப் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் இது இருக்கிறது. இந்த மாடல்கள் தினசரி பயன்பாடு மற்றும் நீண்ட பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை சிறப்பாக வழங்குகின்றன.

ஹோண்டா ஆக்டிவா vs டிவிஎஸ் ஜூபிடர்: அதிக மைலேஜ்.. பெரிய ஸ்டோரேஜ் - எந்த ஸ்கூட்டர் சிறந்தது?

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Yamaha R15 vs KTM RC 160.. எந்த ஸ்போர்ட்ஸ் பைக் மாஸ் தெரியுமா? முழு விபரம் இதோ
Recommended image2
Old Car Rules: பழைய கார் இருக்கா? இந்த ரூல்ஸ் தெரியலைனா ஃபைன் கன்ஃபார்ம்..!
Recommended image3
Honda E-Clutch: க்ளட்ச் இல்லாம கியர் மாத்தலாம்! ஹோண்டாவின் புதிய NX500 பைக்ல அப்படி என்ன ஸ்பெஷல்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved