MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • 34 கி.மீ மைலேஜ் தரும் சிஎன்ஜி கார்கள்.. பணம் சேமிக்க 5 சிறந்த தேர்வுகள்.. முழு லிஸ்ட் உள்ளே

34 கி.மீ மைலேஜ் தரும் சிஎன்ஜி கார்கள்.. பணம் சேமிக்க 5 சிறந்த தேர்வுகள்.. முழு லிஸ்ட் உள்ளே

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அதிக மைலேஜ் தரும் சிஎன்ஜி கார்களின் தேவை அதிகரித்துள்ளது. குறைந்த செலவில் சிறந்த பயண அனுபவத்தை வழங்குகின்றன.

2 Min read
Author : Raghupati R
Published : Feb 27 2026, 02:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அதிக மைலேஜ் தரும் சிஎன்ஜி கார்கள்
Image Credit : Google

அதிக மைலேஜ் தரும் சிஎன்ஜி கார்கள்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், குறைந்த செலவில் அதிக மைலேஜ் தரும் சிஎன்ஜி கார்கள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் கார்கள் ஆரம்ப முதலீடு அதிகமாக இருக்கும் சூழலில், சிஎன்ஜி மாடல்கள் பலருக்கும் பொருளாதார ரீதியாக சிறந்த தேர்வாக மாறியுள்ளன. குறிப்பாக 1 கிலோ சிஎன்ஜி-க்கு 30 கி.மீ.க்கு மேல் மைலேஜ் தரும் கார்கள் அதிகம் தேடப்படுகின்றன.

25
மாருதி சுசூகி
Image Credit : maruti

மாருதி சுசூகி

இந்த பிரிவில் மாருதி சுசூகி முன்னிலை வகிக்கிறது. குறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் பல ஹாட்ச்பேக் மற்றும் செடான் மாடல்கள் அதன் வரிசையில் உள்ளன. 34 கி.மீ./கிலோ வரை மைலேஜ் தரும் 5 பிரபல சிஎன்ஜி கார்கள் குறித்து பார்க்கலாம்.

Related Articles

Related image1
இந்தியாவின் புதிய நம்பிக்கைக்கு டாடா நிறுவனம் பரிசாக கொடுத்த கார் எது தெரியுமா.?
Related image2
ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்!.. மாருதி எர்டிகாவுக்கு கடும் போட்டி!.. எந்த கார்.?
35
மாருதி சுசூகி செலேரியோ சிஎன்ஜி
Image Credit : maruti suzuki

மாருதி சுசூகி செலேரியோ சிஎன்ஜி

முதலில், மாருதி சுசூகி செலேரியோ சிஎன்ஜி. இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் கார்களில் இதுவும் ஒன்று. செலேரியோ VXI சிஎன்ஜி மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.98 லட்சம். இது 34.43 கி.மீ./கிலோ வரை மைலேஜ் தரும் என்று நிறுவனம் தெரிவிக்கிறது. மேலும் வேகன் R சிஎன்ஜி, குடும்பங்களுக்கு ஏற்ற மாடலாக உள்ளது. எல்எக்ஸ்ஐ சிஎன்ஜி விலை ரூ.5.89 லட்சம், விஎக்ஸ்ஐ சிஎன்ஜி ரூ.6.42 லட்சம். இதன் மைலேஜ் 34 கி.மீ./கிலோ.

45
ஆல்டோ கே10 கார்
Image Credit : stockPhoto

ஆல்டோ கே10 கார்

ஆல்டோ கே10 சிஎன்ஜி நாட்டின் குறைந்த விலை சிஎன்ஜி கார்களில் ஒன்று. LXI S-சிஎன்ஜி விலை ரூ.4.82 லட்சம், VXI S-சிஎன்ஜி ரூ.5.32 லட்சம். இதன் மைலேஜ் 33.85 கி.மீ./கிலோ. செடான் விரும்புபவர்களுக்கு டிசையர் சிஎன்ஜி ஒரு நல்ல தேர்வு. VXI சிஎன்ஜி ரூ.8.03 லட்சம், ZXI சிஎன்ஜி ரூ.9.04 லட்சம். மைலேஜ் 33 கி.மீ./கிலோ.

55
குறைந்த செலவு கார்
Image Credit : maruti suzuki

குறைந்த செலவு கார்

பிரீமியம் ஹாட்ச்பேக் பிரிவில் ஸ்விஃப்ட் சிஎன்ஜி மாடலும் கவனம் ஈர்க்கிறது. VXI சிஎன்ஜி ரூ.7.45 லட்சம் முதல் தொடங்குகிறது. இது 32 கி.மீ./கிலோ வரை மைலேஜ் தரும். குறைந்த செலவில் அதிக பயன் தரும் இந்த சிஎன்ஜி கார்கள், தினசரி பயண செலவை குறைக்க விரும்புவோருக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மாருதி
மாருதி சுசூகி
மாருதி சுசூகி செலிரியோ
சிஎன்ஜி கார்கள்
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
புதிய டைகன் ஃபேஸ்லிஃப்ட்: பனோராமிக் சன் ரூஃப் மிரட்ட வரும் அம்சங்கள்!
Recommended image2
இந்திய குடும்பங்களின் நம்பிக்கையை பெற்ற ஸ்கூட்டர் ரூ.20000 தள்ளுபடியில்.. Suzuki e-Access..!
Recommended image3
ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்!.. மாருதி எர்டிகாவுக்கு கடும் போட்டி!.. எந்த கார்.?
Related Stories
Recommended image1
இந்தியாவின் புதிய நம்பிக்கைக்கு டாடா நிறுவனம் பரிசாக கொடுத்த கார் எது தெரியுமா.?
Recommended image2
ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்!.. மாருதி எர்டிகாவுக்கு கடும் போட்டி!.. எந்த கார்.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved